25-07-2020, 11:45 AM
எதற்காக இவ்வளவு உணர்ச்சி வசப்படவேண்டும், ஒவ்வொருவருக்கும் மனம் வேறுபாடும், ரசிப்பு தன்மை மாறுபடும், ஒருவர் நினைத்த மாதிரி தான் எல்லோரும் நினைக்கணும், நடக்கணும், பேசணும்ங்கற எதிர்பார்ப்பு கருத்தை திணிப்பது போன்று ஆகிவிடும், என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் விமரிசிக்கபடாத வரை எல்லோருடைய கருத்தையும் அவர்கள் பக்கம் இருந்து பார்த்து புரிந்து கொள்ளவேண்டும், அது பிடிக்கவில்லை எனில் அதை கடந்து சென்றுவிடுவது நல்லது.
கதை அதில் வரும் கதாபாத்திரங்களை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, கதையோடு இருந்து கொண்டால் நன்றாக இருக்கும், அதுவும் கொஞ்சம் பொது அடக்கத்துடன் விமர்ச்சித்தல் மேலும் நன்று
கதை அதில் வரும் கதாபாத்திரங்களை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, கதையோடு இருந்து கொண்டால் நன்றாக இருக்கும், அதுவும் கொஞ்சம் பொது அடக்கத்துடன் விமர்ச்சித்தல் மேலும் நன்று
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே