04-03-2019, 06:10 PM
ராஜு வீ ட்டிற்கு வந்ததில் இருந்து என்னமோ மாதிரி இருக்க, பொறுக்கமாட்டாமல் கவிதா கேட்டாள். முதலில் மழுப்பினாலும், அடுத்தநாள் மீனா வெளியே சென்ற பிறகு தன் மனைவி கவிதாவிடம் நடந்ததை சொன்னார் ராஜு.
கவிதாவும் கலங்கிப்போனாள். ஒரே ஆறுதல் குணா முரட்டுத்தனமாக முயற்சிக்கவில்லை. ராஜுவிடம் கூட யோசித்து 1 வாரம் கழித்து சொன்னால் போதும் என்றார்.
கவிதா இரண்டு நாட்களாக மனம் குழம்பினாலும் மூன்றாம் நாள் தன் கணவன் ராஜு வந்தவுடன் அவரை அழைத்துக்கொண்டு கடைக்கு போவது போல போக்குக்காட்டி தனி இடத்திற்கு அழைத்துச்சென்றாள்.
"சொல்லு கவி. நான் சொன்னா மாதிரி எங்காவது கண்காணாத இடத்துக்கு மொத்தமா போயிடுவோம்"
"போயி.... சொந்த வீட்டை விட்டுட்டு எங்க போயி என்ன செய்யங்க"
"வேற வழி என்ன இருக்கு. மொத்தமா 5 பேரும் தற்கொலை பண்ணிக்க வேண்டியதுதான்"
"ரொம்ப நல்லதுங்க. மூட்ட பூச்சி தொல்லைக்காக வீட்டை கொளுத்துன கதை தான்"
"என்ன தான் செய்யலாம் சொல்லு"
"மீனாவுக்கு வாழவேண்டிய வயசுங்க. அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாமே பேசி இருக்கோமே"
"இன்னொரு கல்யாணம்னா... தாரம் இழந்தவனுக்கோ, விவாகரத்து ஆனவனுக்கோ தானே.... இவன் பொண்டாட்டி கூட வாழுறவன். நம்ம பொண்ணை...." தடுமாறினார்.
"வெச்சிக்க பாக்குறான்னு சொல்லுறீங்களா" அழுத்தமாக கேட்டாள் கவிதா.
"ஏன்டி.... நாமே நம்ம பொண்ணு சோரம் போக துணை போகலாமா"
யாரும் இல்லாத இடம் என்பதால் தைரியமாக தன் கணவன் மார்பில் சாய்ந்தாள் கவிதா... "நான் அப்படி சொல்வேனா"
"என்ன தான் சொல்லவரே"
"மீனாவுக்கு நீங்க சொல்றாமாதிரி ஒருத்தனை பார்த்து கல்யாணம் செஞ்சி வெச்சா... நிச்சயம் அவனும் மிடில் கிளாஸா தான் இருப்பான். அவனுக்கு ஏற்கனவே பிள்ளைகள் இருந்தா நம்ம மீனா அதுகளுக்கு ஆயா வேலை செய்யத்தான் நேரம் சரியா இருக்கும். எப்படியும் வித்யாவையும் அனுவையும் நாம தான் பார்த்துக்கணும். கரை சேர்க்கணும். நம்ம பையன் நிச்சயம் உதவ மாட்டான். ரிட்டயர்டு ஆன காலத்துல இந்த சுமை நம்மால சுமக்க முடியுமா?"
"...."
"நீங்க இந்த விஷயத்தை சொன்ன நாளா எனக்கு தூக்கம் இல்லீங்க. யோசிச்சி பார்த்தா... ஊர் உலகத்துல நடக்காததான்னு தோணுது"
"ஏன்டி.... நாம கௌரவமா வாழ்ந்த குடும்பம் டி"
"ஆமாங்க... கௌரவம் தான். மீனா ஒரு பையனை லவ் பண்ணப்போ அவசர அவசரமா அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சோம். ஒரு டிகிரி முடிச்சி இருந்தாலாவது அவளுக்கு இப்போ வேலை கிடைச்சி இருக்கும். ஞாபகம் இருக்கா.... அவ 10வது படிக்கிறப்போ ஒரு சினிமா டைரக்டர் நடிக்க கூப்பிட்டாரே.... நீங்க கூட இதே கௌரவத்தை சொல்லி தட்டிக் கழிச்சீங்க. கவுரவத்துக்கு தான் இப்போ துணி வித்துக்குக்கிட்டு இருக்கோமே."
"கவி... அப்போ குணா சொல்றா மாதிரி..."
"அந்த ஆள் கிட்ட நான் பேசட்டுங்களா"
அடுத்தநாள் குணாவை அதே ஹோட்டலில் ராஜுவும் கவிதாவும் சந்தித்தார்கள்.
முதலில் கவிதா பயந்தபடியே பேசினாள். குமுதா தங்களுக்கு எவ்வளவோ ஆதரவாக இருந்திருக்கிறாள். அவள் வயித்தெரிச்சல் தங்களை என்ன பண்ணுமோ என்று தன் பயத்தை வெளிக்காட்டினாள். குணா சமாதானம் சொன்னார்.
கடைசியாக...
"ஐயா... என் பொண்ணுக்கு நீங்க என்ன செய்வீங்க..." மரியாதை & பயத்தை விடாதபடி காட்டிக்கொண்டே கேட்டாள்.
"அக்கா... நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப்போறோம். இன்னும் என்ன ஐயா, சார்னு.... தம்பின்னு சொல்லுங்க. இல்ல மாப்பிள்ளைன்னு கூப்பிடுங்க... சரி. நீங்க கேட்காட்டியும் நான் மீனா பேர்ல ஒரு வீட்டை எழுதி வெச்சிடுவேன். நீலாங்கரையில இருக்கு. என்ன வேல்யூ இருக்கும்னு புரிஞ்சிருக்குமே... அது போக உங்க பேரன் பேத்தி படிப்புச்செலவையும் கல்யாண செலவையும் ஏத்துக்குறேன். நம்பிக்கை இல்லைனா... அவங்க பேர்ல பேங்குல FD போட்டுடுறேன்."
"தம்பி... என் பொண்ணு கழுத்துல தாலி காட்டுவீங்க தானே..."
"நிச்சயமா அக்கா."
"தம்பி... இன்னும் மீனா கிட்ட பேசலை. பேசி ஒரு நல்ல நாளா பார்த்து..."
"சந்தோசம் அக்கா. நீங்க ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டதே பாதி முடிஞ்சா மாதிரி தான்."
குணா ஒரு கிப்டை கொடுத்தார். கவிதா பிரித்துப்பார்த்தாள். நெக்லெஸ். வாயை பிளந்த கவிதாவை அழைத்துச்சென்றார் ராஜு.
வீட்டிற்கு வந்தபோது மீனா இல்லை.
"என்னமோ ரொம்ப கலங்குனீங்களே.... பார்த்தீங்களா. நம்ம பொண்ணுக்கு அதிஷ்டம் வந்தாச்சுங்க"
"நீயா கவி இப்படி எல்லாம் பேசுறது. நான் கூட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவியோன்னு நினைச்சேன்"
"அப்போ... உங்களுக்கு குணா சொன்னப்பவே சம்மதம் தானா... 4 நாளா நடிச்சீங்களா"
"அப்படி இல்லை கவி... எனக்கு மட்டும் நல்ல வாழ்க்கை கிடைச்சா வேணாம்னு சொல்ல மனசு வருமா. ஒரு வருஷமா குணா கூட இருக்கேன். அந்த ஆள் முரடன் தான். ஆனாலும் நல்ல மனசு. சொன்ன சொல்லை காப்பாத்துவான். அதெல்லாம் போக... மீனாவை கொத்திக்கிட்டு போக அக்கம்பக்கம், சொந்தபந்தத்துலையும் காலிப்பசங்க நிறையவே சுத்துறாங்க. இவ வயசுக்கு வந்த நாள்ல இருந்தே வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இல்ல இருக்கோம். "
"சரி தாங்க. இவளை அடைகாக்குறதே பெரும் பாடா இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல இவ பெத்ததும் போட்டிக்கு வந்து நிக்கும் போல. நமக்குத்தான் தலைவலி ரெட்டிப்பாகும்."
"சரியா சொன்னே"
கவிதா வெட்கத்தோடு சிரித்தாள்.
இது நடந்தது 7 வருடங்களுக்கு முன்னால். அப்போது கவிதாவின் வயது 52. பார்க்க 40+ மாதிரி இருப்பாள். மீனா விதவையாகி வந்ததில் இருந்து கவிதாவும் ராஜுவும் உடலுறவில் ஈடுபடவே இல்லை. 3 ஆண்டுகள் இருவரும் விரதம் போல அந்த சிந்தனையே இல்லாமல் இருந்தனர்.
அந்த நொடி மகளோ பேரக்குழந்தைகளோ இல்லாததால் இருவரும் ஆசை தீர கூடலில் ஈடுபட்டனர். 3 வருஷ விரதத்தை முடித்துக்கொண்டனர்.