Romance அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
#89
மன்னிக்கவும். இந்த கதையை தொடர்வது குறித்து சில குழப்பங்கள் உள்ளன. 

இந்த கதை கற்பனை உடன் கொஞ்சம் உண்மையும் கலந்தது,  பெயர்கள், சம்பவங்கள், ஊர்கள் மாற்றப் பட்டபோதும் ஆபாச வர்ணனைகள், காட்சிகள் எதுவும் இல்லாததற்கு காரணம் கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒருவர் இதைப் படிக்க நேரிடலாம் என்பதே. 

அந்த ஒரே காரணத்தால் தான் முடிந்தவரை ஆபாசம் தவிர்த்து இது வரை எழுதி இருக்கிறேன், ஆனால் வெளிப்படையாக சொன்னால் இது வரையான கதையோ, சம்பவங்களோ எனக்கே திருப்தியாக நான் உணர வில்லை. 

திரும்ப படிக்கையில் ஒரு வித இலக்கில்லாத எழுத்து நடை, எப்படி எதற்கு என்றே தெரியாத சம்பவங்கள்... 
படிக்கையில் எழுதிய எனக்கே சில பகுதிகள் சலிப்பு தருகிறது. 

Anyway கதையின் முக்கிய கருவை பாத்திர அமைப்புகளை மாற்றாமல் அதே சமயம் கொஞ்சமாவது ரசிக்கும் படியாக எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். 

சற்றே வேறு சில சுமைகளும் உண்டு. அடுத்த சில நாட்களில் பதிவு இருக்கலாம், அல்லது இந்த கதையை விறுவிறுப்பாக தொடர்வது கடினம் என்று தோன்றினால் திரியை மூடுகிறேன்.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி
[+] 1 user Likes nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - by nathan19 - 24-07-2020, 05:45 PM



Users browsing this thread: 8 Guest(s)