26-07-2020, 11:21 AM
எனது பெயர் ஆறுமுகம் எனது மனைவியின் பெயர் உமாதேவி எங்க குடும்பத்தில் உள்ளவங்க ஆரம்ப காலத்திலிருந்து சோத்துக்கட்சியில் அடிப்படை உறுப்பினர் இருந்தாங்க என் தாத்தா எங்க அப்பா எப்படி தலைமுறை தலைமுறையாகத் கட்சிக்காக உழைச்சவங்க ஆனா எங்களுக்கு எந்த பதவியும் எதுவும் கிடைக்கல இந்த சூழ்நிலையில் எங்கூர்ல பஞ்சாயத்து எலக்சன் வந்துருச்சு அந்த எலக்சன்ல அந்த சோத்துக்கட்சியில் சார்பாக அந்த தொகுதியில் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்த முடிவு பண்ணினாங்க அப்பதாங்க எங்களுக்கு அதிர்ஷ்ட காத்துவிச ஆரம்பிச்சிருச்சி அது அப்ப எங்களுக்கு தெரியாது என் அப்பா தாத்தா எல்லாம் கட்சிக்காக நிறைய உழைத்தவர்கள் அதன் காரணமாக எலக்சன்ல ஒன்றிய கவுன்சிலர் பதவியை எனது மனைவிக்கு கொடுக்கணும்னு கட்சி சார்பாக முடிவு பண்ணாங்க ஆனா எனக்குதான் கொஞ்சம் விரும்பவில்லை என் மனைவி ரொம்ப ஆர்வமா இருந்தால் அவளுக்கு இதில் ரொம்ப ஆர்வம் அதிகமா இருந்துச்சு எனக்கு இதுல அவ்வளவுவிருப்பம் இல்லைன்னு என் மனைவிகிட் தெரிவித்தேன் ஆனா அதுக்கு இப்ப தாங்க நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு நான் பேருக்கு மட்டும் தாங்க பதவியில் இருக்க போறேன் செயல்பாடு முழுவதும் நீங்கதான் ஏன் கவலைப்படுகிறீர்கள் அப்படி சொல்லி எனக்கு தைரியம் கொடுத்தார் ஆனா அப்ப எனக்கு தெரியாது இது என் வாழ்க்கையை எப்படி எல்லாம் மத்த போகுதுன்னு நானும் எனது குடும்பத்துக்காகவும் எனது குடும்பம் முன்னேற்றத்திற்காகவும் சரி என்றேன் எனது மனைவியும் அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தாள் தீவிர சுற்றுப்பயணம் பிரச்சாரம் என்று ஒரு பத்து தினங்கள் கடுமையாக சென்றது தேர்தல் முடிவுகள் வெளிவந்தன முடிவுகளில் எனது மனைவி அபார ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தால்