02-08-2020, 10:29 PM
(01-08-2020, 09:12 PM)Bala Wrote: Nanbaa puthu story start pannuga
(02-08-2020, 06:30 AM)NityaSakti Wrote: Please start your next story
ஒரு கதை நான் துவங்கினால் எனக்கு நானே போடுற கொண்டிஷன், அந்த கதையை பாதியில் விட்டுற கூடாது. எப்படியாவது கம்ப்ளீட் ஆகணும். அப்டேட்ஸ் இடையில் மிக நீண்ட இடைவெளி இருக்கக்கூடாது. அதற்காக எனக்கு போதுமான நேரம் இருக்கணும். இந்த அச்சம் தான் நான் மீண்டும் ஒரு கதையை தொடர்வதுக்கு தயங்கினேன். அதனால் யோசித்து ஒரு முடிவு எடுத்தேன். ஒரே த்ரெட்டில் பல சிறிய கதைகள் எழுதுவது என்று. (சிறிய என்றால் ரொம்ப சிறிய கதைகள் இல்லை.) அப்போது தான் அந்த கதையை நிச்சயமாக முடிக்க முடியும். வேறு ஒரு ஐடியா என்னவென்றால், ஒரு கதை முடிந்த பிறகு அந்த கதையில் வரும் சில கரக்ட்டரை வைத்து ஒரு புதிய கதை எழுதுவது. முதல் கதைக்கும் இரண்டாவது கதைக்கும் மற்றபடி எந்த சம்மந்தமும் இருக்காது. சோ ஒரு கதை எழுதிய பின் டைம் எடுத்தாலும் (நேரம் கிடைக்கவில்லை என்றால்) அந்த கதை அப்படியே பத்தியில் நிற்காது. பிறகு நேரம் கிடைக்கும் போது புது கதையை துவங்கலாம். நான் இந்த முயற்சியில் என் முதல் கதையை இப்போது தான் துவங்கினேன். இன்னும் இரண்டு மூன்று நாளுக்குள் போஸ்ட் பண்ணும் அளவுக்கு எழுதிடுவேன் என்று நினைக்கிறேன்.