05-03-2019, 09:42 AM
நல்லா இருக்கா "அகிலா கேட்டாள்
"ம்ம் நல்லாத்தான் இருக்கு" அவளை பார்த்துக் கொன்டே..
"ம்ம் நான் இட்லிய கேட்டேன்"
"நானும் அதத்தான் சொன்னேன் பின்ன எத சொன்னேன்னு நினைச்ச" பட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள் இதுக்கு தான் வாய திறக்க கூடாதுன்னு நினச்சேன் பாவி என் வாயில் இருந்தே எல்லாத்தையும் வர வைக்கிறான் இவன் மனசு குததூலித்தது. அவன் ரசிச்சு சாப்பிடுவத பார்த்துக் கொன்டே இருந்தாள் அவள்..
"இல்லை ஒன்னும் இல்லை " தடுமாறியது வார்த்தைகள்
"என்ன ஒன்னும் இல்லை"
"ஒன்னும் இல்லைன்னா ஒன்னும் இல்லை தான்" சொல்லும் போது அவள் முகம் சிவந்தது ( பாவி புடுங்க பாக்கிறான் வாயில் இருந்து)
"இல்லை என்னமோ நினைக்கிற சொல்ல மாட்டீங்கிற.. சொல்லு " வாயில் இட்லிய தினித்துக் கொண்டு மோகன்.
"இல்லைடா ஒன்னும் இல்லை"
இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மனசுல ஒருத்தனை நினச்சிருவாங்க, வாயால் சொல்ல மாட்டாங்க, எல்லாம் செயலில் தெரியும். எதுவுமே ஓடாது அவங்களுக்கு, மனசு பதறும், தடுமாறும், அவன் கிட்ட இனி பேசக்கூடாது, பேசினால் மனச மாத்திடுவான், இப்படி சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களுக்கு தெரியாது அப்படி சொல்லும் போதே அவன பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க, எல்லாம் வேஷ்ம் வெளி வேஷம் போடுவாங்க...ஆன மனசு முழுசும் அவன் கிட்ட தான் இருக்கும், அவன் பேச மாட்டானா பேசமாட்டானா என்று ஏங்கும், ஆன அவன் வந்திட்டா, மனசு அப்படியே நத்தை மாதிரி சுருண்டு உள்ளே போய் உட்காந்துக்கும். அவன அவ்வளவு டெஸ்ட் பன்னுவாங்க அவன் அவங்களுக்காக ஏங்குறத பார்த்து பார்த்து ரசிப்பாங்க, இதுல ஒரு சந்தோசம் அவன் எனக்காக ஏங்குகிறான், நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.. கண்னாடி முன் நின்று அவன் பார்த்ததை நினச்சு நினைச்சு ரசிப்பாங்க....எல்லாம் உள்ளுக்குள் தான்..
இத சில பேர் சாடிசம் மாதிரி கூட செய்யிரது உண்டு, அவன் கஸ்டப்படுவதை ரசிப்பாங்க, அவங்களுக்கு அதில் ஒரு திருப்தி, மத்தவங்க என்ன ஆலோசனை சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க, பதிலுக்கு ஆலோசனை சொன்னவள காய்ச்சி எடுத்திடுவாங்க... நடக்கிறது.. இன்னும்.. இப்படி..
அகிலா இதில் எந்த மன நிலையில் இருந்தாள் அவன் ரசிப்பதை ரசித்தாளா, இல்லை இவனை அலைய விடலாமா என யோசித்தாளா மெல்ல மெல்ல அந்த இரவு சாப்படு முடிந்தது...
(தொடரும்.....)