30-07-2020, 10:59 PM
துபாய் சீனு கொடுத்த முன்னுரை வைத்து கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் தன்மையை வைத்து பார்க்கும் போது கதையின் ஓட்டத்தை ஓரளவுக்கு சரியாக கணித்துவிட்டேன் என்று நம்புகிறேன் , இருப்பினும் கதை ஆசிரியர் கொடுக்கும் திருப்பங்கள் இருக்கே,

கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே