26-07-2020, 01:26 AM
ஒவ்வொரு பதிவிலும் நிரைய, கற்று கொள்கின்றேன் தெரிந்து கொள்கிறேன். எல்லா வித உணர்வுகள்: காதல், காமம், அன்பு, பாசம், சமத்துவம், எதுவாக இருந்தாலும் அதை அழகாக எழுதி படிப்பவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும்படி மற்றும் ரசிக்கும்படி எழுதும் துபாய் சீனுவுக்கு நன்றிகள்.
தற்போதைய பதிவில் எந்தந்த கட்சிகளுக்கு எவ்வளவு நேரம் கொடுக்கவேண்டும், அந்த காட்சிகளை நகர்த்தி கொண்டு போன விதம் மிகவும் அருமை
ஆமா இந்த தளத்துக்கு எதுக்கு வந்தேன்
கதையின் இப்போதைய நிலையை வைத்து பார்த்தால், ஆசிரியர் அடுத்த கட்ட நிகழ்வுகளை எப்படி கொண்டு போக போகிறார் என்று எதுவும் யூகிக்க முடியவில்லை, அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்துயிருக்கிறேன்

கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே