நீ by முகிலன்
#42
சிரித்து ”செரிங்க..” என்றாய்.
உன்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு நான் கண்களை மூடினேன்..! நீ என் உடம்பைத் தடவிக்கொடுக்க… மெல்ல.. மெல்ல… என்னைத் தூக்கம் தழுவியது…!! 
மறுபடி… காலையில் என் கைபசி விடாமல் பாடி.. என் தூக்கத்தைக் கெடுத்தது. நான் மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறக்க… எனக்கு முன்பாக.. நீயும் விழித்து விட்டாய். மேஜைமேல் இருந்த கைபேசியை நீதான் எழுந்து எடுத்துக் கொடுத்தாய்.
‘குணா..!’
மணி ஏழுகூட ஆகவில்லை. இவ்வளவு காலையில் இவன் எதற்கு கூப்பிடுகிறான்.? என்கிற யோசனையுடன் பச்சை பட்டனை அமுக்கி காதில் வைத்தேன்..!
”என்னடா.. தூங்கிட்டிருக்கியா..?” எனக் கேட்டான் குணா. 
” ம்…! சொல்டா…!” கரகரக் குரலில் கேட்டேன்.
”வந்துட்டியா.. வீட்டுக்கு…?”
”என்னடா கேள்வி… இது…?”
சிரித்து ” வந்துட்டியா… இல்ல அங்கயே செட்டிலாகிட்டியானு கேக்கலாம்னுதான் கூப்பிட்டேன்..” என்றான். 
” நல்ல.. ஆளுடா… நீ..” 
”எப்ப வந்தே..?” 
” ம்… அப்பவே.. வந்துட்டன்டா…! சரி.. நீங்க என்ன பண்ணீங்க..?”
”நேரா… வந்து காட்டேஜ்ல ரூம் போட்டோம்…” 
”ஓ…” 
” காலைலதான் ரூம் காலி பண்ணோம்…! இப்பகூட எல்லாம் கல்லாத்துலதான் இருக்கோம்..! அப்படியே ஒரு குளியல் போட்டு கெளம்பிரலாம்னு…”
”ம்…ம்..” 
”உன்னயும் கூப்டலாம்னுதான் நெனைச்சோம்..! இருந்தாலும் உன்ன ஏன் தொந்தரவு பண்ணனும்னுதான் விட்டுட்டோம்..!” 
” ம்…ம்…!!” 
” நைட் ஏதாவது கால் பண்ணியா எங்களுக்கு..?” 
”இல்ல… ஏன்டா..?” 
”பண்ணிருந்தாலும் வேஸ்ட்தான்.. சுட்ச் ஆப் பண்ணிட்டோம்..! அதான் கேட்டேன்..”
”ம்.ம்….!!”
”நைட்டெல்லாம் செம ஆட்டம்டா…!! ஹ்..ஹா..ஹா..!! கோத்தகிரிக்காரிக ரெண்டு பேரு வந்துருந்தாளுகடா… மச்சி… என்னா கம்பெனி தெரியுமாடா..? ம்.. நெம்பர்லாம் குடுத்துருக்காளுகடா.. எப்ப கூப்பிட்டாலும் வருவாளுக…!அப்படி ஒரு ஃபிகர்டா.. ” என அவன் ரம்பம் போட.. ஒரு வித எரிச்சலோடு… எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்..!!

அவனோடு பேசிமுடித்த போது… நீ உடையணிந்து… பாத்ரூம் போய் முகம் கழுவி வந்திருந்தாய். உன்னைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
”காலைலயே ‘ராப்காடு ‘ போடறான்..”

நீ புன்சிரித்து விட்டு
”காபி.. வெக்கறதுங்களா…?” என்று கேட்டாய்.
‘ ம்..!’ நன்றாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது.  
” ம்… பாலு…?”
” நாம்போயி… வாங்கிட்டு வரங்க…”
” ம்…”

நகர்ந்து கட்டிலை விட்டு இறங்கி… காசை எடுத்து உன்னிடம் கொடுத்து விட்டு… லுங்கி கட்டி…பாத்ரூம் போனேன். தூக்கம் போய்விட்டது. முகம் கழுவி வீட்டுக்குள் போய் டிவியைப் போட்டு விட்டு.. கட்டிலில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டேன். நீ பாலோடு வந்தாய்.
”அடுப்பு பத்த வெக்கத் தெரியுமா..?” என்று நான் கேட்க..
”ஓ…! தெரியுங்க…!!” என்று சிரித்தாய்.
” சரி… அப்ப போய் காபி வெச்சிரு..!!”
”செரிங்க…”
” நான் வரனுமா…?” 
”இல்ல வேண்டாங்க…” என்று விட்டு சமையல் கட்டுக்குப் போனாய்.

சிறிது நேரம் கழித்து  நானும் எழுந்து.. உன் பின்னால் வந்தேன். நீ அடுப்பைப் பற்ற வைத்திருந்தாய். என்னைப் பார்த்துச் சிரித்தாய். உன் பக்கத்தில் வந்து நின்றேன்.
”உன் வீட்ல கேஸ் அடுப்பா..?”
”இல்லீங்க..! ஸ்டவ்தான்…!!” 
”அப்பறம் எப்படி தெரியும்… இந்த அடுப்பு பத்த வெக்க…?”
” பக்கத்து வீட்ல எல்லாம் இருக்குங்க. ! இலவச கேஸ் அடுப்பு..!!”
”ஓ..!! ” என.. உன்னைப் பின்புறமாக கட்டியணைத்தேன்.

என் உடம்பில் காலை நேரக் கிளர்ச்சி  ஜிவ்வென ஏறியது. என் கைகளை முன்னால் விட்டு  உன் முலைகளை இறுக்கிப் பிடித்து.. பிசைந்தவாறு உனது புறங்கழுத்தில் உதட்டைப் பதித்து… சூடாக.. முத்தமிட்டேன்… !!!! 
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-03-2019, 09:36 AM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 6 Guest(s)