அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 23

தேன்நிலவு

ஒரு மணி நேரம் கழித்து

மதுவின் பார்வையில் ஒரு சின்ன எபிசோட்

நான் எதிர் பார்த்ததைப் போல, அம்மா வீட்டில் இல்லை, நேர ரூம்க்கு சென்று, நேற்றும், இன்றும், நடந்தவைகளை நினைத்தவாறே, ஒரு சின்ன குளியல் போட்டு விட்டு, ஒரு குட்டித் தூக்கம் போடலாம் என்று பெட்டில் படுத்தால், தூக்கம் வரவில்லை. "என் மனசு கிடந்து, சந்தோசத்துல பேயட்டாம் போட!, எப்படி தூக்கம் வரும்?”. அவனை நிணைத்துக் கொண்டு தலையணையை அணைக்க, திருப்தி இல்லை. சரி அவனுக்கு ஃபோன் பண்ணலாம்னு நிணைத்து, வீடியோ கால் செய்தேன். கால அட்டன் செய்தான்

லவ் யு, பாப்பா!!”னு நான் காதலோடும், ஆசையோடும் சொல்ல

“me too, மது!”னு காதலே இல்லாமல் சொன்னவன், எதையோ தேடிக்கொண்டிருந்தான்

டேய்!! எரும!!”னு கத்த, போனை பார்த்தவன், உதடு குவித்து முத்தமிட, பதிலுக்கு நானும், அவனைப் பார்த்து முத்தமிட்டேன். அவன் கட்டிலில் படுத்துக்கொண்டான்.

பாப்பா!! ஐ மிஸ் யு"னு நான் கொஞ்ச, அவன் ஆசையாக என்னைப் பார்த்து சிரித்தான்.

பாப்பா!! இங்க கிளம்பி வர்றியா!!”னு மீண்டும் கொஞ்ச

இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்னு, யாரோ சொன்னாங்க”னு அவன் சிரித்தவாறே பதில் சொல்ல

இப்பவவும் அதேதான் சொல்லுறேன்!! இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!! ஆனா, இப்போ எனக்கு உன் கூட பேசணும்!!”னு குழைய

இப்போ பேசிக்கிட்டு தான பாப்பா இருக்கோம்!!”னு என தவிப்பு புரியாமல் சொல்ல

போட பண்ணி!! எனக்கு உன்ன கட்டிப்பிடிச்சிக்கிட்டு கொஞ்சனும்!!, இப்போவே கிளம்பி வா!!”னு காதலோடு கொஞ்ச,

சிரித்தவாரே உருண்டு குப்புற படுத்தவன் "ஹாஹாக், ஸ்ஸ், ஊ ஊ"னு முகத்தில் வலி தெரிய முனங்கினான்.

என்னாச்சு பாப்பா?”னு நான், நிஜமான அக்கறையில் கேக்க

வலிக்குது மது!!, அதுல!! தோல் வீங்கி இருக்கு!!”னு வலியோடு அவன் சொல்ல,

பண்ணி!!, அதேயே சொல்லாத!!”என்றேன் அடக்க முடியாத வெக்கத்துடன்

இல்ல மது!! தோல் ஃபுலலா பின்னாடி போய் வீங்கி இருக்கு!! டிப்ப கவர் பண்ண முன்னாடி இழுக்கலாம்னு, கை வச்சாலே வலிக்குது!!”னு, இத பத்தி என்கிட்ட, இப்படி பேசக்கூடாது என்கிற லஜ்ஜையே, இல்லாமல் அவன் சொல்ல, எனக்கு வெக்கமும், கூச்சமும் தாங்க முடியாமல்

எனக்கும் தான் அங்க லைட்டா வலிக்குது!! ஃபர்ஸ்ட் டைம் அப்படிதான் பாப்பா இருக்கும்!! ரெண்டு நாள்ல சரி ஆகிரும்!!”னு காதலோடு சொல்ல

உச்சா போனா பயங்கரமா எரியுது பாப்பா!!”னு அவன் விடாமல் அதைப் பத்தியே பாவமாக சொல்ல, நான் பேச்சை மாற்றலாம் என்று

எனக்கு உன்ன கொஞ்சனும் பாப்பா!!, இங்க வரியா??!!”னு ஆசையோடு கேக்க

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!! உன் பக்கத்துலேயே வரமாட்டேன்!!, அது ஸைட்ல எங்கையாவது டச் பன்னாலே வலிக்குது!!”னு என் எண்ணம் புரியாமல், சிறு பிள்ளை போல கோவித்துக்கொள்ள, எனக்கு அப்பவே அவனை இருக்க கட்டிப்பிடிக்கணும் போல் இருக்க, என் ரூம் கதவு தட்டப்பட்டது.

டேய்!, யாரோ கதவ தட்டுறாங்க!! அப்புறம் பேசுறேன்!!லவ்..யு.. பாப்பா!! உம்மா!! உம்மா”னு முத்தம் கொடுத்து, கால் கட் செய்துவிட்டு, கதவைத் திறந்தால், வெளியே நேத்ரா.

---------------------------------------------

எனக்கு ரெம்ப டையர்டா இருக்கு பா!!, நாளைக்கு சொல்றேன்!!”னு

சொல்லியவாரே, என் உடலை வளைத்து சோம்பல் முறிக்க, கடுப்பாக, என்னை முறைத்து பார்த்த படி இருந்தால் நேத்ரா. கதைவைத் திறந்தவுடன், என் பற்றி இழுத்து வந்து, என்னை பெட்டில் அமரவைத்து, அவளும் என் அருகிலேயே அமர்ந்து,

சொல்லு!! சொல்லு!! சொல்லு!!, ஐ வான்ட் டூ நோவ் தி கம்ப்ளீட் ஸ்டோரி இன் டீடெயில்" னு ஆர்வம் பொங்க அவள் கேட்டதற்கு தான் நான் சோம்பல் முறித்தவாறே அப்படி பதில் சொல்ல, அவள் கடுப்பில் என்னை முறைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த முறைப்பில் கோபம் கிஞ்சித்தும் இல்லை, ஆவல் அளவுக்கு அதிகமாக இருந்தது.

சரிப்பா!! முறைக்காத!!”னு சிரித்தவாரே கெஞ்ச, அவள் முறைத்தவாறே இருந்தாள்

ஏய்!! எனக்கு ரெம்ப ஷையா இருக்கு பா!!”னு வெக்கப்பட்டு சொல்ல, சிரித்தவள் 

அப்போ எனக்கும் கம்ப்ளீட் டீடெயில் வேணும்!! ஒண்ணு விடாமா, எல்லாத்தையும் சொல்லு!!சொல்லு!!”னு ஆர்வத்தோடு என் கைகள் பற்றி கேக்க, நான், எதை எல்லாம் சொல்ல முடியுமோ, அதையெல்லாம் நாசூக்கா சொல்ல முடிக்க, வாயில் கைவைத்து, கண்களை அகல விரித்தவாறு, கண்களில் என்னைப் சீண்டலோடு பார்த்தாள். அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், வெக்கம் பிடுங்கித்தின்ன, தலையனையில் முகம் புதைத்துக் கொள்ள

அடிபாவி!! சின்ன பையன நைட்லையும், இன்னைக்கு காலைலையும் பாட படுத்திட்டு, இப்போ என்னடி வெக்கம் உனக்கு!!”னு சொல்லி என் பின்புறம் அடித்தவள், இன்னொரு தலையணை எடுத்துப்போட்டு என் அருகில் படுத்தவளிடம்

சின்னப் பையனா?!! அவனுக்கு எவ்வளோ பெரு,,,,,,!!”னு வெக்கத்தோடு சொல்ல ஆரம்பித்து, பின் நாக்கை கடித்துக் கொண்டு நிறுத்த, அவள் நான் நிறுத்தியதை தொடர்வேன் என்ற ஆர்வத்தில் என்னைப் பார்த்தாள்

எல்லாத்தையும் நோண்டி, நோண்டி கேக்காத!!”னு சொல்லி அவள் கையில் அடிக்க,

சரி விடு!! நான் ஒண்ணும் கேக்கல!!, நல்ல இருந்தா சரி!! உன் சந்தோஷத்த பாத்ததும் தான் எனக்கு திருப்தி!!”னு அவள் கண்ணடித்து சொல்ல, ஏதோ யோசனையில் 

நேத்ரா, அது பண்ணதுக்கு அப்புறம், பாசங்களுக்கும் வலிக்குமா?!!”னு கேக்க, அவள் புரியாமல் விழிக்க

இல்ல பா!!, அவனுக்கு அதுல ஸ்கின் வீங்கி இருக்காம்!!”னு நான் அவன் மேல் உள்ள அக்கறையில் கேக்க,

அடிப்பாவி!! என்னடி பண்ணுன, அந்த பச்ச புள்ளையை!!”னு சொல்லி, எழுந்து உக்காரந்து அவள் சிரிக்க, நான் மீண்டும் தலையை தலையணையில் புதைத்துக் கொண்டேன்.

----------------------------------

தேன்நிலவு - மணியின் பார்வையில்

அவள் கொஞ்சம் விலகிப் போனாலும், பரிதவித்துப் போகும் நான், இனி எப்பொழுதும் அவள் என்னை விட்டு விலகப் போவதில்லை, அவள் எனக்கே எனக்கு என்கிற எண்ணம் கொடுத்த, ஏகாந்த நிலையிலேயே, எப்பொழுதும் இருந்தேன். அந்த ஏகாந்தநிலை, மதுவை பார்க்கும் வரைக்கும் தான், அவளுடன் இருக்கையில் ஏதோ ஒரு படபடப்பு, ஒரு குறுகுறுப்பு, அதுவும் அவள், என்னைத் தொட்டுப்பேசும் போதோ, என்னை ஒட்டிக்கொண்டு நிற்கும் போதும், அந்த படபடப்பு இன்னும் பலமடங்கு ஏறும். அவள் ஸ்பரிசம் தீண்டும் ஒவ்வொரு முறையும், பிடித்திருந்தும், கொஞ்சம் விலகியே நிற்பேன், ஒரு இரண்டு, மூன்று நிமிடங்கள் என் மூளை, மந்த நிலையிலேயே இருக்கும். இது எதுவும் அறியாமல், என் கையை, கட்டிக் கொண்டுதான் நடப்பாள், பேசுவாள், எப்பொழுதும் போல. எங்களுக்குள் எதுவுமே நடக்காத்தைப் போல!!, மாறாதைத்தைப் போல!!.

-------------------------------------

இரண்டு வாரம் கழித்து

என் கைகளில், அவளது ஒரு பக்க மார்பு வீக்கம் முட்டிக் கொண்டு இருக்க, உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டாலும், என் நெஞ்சம் படபடக்க, படத்தையும் பார்க்க முடியாமல், அவளது இளமையை ரசிக்கவும் முடியாமல், ரெண்டும் கெட்டான் நிலையில் இருக்க, அவள் படத்தில் வந்த, ஒரு மொகக்க ஜோக்குக்கு சிரிக்கிறேன் என்ற பெயரில், மார்பு வீக்கத்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுக்க, மெதுவாக கையை அவளிடம் இருந்து உருவினேன். உருவிய கையை எடுத்து அவள் அமர்ந்திருந்த சீட்டின் மேல் வைக்க, கொஞ்சம் படபடப்பு குறைந்து, கொஞ்சம் மனம் அமைதியாக, படத்தைப் பார்ப்போம் என்று திரையில் கவனம் செலுத்தினேன்

ஐந்து நிமிடம் கூட இருக்காது, சீட்டீன் மேல் இருந்த என் கையை இழுத்து அவள் தோள்களில் போட்டுக் கொண்டவள், நடுவில் இருந்த ஹேண்ட்ரெஸ்ட்டை, பின்னால் இழுத்து விட்டு, என்னை நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். மீண்டும் படபடக்கும் நெஞ்சத்துடன், அவள் மார்பில் உரசிக்கொண்டு இருந்த கையை, கொஞ்சம் இழுக்க, என் தொடையில் அடித்தவள்

சும்மா பாம்பு மாதிரி நெளிஞ்சுகிட்டே இருக்காத!! படம் பாக்க விடுடா!!”னு சொல்லி

மேல் இழுத்த கையை, திரும்பவும் அவள் கழுத்தைச் சுற்றி வளைத்து வைத்துக் கொண்டாள், என் விரலகள், அவள் மார்பில் உரசிக் கொண்டிருக்க. பத்துநாளாக வெளியே எங்காவது போகலாம் என்று கெஞ்சியவள், இவளின் நெருக்கம் கொடுக்கும் இம்சையை தவிர்க்க, நான் ஏதேதோ காரணங்கள் சொல்லி மறுக்க, நேற்று கோவித்துக் கொண்டாள். இவளை சமாதானப் படுத்துவதற்காக தான், இந்த படதுக்கு வந்திருந்தோம். மேலும் இவளை கோபடுத்த வேண்டாம் என்று முடிவு செய்து, விரல்களை மட்டும் விளக்கிக் கொண்டு மீதி படத்தை பார்த்து(?) முடித்தேன்.

-------------------------------------------------

ஒரு மணி நேரம் கழித்து 

ஐ லவ் யு சொல்லு", படம் முடிந்து, என் வீட்டின் முன்பு கார் நின்று கொண்டிருக்க, இறங்க போன என் கைகளைப் பற்றிக் கொண்டு, அவள் கொஞ்ச

நீ சொல்லு"னு நான் மிஞ்சினேன்

ஐ லவ் யு"னு அவள் பட்டென சொல்ல 

me too”னு சொல்லி விட்டு, கைகளை உருவிக்கொண்டு. பட்டென கதைவைத் திறந்து இறங்க, அதற்குள் என் முதுகில் சில அடிகள் விழுந்திருந்தன. சிரித்துக்கொண்டே நான் வீட்டை நோக்கி நடக்க, அவள் காரை எடுக்காமல் அப்படியே இருந்தாள், திரும்பி அவளைப் பார்க்க, அவள் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். நான் மீண்டும் காரை நோக்கி நடக்க, கண்ணாடியை இறக்கியவளின் முகத்தில் கோபம் குறைந்து, கொஞ்சம் எதிர்பார்ப்பு குடியேறி இருந்தது

டைம் ஆச்சு மது!! கிளம்பு!!”னு சொல்ல, மீண்டும் முறைத்தாள்

பிளீஸ் மது!!”னு நான் கெஞ்ச

ஐ லவ் யு சொல்லு"னு சிறு பிள்ளை போல, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு சொல்ல, எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு

முதல்ல, நீ சொல்லு"னு கொஞ்சம் நாக்கலாக சொல்ல, கோபத்தோடு அவள் கதவைத் திறக்க, நான் தெறித்து ஓடினேன் வீட்டை பார்த்து.

பத்து நிமிடம் கழித்து

“i luv you” சிரித்துக் கொண்டே ஒரு மெசேஜ் தட்ட, அடுத்த நொடியே

செருப்பு"னு ரிப்ளை வந்தது

i luv you”னு திரும்ப திரும்ப அனுப்பிக்கொண்டே இருந்தேன், சிறிது நேரம் கழித்து, ஒரு ஹார்ட் எமோஜி வர, மீண்டும் “i luv you”க்களை அனுப்பிக்கொண்டிருந்தேன், ஒரு முத்த எமோஜியை தொடர்ந்து, அவளும் “i luv you”னு மெசேஜ் அனுப்ப, இந்த முறை நான் 

i luv u, too”னு அனுப்ப, ரெண்டு நொடிகளில் வீடியோ கால் வர, அட்டன் செய்தேன், எடுத்தவுடன் 

ஐ லவ் யு" என்றவள், எதிர்பார்ப்போடு என் பதிலை எதிர்பார்க்க

“me too” என்று நான் வெக்கத்தோடு சொல்ல, பட்டென கால் கட் செய்தாள்.

எனக்கு உன் முகத்த பார்த்து சொல்ல வெக்கமா இருக்கு, பாப்பா!!”னு உடனே நான், ஒரு மெசேஜ் தட்ட

சில கோபா எமோஜிக்கள் ரிப்ளையாக வர, நான் ஒவ்வொன்றுக்கும் “i luv you”னு ரிப்ளை பண்ண, அவளிடம் இருந்து ஒரு ஹார்ட் எமோஜி வந்தது. சமாதனாம் ஆகிவிட்டாள் என்ற சந்தோஷத்தில், டிஸ்ப்ளேவில் இருந்த அவள் படத்திற்கு முத்தமிட்டேன்

------------------------------------- 
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 01-08-2020, 01:39 AM



Users browsing this thread: 26 Guest(s)