25-07-2020, 06:30 PM
(25-07-2020, 06:24 PM)வாலிப வயசு Wrote: கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்கு. உங்களோட முந்தைய கதை மாதிரி பாதிலையே விட்டு போயிடாதீங்க.
மன்னியுங்கள் நண்பா. பல வேலைகள். ஆனால் நான் கதைகளை எப்போதுமே விடுவதில்லை. ஒரு வருடம் கழித்து கூட தொடர்ச்சியை எழுதி விடுவேன். நிறைய கதைகளை அதுபோல முடித்திருக்கிறேன். சில யோசனைகள் தோன்றும் பொழுது எழுதிவிடுவேன்.
sagotharan