05-03-2019, 10:06 AM
(This post was last modified: 14-07-2019, 10:01 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்த நாள் காவியா நான்கு மணிக்கே ரெடியாகி காத்திருந்தாள் ஜெய்தீப் டிரைவர் வந்து கதவை தட்ட காவியா கிளம்பினாள் காரில் ஜெய்தீப் பார்த்து ஹலோ சொல்லி அமர சார் வேகமாக செண்டு விமான நிலையம் அடைந்தது. காவியா அவள் டிக்கெட்டை எடுக்க ஜெய்தீப் அவளை தடுத்து அவள் டிக்கெட்டை வாங்கி வைத்து கொண்டு வாங்க காவியா நான் பிஸ்னெஸ் கிளாஸ் டிக்கெட் உங்களுக்கும் எடுத்து விட்டேன் என்று சொல்ல காவியா வேறு வழி இல்லாமல் தொடர்ந்தாள். கவுன்ட்டர் பெண் ஜெய்தீப் பார்த்து ரொம்ப பழக்க பட்டவள் போல் எழுந்து அவருக்கு கை குடுத்து அவரிடம் ரெண்டு டிக்கட்டையும் வாங்கி சரி பார்த்து அவன் செக் இன் செய்து ஹவ் எ கிரேட் ப்ளைட் என்று சொல்லி டிக்கட்டை மீண்டும் திருப்பி குடுத்தாள். இருவரும் எலிவேடர் மூலம் மேலே சென்று பிஸ்னெஸ் பயணிகள் வசதிக்காக இருந்த இடத்தில் அமர்ந்தனர். ஜெய்தீப் பொது விஷயங்களை பேசிக்கொண்டிருந்தான். அவ்வப்போது தெரிந்தவர்களுக்கு கை அசைத்தான். அவர்கள் ப்ளேன் ரெடி பார் போர்டிங் என்று அறிவிப்பு வந்ததும் இருவரும் சென்று விமாத்தில் நுழைந்தனர். அதிகாலை ப்ளைட் என்பதால் பிஸ்னெஸ் வகுப்பில் கூட்டமே இல்லை எண்ணி ஒன்றோ ரெண்டோ பேர் தான் இருந்தனர் ஜெய்தீப் காவியா இருக்கைகள் முதல் வரிசையில் இருந்தது. விமான பனி பெண் அவர்களிடம் வந்தனம் சொல்லி அவர்கள் விருப்பப்பட்ட இருக்கையில் அமரலாம் என்று சொல்ல ஜெய்தீப் ஜன்னல் இருக்கையை காவியாவை அமர சொல்லி அவள் அடுத்த இருக்கையில் அமர்ந்தார். கொஞ்ச நேரத்தில் விமானம் கிளம்ப இருப்பதை பைலட் கூற விளக்குகள் ஒளி குறைக்கப்பட்டு விமானம் டேக் ஆப் ஆனது. ஜெய்தீப் மும்பையில் அவர்கள் நிறுவங்கள் பற்றி பேசிக்கொண்டே வர காவியா பதிலுக்கு சொல்லுங்க என்று மட்டும் சொல்ல ஜெய்தீப் வேறு சில விஷயங்கள் பேசிக்கொண்டு வந்தார். மும்பையில் இன்னும் சில நிமிடங்களில் இறங்க போவதை பைலட் சொல்லி விமானத்தில் வந்ததற்கு நன்றி கூறினான்.
மும்பையில் இறங்கி வெளியே வந்ததும் ஜெய்தீப் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் வந்து விஷ் பண்ண ஜெய்தீப் அவர் உதவியாளரிடம் காவியாவை அறிமுக படுத்தி அவள் மும்பையில் இருக்கும் வரை அவள் அவர்களின் மிக முக்கியமான கெஸ்ட் என்ற முறையில் நடத்த பட வேண்டும் என்றார். அவளும் புன்னகைத்து ஹலோ மேடம் என்று அவளை வரவேற்றாள். மூவரும் தாதர் ஹோட்டல் செல்ல காவியா அவள் மட்டும் தான் அங்கே இறங்க போவதாக நினைத்து ஜெய்தீப் இடம் பை சொல்ல ஜெய்தீப் காவியா நானும் இதே ஹோட்டலில் தான் தங்கறேன் என்று சொல்ல காவியா ஒ சாரி என்றாள். ஜெய்தீப் சிரித்து கொண்டே இறங்க உள்ளே சென்றதும் எல்லோரும் எழுந்து நின்று அவர்களை வரவேற்றனர் காவியா கொஞ்சம் தள்ளியே நிற்க அவளிடம் ஒரு வரவேற்ப்பு பெண் வந்து அவளிடம் சாவியை குடுத்து அவள் அறை பதினான்காவது மாடியில் இருப்பதாகவும் காவியாவின் இந்த ஹோட்டலில் தங்கும் அனுபவம் சுவை மிக்கதாக இருக்க விரும்புவதாக கூறினாள். காவியா சாவியை பெற்று கொண்டு ஜெய்தீப் இடம் சொல்லி கொண்டு அவள் அறைக்கு சென்றாள். அவள் ஹோட்டலுக்குள் நுழையும் போதே அது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் என்று தெரிந்து கொண்டாள் இப்போ அறையை பார்த்து கொஞ்சம் மலைத்து போனாள்.
அலுவலகம் கிளம்ப தயாராகி ரிசப்ஷனை அழைத்து அவளுக்கு கார் ஒன்று தேவை பட்டதை சொல்ல அவர்கள் கார் ரெடியாக இருப்பதாக தெரிவித்தனர். காவியா இறங்கி காரில் ஏறி அவள் செல்ல வேண்டிய இடத்தின் விலாசத்தை குடுக்க டிரைவர் புரிந்து கொண்டு கிளம்பினான். அவள் அலுவலகம் சென்று அவள் பார்க்க வேண்டிய அதிகாரிகளை சந்தித்து பேசினாள் அப்படியாக அன்றைய தினம் செல்ல காவியா மாலை கிளம்ப கார் மீண்டும் ஹோட்டல் சென்றது. அவள் அறைக்கு சென்று அவள் விரும்பிய ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்ய கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. பிறகு குளிக்க சென்று அந்த ரெஸ்ட் ரூமின் அழகு விஸ்தாரம் அனைத்தையும் ரசித்து நிதானமாக குளித்து முடித்தாள் காவியா உடை மாற்றி நைட்டி போடுவதா இல்லை வேறு உடை அணிவதா என்ற யோசனை செய்து இறுதியாக வேறு உடை மாற்றி அன்றைய பேப்பர் படித்தாள் அவள் ரூம் போன் அடிக்க ஜெய்தீப் அவளிடம் எப்படி இருக்கு வசதிகள் அவளுக்கு பிடித்திருகிறதா வேறு ஏதாவது தேவையா என்று கேட்க காவியா இல்லை எல்லாமே நன்றாக இருக்கிறது என்றாள். அவள் வேறு எங்காவது செல்லனுமா என்று அவர் கேட்க காவியா அவளுக்கு மும்பை பரிச்சயம் இல்லை என்று சொன்னாள் ஜெய்தீப் அவளிடம் உங்களுக்கு விருப்பம் என்றால் ஜுகு பீச் செல்லலாமா என்று அவன் கேட்டான். காவியாவும் ரூமில் உட்கார்ந்து போர் அடிப்பதற்கு சென்று வரலாம் என்று சரி என்றாள். ஜெய்தீப் சரியா பதினைந்து நிமிடங்களில் ரிசப்ஷனில் இருப்பதாக சொல்லி வைத்தார். காவியா மீண்டும் வேறு உடைக்கு மாற்றி கீழே சென்றாள்.
ஜெய்தீப் லவுஞ்சில் காத்திருந்தார். காவியாவை பார்த்ததும் கை அசைத்து இருவரும் வெளியே சென்றனர். காவியா கார் வந்ததும் உள்ளே ஏற ஜெய்தீப் அவளிடம் முன் இருக்கையில் அமரலாமே என்று கூறினார். காவியா புரிந்து கொண்டாள் காரை ஜெய்தீப் செலுத்த போகிறான் என்று. அவள் அமர ஜெய்தீப் அடுத்த பக்கம் சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்து கிளப்பினார். பீச் அருகே காரை பார்க் பண்ணி ஷோருக்கு போகனுமா என்று கேட்க காவியா இல்லை என்று தலையை ஆட்டினாள். காரின் பின்புறம் ஒரு மினி ப்ரிட்ஜ் இருப்பதை அப்போது தான் கவனித்தாள் அதில் இருந்து ரெண்டு பெப்சி கேன் எடுத்து ஒன்றை அவளிடம் குடுத்தான் காவியா நன்றி சொல்லி வாங்கி கொண்டாள். ஜெய்தீப் பொதுவாக மும்பை பற்றி பேசினார்.
ஒரு இடத்திலும் அவர் ப்ரோபோசல் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை அவர் நிறுவனம் வளர்ந்த விதம் பற்றி பேசும் போது ஒரு வெற்றி உணர்வோடு பேசினார். அதில் ஒரு பெருமிதம் தெரிந்தது. காவியா அவர் பேசுவதை உண்மையிலே ஒரு கவனத்துடன் கேட்டாள். நடுவே அவள் சில இடங்களில் அவரிடம் எப்படி சார் ஏன் சார் என்று கேட்க அவர் அவளிடம் காவியா என் வயசு உன்னை விட அதிகமாக ரெண்டு அல்லது மூன்று வயசு இருக்கலாம் சார் சொல்லி என்னை என் நிறுவன நிர்வாகிகள் போல கிழவன் ஆக்கிடாதே என்றார். காவியா சிரித்து சாரி என்றாள்
காவியாவை பற்றி கேட்க காவியா பொதுவாக சொல்ல ஜெய்தீப் புரிந்து கொண்டு மேலும் அவளிடம் தனிப்பட்ட கேள்விகளை கேட்பதை நிறுத்தி கொண்டார். மேலும் மும்பை பற்றி அவர் மனைவி தனுஜா பற்றி குழந்தை சுனந்தா பற்றி பேசினார். கொஞ்ச நேரம் இப்படி போனது பிறகு நேரம் பார்த்து கிளம்பலாமா என்று கேட்டதும் காவியா கிளம்பினாள். இருவரும் ஹோட்டல் சென்று அங்கேயே டின்னெர் முடித்து காவியா அவள் அறைக்கு சென்றாள் அடுத்த நாள் அவள் ஜெனரல் மேனேஜர் கிட்டே பேச போகும் விதத்தை ரெண்டு முறை மனதில் அசை போட்டு கொண்டாள். காலை எழுந்து கிளம்ப தயாராகும் சமயம் அவள் ரூம் போனில் ஜெய்தீப் வந்து குட் மார்னிங் காவியா ஆல் தி பெஸ்ட் என்று சொல்ல காவியா குட் மார்னிங் ஜெய்தீப் தேங்க்ஸ் என்று சொல்லி வைத்தாள்
ரூமுக்கே பிரேக் பாஸ்ட் வரவழைத்து பிறகு கிளம்பினாள். ஆபிஸ் சென்று அங்கே இருந்த கிரெடிட் டிபார்ட்மென்ட் சென்று சீப் மேனேஜர் கிட்டே அவளை அறிமுக மடுத்தி கொண்டாள். அவரும் அவளை வரவேற்று அவளிடம் அவங்க கிளை AGM ஏற்கனவே வந்துவிட்டதை கூறினார். காவியா அவர் எங்கே என்று கேட்க அவர் உங்களை இங்கேயே வெய்ட் பண்ண சொன்னார் என்று சொல்ல காவியா அங்கே உட்கார்ந்தாள்
GM ஹலோ காவியா என்று சொல்லி கொண்டே வந்தார் எப்படி இருக்கு மும்பை என்று கேட்டு கன்வின்ஸ் பண்ணிடுவிங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு உங்களுக்கு என்றார் காவியா உறுதியாக நூறு சதவிகிதம் இருக்கு என்றாள். குட் என்று அவள் முதுகை தட்டி குடுத்து சரியா பன்னிரண்டு மணிக்கு கூப்பிடுவதாக GM சொல்லி இருக்கார் என்றார். காவியா சரி என்று தலை அசைத்து அங்கேயே உட்கார்ந்தாள். நடுவே சீப் மேனேஜர் டீ ஆபார் பண்ண காவியா பருகினாள். மீண்டும் அவள் வைத்திருந்த போல்டரை திறந்து மீண்டும் ஒரு முறை பரிச்சைக்கு போகும் பெண் ரிவைஸ் பண்ணுவது போல் பார்த்து கொண்டாள். பிறகு ரெஸ்ட் ரூம் சென்று அவளை பிரெஷ் ஆகி வந்தாள். சரியாக சொன்ன நேரத்தில் AGM காவியா வாங்க போகலாம் என்று சொல்ல காவியா எழுந்து அவருடன் GM அறைக்கு சென்றாள். அவள் உள்ளே ஒரு நடுத்தர வயது ஆள் இருப்பார் என்று நினைக்க அங்கே சிறு வயது ஆண் ஹலோ சொல்லி இருவரையும் வரவேற்றான். காவியா அவனிடம் தைரியமாக கை குலுக்கி அந்த கை குலுக்கல் இருந்தே அவன் எப்படி பட்டவன் என்று ஒரு அளவுக்கு புரிந்து கொண்டாள்.
GM AGM இடம் அவர்கள் கிளை பற்றி புள்ளி விவரங்கள் கேட்டார். அடுத்து அவர்கள் கிளையின் எதிர்கால திட்டங்கள் பற்றி விசாரித்தார். AGM பேசி முடிக்கும் முன் ஜெய்தீப் ப்ரோபோசல் பற்றி சொல்லி அதனால் அவர்கள் வங்கிக்கு முக்கியமாக அவர்கள் கிளைக்கு கிடைக்க கூடிய அதிக வியாபாரம் அதனால் கிடைக்ககூடிய அதிக வருமானம் பற்றி சொல்லி அதை பற்றி விவரமாக காவிய எடுத்து சொல்லுவாள் என்று முடித்தார். காவியா அறையை ஒரு நோட்டம் விட GM அவளிடம் என்ன ப்ரெசென்ட்டேஷன் பண்ண ஸ்க்ரீன் வேண்டுமா என்று கேட்க காவியா ஆம் என்றாள் GM அவர் உதவியாளை அழைத்து அதற்கு ஏற்பாடு செய்து அவனிடமே சீப் மேனேஜர் மற்றும் அவரின் ஸ்டெனோ இருவரையும் வர சொன்னார்.
GM எழுந்து அருகே இருந்த சோபாவில் அமர்ந்து காவியா நான் இங்கே இருந்து கவனித்தால் உங்களுக்கு ஒரு பார்வையாளர் கிட்டே சொல்லுவது போல் ஒரு நம்பிக்கை கிடைக்கும் அதுவே என் இருப்பிடத்தில் இருந்தால் உங்களுக்கு ஒரு GM இடம் பேசும் பதற்றம் இருக்கும் உங்களால் சரியாக நீங்கள் சொல்ல வந்த விவரங்களை சொல்லாமல் போகலாம் சென்று சொல்ல காவியா அதை மிகவும் வரவேற்று தேங்க்ஸ் சார் என்று மீண்டும் சொன்னாள். அதற்குள் ஸ்க்ரீன் வைக்க பட சீப் மேனேஜர் வந்ததும் காவியா அவள் லாப்டாப்பை அங்கே இருந்த ப்ரொஜெக்டர் கூட இணைத்தாள். பிறகு அவள் பேச ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் அவள் விடாமல் விளக்கங்கள் தர GM பல இடங்களில் அவர் கையேட்டில் குறிப்புகள் எடுத்து கொள்வதை காவியா கவனித்தாள்