ஹாய் வி சித்ரா
#2
Trailer:

வி சித்ரா: வணக்கம் நேயர்களே. இன்றைய ஹாய் விசித்ரா நிகழ்ச்சியில நம்மோட இணைஞ்சிருக்கிற பிரபலம் திரு ...... அவர்கள். உங்களுக்கு இவரை யார்ன்னு தெரியாம இருக்கலாம் ஆனா தமிழ் திரையுலகுல இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. இவர் தமிழ் திரையுலகில் மிக பிரபலமான விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர். தகுதியுடைய ஏராளமான பெண்களை கண்டெடுத்து அவர்களை திரையில் அறிமுகப்படுத்தும் மிக பாரம்பரியம் பெற்ற நிறுவனத்தின் தலைவர். இவர் தந்தையார் தோற்றுவித்த அந்த நிறுவனத்தை இளம்வயதிலிருந்து இன்றுவரை சிறப்பாக நடத்தி வருபவர். அதோட மட்டும் இல்லாம இவர் ஒரு மிக பெரிய பைனான்சியரும் கூட. இந்திய திரையுலகின் மிக பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவங்கள் தொடங்கி சிறு குறு தயாரிப்பாளர்கள் வரை பலருக்கு பைனான்ஸ் செய்பவர். வாங்க இவர் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்வோம்.

****** 
வி சித்ரா: நீங்க தேர்ந்தெடுத்த பானுப்பிரியா பிற்காலத்துல குறிப்பிடத்தக்க நடிகையானாங்க. அந்த வடநாட்டு பெண்ணை விட்டுட்டு பானுப்பிரியாவை நீங்க தேர்ந்தெடுத்த காரணம் என்ன?

******
வி சித்ரா: நீங்க அறிமுகப்படுத்துனதுலயே ரொம்பப்பெரிய அறிமுகம் இப்ப தமிழ்திறையுகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று எல்லாராலும் புகழப்படும் நயன்தாரா. அவ உங்க நிறுவனத்தின் பெருமைமிகு அறிமுகத்தில் ஒருத்தி. அவளை பத்தி சொல்லுங்க. அவளை எப்படி தேர்ந்தெடுத்தீங்க.
[+] 1 user Likes Gaugepayan's post
Like Reply


Messages In This Thread
RE: ஹாய் விசித்ரா - by Gaugepayan - 27-07-2020, 04:04 AM



Users browsing this thread: 1 Guest(s)