02-08-2020, 08:15 AM
அந்த எலக்சன்ல ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சியான சொத்து கட்சியே அதிக வெற்றி பெற்றிருந்தது அதுல என் மனைவியும் வெற்றி பெற்றிருந்தால் மனைவி இந்த எலக்சன்ல வெற்றி பெற்றிருந்தாலும் இதுல இன்னொரு குழப்பம் நிலவியது அந்த குழப்பத்திற்கான ஆரம்பமும் என் வாழ்க்கை மாற்றத்திற்கான ஆரம்பமும் ஒன்று என்பது எனக்கு அப்பொழுது தெரியாது என்ன நண்பர்களே அப்படி பாக்கறீங்க அது என்ன குழப்பம் அப்படின்னு தானே அது வேற ஒண்ணுமில்ல சொத்து கட்சி வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில ஓட்டு வாங்குவது என் மனைவி முதலிடத்தில் இருந்தாள் அதனால என் மனைவிக்கு சேர்மன் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருந்தது ஆனா அந்த கட்சியில் வயது மூத்த ஒரு வேட்பாளரும் அந்த பதவிக்காக காத்திருந்தார் இதில் ஏற்பட்ட போட்டியில் எப்படி என் மனைவி சேர்மன் பதவியை அடைந்த அப்படிங்கறது தான் என்னோட வாழ்க்கை மாற்றமே ஆரம்பமாகுது எலக்சன் முடிவுகள் வெளிவந்ததும் கட்சி மேலிடம் கலந்து ஆலோசனை செய்து எனது மனைவியும் அந்த வயது மூத்த வேட்பாளரையும் கட்சித் தலைமையை சந்திக்குமாறு தெரிவித்திருந்தார்கள் அதனால் நானும் எனது மனைவியும் பதவியேற்பு விழாவின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அந்த மாநகரத்திற்கு சென்றடைந்தோம் அங்கு நாங்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இருந்தார்கள் அங்கு நாங்கள் தங்கி இருந்து மறுநாள் காலையில கட்சி அலுவலகத்திற்கு கிளம்பி சென்றோம் எங்க கூட எங்களுக்கு ஆதரவான சில கட்சி உறுப்பினர்கள் வந்திருந்தாங்க அலுவலகத்திற்கு சென்று மேலே இடத்தில் இருந்த சில முக்கியமான நபர்களிடம் கலந்து ஆலோசித்த பொழுது எனது மனைவியை விட அந்த வயது மூத்த வேட்பாளருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு தெரிய வந்தது ஆனால் அந்த பதவியை அடைவதில் என் மனைவி உறுதியாக இருந்தாள் எப்படி அந்த பதவியை என் மனைவி அடைந்தால் என்பதை இனி அவளே உங்களுக்கு கூறுவாள்