காவியாவின் அடுத்த பயணம்(completed)
#36
இறுதியில் முடிந்ததாகவும் சந்தேகங்கள் இருந்தால் விளக்க முடியும் என்று சொல்லி அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் GM அவர் ஸ்டெனோவை பார்க்க அவள் எழுந்து வெளியே சென்று வந்தாள் அவள் கூடவே ஒருவன் ஒரு தட்டில் பிஸ்கட் டீ கொண்டு வந்தான் காவியாவை அந்த செயலும் கவர்ந்தது.அவள் பேசும் போதே கூட GM டீ வரவழைத்து பருகி இருக்கலாம் ஆனால் அவர் கவனம் முழுவதும் அவள் பேசுவதில் இருக்க அவர் அதை செய்யாதது பிடித்திருந்தது.

டீ பருகும் போது பொதுவாக பேசினார். அவர் ஒரு IIM மாணவர் என்று சொன்னார் பிறகு அவர் இருக்கைக்கு வந்து காவியா உண்மையில் உன் ப்ரேசெண்டஷன் ரொம்ப விரிவா புரியும் படி இருந்தது குட் வொர்க் நான் சில குறிப்புகள் எடுத்து இருக்கேன் உங்கள் ப்ரோபோசல் வைத்து அதை நான் இன்று மீண்டும் பார்க்கறேன் நீங்கள் நாளை மும்பையில் இருகரீர்களா என்று கேட்டதும் அவர் ஸ்டெனோ அவரிடம் நாளை அவர் பூனா பயணம் பற்றி சொல்ல ஒத் ஆமாம் காவியா நீங்கள் நாளை மறு நாள் வரை மும்பையில் இருக்கலாம் நாம் மீண்டும் நாளை மறு நாள் இதே நேரம் சந்தித்து இதை பற்றி மீண்டும் அலசுவோம் என்று AGM ஐ பார்த்து சொல்ல அவர் சரி என்று தலை ஆட்டினார். காவியா எழுந்து நின்று தங்க யு சார் பார் தி அப்சர்வேஷன் என்று சொன்னாள். GM சிரித்து கொண்டே நான் சொன்னது உண்மை என்று சொல்லி சரி தானே என்று சீப் மேனேஜர் கிட்டே கேட்க அவர் ஆம் என்று சொன்னார்.. பிறகு AGM கிட்டே காவியா கேன் ஹவ் ஹெர் லஞ்ச் அட் தி எக்ஸ்ஹிக்யௌடிவ் மெஸ் அலாங் வித் யு என்று சொல்ல அவரும் எஸ் சார் என்று சொல்லி வெளியே வந்தனர். வெளியே வந்ததும் AGM அவளை கட்டி பிடிக்காத குறையாக காவ்யா யு வேர் அவுட் ஸ்டான்டிங் கிரேட் ஜாப் என்று சொல்லி அவள் தலையில் ஆசிர்வதிப்பது போல கையை வைத்தார். மேலும் அவர் சொல்லும் போது அவர் எந்த அளவு இம்ப்ரெஸ் ஆனார் என்பதற்கு அவர் உன்னை மெஸ்ஸில் சாப்பிட சொன்னதே அறிகுறி. காவியா உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷ பட்டாள்

காவியா சாப்பிடும் போது AGM வேறு சிலஎக்ஸ்ஹிக்யௌடிவ்களிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தார். காவியா சாப்பிட்டு முடித்து AGM இடம் அவரின் அடுத்த சொல்லுக்கு காத்திருந்தாள். AGM காவியா நீங்ககிளம்புங்கள் நீங்க உங்க சொந்தங்களுடன் தானே தங்கி இருக்கீங்க இன்றும்நாளையும் மும்பை வலம் வாங்க என்று சொல்ல காவியா ஓகே சார் என்று சொல்லிகிளம்பினாள்.

நேராக ஹோட்டல் வந்து ஜெய்தீப் நம்பர்முயற்சிக்க அது அணைக்க பட்டிருந்தது. காவியா சென்னையில் நூர்ஜஹான்கூப்பிட்டு அனேகமாக நல்ல படி முடிந்தது என்று சொன்னாள். நூர்ஜஹான் பாஸிடம்சொன்னீர்களா என்று கேட்க அவள் இல்லை என்று சொன்னாள்.கொஞ்ச நேரத்தில்ஜெய்தீப் அவளை அழைத்தார் காவியா இது நியாயமே இல்லை நல்ல செய்திகள் நான்நேரிடையாக தான் கேட்க விரும்புவேன் ஆனால் நேநேகள் என்னிடம் சொல்லாமல் என்உதவியாள் மூலம் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல காவியா ஜெய்தீப் நான்முதலில் உங்க நம்பர் தான் அழைத்தேன் உங்கள் போன அணைக்க பட்டிருந்ததால்தான்நான் நூர்ஜஹானிடம் விஷயத்தை சொன்னேன் என்றாள்.

ஜெய்தீப் சிரித்து கொண்டே நோ இஷ்யூஸ்என்று சொல்லி சோ இன்னைக்கே கிளம்பரீங்களா என்றான் காவியா இல்லை மீண்டும்நாளை மறு நாள் பேச வேண்டி இருக்கும் என்று சொன்னாள். அவர் அப்போ நீங்கஎப்போ அறைக்கு வருவிங்க என்று ஜெய்தீப் கேட்க காவியா சாரி ஜெய்தீப் அதுஅவ்வளவு நன்றாக இருக்காது என்றாள் ஜெய்தீப் புரியாமல் என்ன என்று கேட்கஉங்க ரூம்க்கு வருவதை சொன்னேன் என்று கலகலவென சிரித்தாள். ஜெய்தீப் அப்போஇப்போ எங்கே இருக்கே காவியா என்று ஒருமையில் கேட்க அவள் உங்க ஹோட்டல் ரூம்நம்பர் சொல்லி அங்கே என்றாள்.

ஜெய்தீப் நீ வருவது சரியாக இருக்காது ஆனால் நான் வருவது என்று கேட்க காவியாஅதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றாள்.காவியா நீ இருக்கும் மூட்பார்த்தால் உண்மையிலேயே ரொம்ப நல்லா ப்ரெசென்ட் பண்ணி இருக்கேனு தெரியுதுஅதற்கு நான் உனக்கு ஒரு ஸ்மால் ட்ரீட் தரலாமா என்றான். காவியா இருந்த மனகுதுகலித்தில் அவள் ஐ அம் ரெடி என்றாள்.

ஜெய்தீப் எதுவும் சொல்லாமல் போன் வைத்தான். காவியா அடுத்து ஸ்டெல்லாஅழைத்து விஷயத்தை சொல்லி அவளுக்கும் தேங்க்ஸ் என்றாள் அவள் என்னை ஏன் தங்கபண்ணறிங்க என்று கேட்க அவள் நீ செய்த பேப்பர் வொர்க் எனக்கு பெரிதும்உதவியது என்றாள்.பிறகு அவள் மேலும் ரெண்டு நாட்கள் மும்பையில் இருக்கபோவதை சொல்லி வைத்தாள்.

அவள் ரெஸ்ட் ரூம் போய் ஷவரில் சூடாக குளித்து அவள் களைப்பை தீர்த்தாள்.ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டு கட்டிலில் அமர்ந்து அவள் ஐபாட் காதில் மாட்டிபாட்டு கேட்க ஆரம்பித்தாள் அப்படியே கண்ணை மூடி இருந்தாள் ஜெய்தீப் வந்ததுதெரியாமல் படுத்திருக்க ஜெய்தீப் சில முறை அவளை அழைக்க அவள் கேட்காததால்கவனிக்க வில்லை

ஜெய்தீப் வேறு வழி இல்லாமல் அவள் அருகே வந்து அவள் தோள் பட்டையை தட்டிகாவியா என்று கூப்பிடகவியா ஜெய்தீப் அவ்வளவு அருகில் இருப்பதை பார்த்துகொஞ்சம் அதிர்ந்து எழுந்தாள் காவியாவின் அதிர்ச்சி ஜெய்தீப் புரிந்து அவள்காதுகளில் இருந்த இயர் பீஸை எடுத்து பிறகு நீ இதை போட்டிருந்ததால் நான்கூப்பிட்டது உனக்கு கேட்கவில்லை அதனால் தான் உன் அருகே வந்து உன்னைஎழுப்பினேன் என்றார் காவியாவிற்கு அவளின் தவறு புரிந்து பரவாஇல்லை என்றுசொல்லி எழுந்து பக்கத்தில் இருந்த சோபாவில் அமர வேறு சோபா இல்லாததால்ஜெய்தீப் உட்கார இடம் குடுத்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 05-03-2019, 10:08 AM



Users browsing this thread: 5 Guest(s)