25-07-2020, 11:07 PM
சீனு, வீட்டில் சோகமாக உட்கார்ந்திருந்தான். இதயம் வலித்தது. நிஷாவை இப்படி ஒரு அழுகை கோலத்தில் அவன் இதுவரை பார்த்ததில்லை.
இந்த தனபால் எந்த நேரத்துல வாய் வச்சானோ அவன் சொன்னதுபோலவே நடக்கிறது. ச்சே... எல்லாம் என் நேரம்.. - அவன் கண்கள் கலங்கின.
மஹா போன் பண்ணினாள். இவன் போனை அட்டன் பண்ணிவிட்டு பேசாமல் இருந்தான்.
சீனு... ஸாரிடா... ராஜ் கிட்ட எல்லாம் சொல்லவேண்டியதாகிடுச்சி. ஆமா... உன்ன எதுக்கு தேடினாங்க? என்னடா பிரச்சினை?
- - - -
ராஜ் ரொம்ப நல்லவர் சீனு.
எப்படி சொல்ற?
உள்ள வந்து பார்த்தாரு. நம்ம இன்னர்ஸ்லாம்கூட அப்படி அப்படியே கிடந்தது.
நீ எதுக்கு அவரை பெட் ரூம் வரைக்கும் விட்ட? - எரிச்சலில் கேட்டான். ச்சே... இவளைப் போட்டது... வாழ்க்கையில் பண்ணிய மிகப்பெரிய தப்பு.
புருஷன்னா கூட சமாளிச்சிருப்பேன் சீனு. அவருக்கு வேலை கொடுத்திருக்கிற பாஸ். அவரை அங்க போகாதீங்க இங்க போகாதீங்கன்னு தடுக்கவா முடியும்? முடிஞ்சவரை தடுத்துப் பார்த்தேன். அவர் நேரா ரூமுக்குள்ள போயிட்டார்.
அப்போ தெளிவா தெரிஞ்சிடுச்சா. ச்சே
ம்...
என்ன மஹா நீ ஒன்னும் நடக்காத மாதிரி சொல்ற?
நான் அழுதுட்டேன் சீனு. ஆனா ராஜ் என் கண்ணீரை துடைச்சு விட்டாரு. இங்க பாரும்மா. இத பத்தி நான் உன் புருஷன்கிட்ட எதுவும் சொல்லமாட்டேன். நீ கவலைப்படாம இரு... ன்னு சொன்னாரு.
அவன் பெரிய கேடி மஹா. ஆல்ரெடி எங்க(?) கம்பெனில வர்க் பண்ற ரெண்டு பொண்ணுங்களை வச்சிருக்கான்.
தெரியல சீனு. ஆனா என்கிட்டே ரொம்ப மரியாதையா பேசினார். எல்லா ரூம்லயும் உன்ன தேடினாங்க. கிளம்பும்போது, நீங்க கவலைப்படாதீங்க மிஸ். மஹேஸ்வரி. நான் சீனு எப்படிப்பட்டவர்னு கன்பர்ம் பண்றதுக்குத்தான் வந்தேன். ஆனா இனிமே இப்படி தப்பு பண்ணாதீங்க உங்க குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும்னு அட்வைஸ் பண்ணிட்டுப் போனார். ரொம்ப நல்லவரா இருக்கார்.
- - - -
சரி... நீ எப்படி வீட்டுக்கு போய் சேர்ந்த? safe ஆ இருக்குறல்ல?
அவள் safeஆ என்றதும் அவனுக்கு பக்கென்று இருந்தது. போனை கட் பண்ணியதும் தன் விதியை நினைத்து நொந்துகொண்டே தன் துணிகளை எடுத்து பேகில் போட்டான். ச்சே... நிஷா என்மேல உயிரையே வச்சிருந்தா. நிஷாவை கல்யாணம் பண்ணிட்டு ராஜா மாதிரி இருந்திருக்கலாம். சபலத்தால கிடைச்ச நிஷா, மரியாதை, கெத்து, கவுரவம், வசதி வாய்ப்பு...... எல்லாம் சபலத்தாலேயே போயிடுச்சு.
நிஷா... என்ன வார்த்தையாலேயே கொன்னுட்டியேடி.. உன்ன நான் எவ்ளோ லவ் பண்ணேன் தெரியுமா?
இப்போது என்ன சொன்னாலும் எடுபடாது, கொஞ்ச நாள் பொறுத்து அவளை சந்தித்து அவளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடவேண்டும்
ராஜ்க்கு இதெல்லாம் புரியாது. தங்கச்சி அழுகிறாள் என்று கண்டிப்பாக என்னை அடிக்க வீட்டுக்கு ஆள் அனுப்புவான்.
வேலை தேடிப் போறேன்மா... என்று சொல்லிவிட்டு அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினான். அப்போது... அவனது பயணத்தின் திசையை மாற்றுவதுபோல், பரத்திடமிருந்து அவனுக்கு போன் வந்தது.