27-07-2020, 12:33 PM
(27-07-2020, 11:32 AM)sagotharan Wrote: விசித்திராவோட பெயரை எழுதிட்டீங்க. யார் அந்த பெயர் சொல்ல முடியாத தயாரிப்பாளர்,.
பேட்டி கொடுப்பவர் யார் என்பது ஏனோ எனக்கு அவசியமற்றதாக பட்டது. அவர் திரைக்குப்பின் இருக்கும் பல துறைகளில் ஒன்றை சேர்ந்தவர். வெகுஜன மக்களால் அறியப்படாதவர். ஆனால் சினிமா உலகில் ஒரு ஜாம்பவான் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இது போன்ற பலர் சினிமாவில் உள்ளனர். அவர் கூறுவதாக நான் என் கற்பனையில் சில விஷயங்களை எழுதப்போகிறேன்.
இது தற்போது யூடியுப்பில் வரும் ஒரு பிரபல சானலை inspiration ஆகக் கொண்டு எழுதுகிறேன்.