28-07-2020, 02:17 PM
(28-07-2020, 01:21 PM)badboyz2017 Wrote: வணக்்கம நண்்பாTake Care Brother
குடும்பத்தில் சூழ்நிலை சரியில்லை. அதனால நான் சில நாட்களுக்கு கதை எழுத இயலாது
ஏற்க்கனவே நான் சொல்லிருக்கேன். எக்காரணம் கொண்டு கதையா பாதியில் நிறுத்த மாட்டேன் என்று.
ஆனால் நீங்கள் அதை கவனிக்காம இப்பிடி கருத்து சொல்வது சரியில்லை நண்பா.
கொஞ்ச நாள் அமைதியா இருங்கள். இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் கதைய தொடருவேன்.
நன்றி.