03-08-2020, 03:01 PM
கதை அருமை, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
மனதில் தோன்றுவதை எழுதும் போது மிகவும் சுருக்கமாக தான் இருக்கும், ஏன் என்றான் உங்களுக்கு மனதில் அந்த சூழ்நிலை நன்றாக தெரியும் அதனால் செயலை மட்டும் எழுதுவீங்க, ஆன நீங்க எழுதியதை வேறு ஒருவர் படிக்கும் போது நிறைய விடு பட்டது போன்று தோன்றும், அதனால் எழுதும் போது சூழ்நிலைகளையும் விவரித்து, கதை பாத்திரங்களின் கட்சிக்கு தேவையான உணர்ச்சிகளையும் விவரித்தாள் விரிவாக எழுதினால் படிப்பவர்கள் அந்த சூழலை மனா கண்ணில் கொண்டு வர எளிதா இருக்கும் படிக்க இன்னும் ஆர்வமாக இருக்கும், இது என்னுடைய எண்ணம்

கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே