26-07-2020, 04:29 PM 
		
	
	
		நண்பரே தமிழில் கதை எழுதும்போது கொஞ்சம் புரிவது போல் எழுதுங்கள் அல்லது தங்கிலீஷில் கதை எழுதுங்கள் அருமையான கதை ஆனால் எழுத்துப்பிழை எக்கச்சக்கமாக உள்ளதால் அர்த்தங்களை மாறியுள்ளது அதனால் கதையை பீல் பண்ண முடியல. நான் உங்களை அவமதிக்க வேண்டும் என்று கூறவில்லை உங்களது கதை எல்லோரிடமும் நன்றாக போய்ச்சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் கூறுகிறேன்
	
	
	
	
	


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)