22-07-2020, 09:46 PM
இனி ஜீவாவின் பார்வையில் இருந்து.
ராம் அவளை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தான். அவள் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் நான் வீட்டுக்கு சென்றேன். பாத்ரூமில் முகம் கழுவி வெளியே வந்தாள் ஷோபனா. என்னைப் பார்த்து சிரித்தாள்.
“காஃபி சாப்டரிங்களா” என்றாள்.
“சரி” என்றேன்.
அவள் ராமை சந்தித்ததை பற்றி மூச்சே விடவில்லை. சரி என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று நானும் கேட்கவில்லை.
ஷோபனாவின் கம்பெனியில் கல்ச்சுரல் ப்ரொக்ரமிற்கான நாள் வந்தது. என்னை கூப்பிட்டாள் நான் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டேன். அன்று மாலை ராம் ஆபிஸிலிருந்து வேகமாக கிளம்பினான். நானும் அவனை தொடர்ந்து வந்தேன். அவன் அந்த அரங்கத்திற்குள் நுழைந்தான். நானும் அவனைத் தொடர்ந்தேன்.
அரங்கம் முழுதும் சாப்ட்வேர் வேலை செய்யும் மக்களால் நிறைந்திருந்தது. அவன் ஒரு இருக்கையில் அமர்ந்தான். நானும் அவன் கண்ணில் படாதவாறு அமர்ந்தேன். மேடையில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. திடீரென்று பேஷன் ஷோவிற்கான அறிவிப்பு வந்தது. இருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தோம்.
என் மனைவியோடு சேர்த்து ஒரு பத்து பேர் வித விதமான உடை அணிந்து நடந்து காட்டினர். என் மனைவி வெள்ளை ஷர்ட் அணிந்து அதன் மீது ஒரு கருப்பு கோட் அணிந்து கருப்பு பேண்ட் அணிந்திருந்தாள். தலை முடியை பின்னாமல் அப்படியே விரித்து அழகாக விட்டிருந்தாள். அரங்கத்தில் விசில் பறந்தது. என் மனைவியின் அழகில் நானே சொக்கிப் போயிருந்தேன்.
ஒரு வழியாக நிகழ்ச்சிகள் முடிந்து எல்லோரும் கிளம்பினர். ராம் யாரோடோ போனில் பேசினான் சிறிது நேரத்தில் என் மனைவி அதே உடையில் வந்தாள். அருகில் பார்த்த போது எனக்கே என் மனைவி இத்தனை அழகா என்று தோன்றியது. ராம் அவளிடம் வழிவது தெரிந்தது. இருவரும் பைக் ஸ்டாண்ட் நோக்கி செல்ல நடுவில் என் மனைவி ராமிடம் ஏதோ சொல்லி வேறு ஒரு ரூமிற்கு சென்று சுடிதாரில் திரும்பி வந்தாள்.
ராம் அவளிடம் “என்ன ஷோபனா ஏன் டிரஸ் மாத்தினீர்கள்” என்று கேட்டான்
“அந்த டிரஸ் எல்லாம் போட்டுகிட்டு ரோடிலே போக முடியாது ராம்” என்றாள்.
“அந்த டிரஸ் சும்மா சினிமா நடிகை மாதிரி இருந்தீங்க” என்றான் ராம்.
ராம் பைக்கை ஸ்டார்ட் செய்ய எந்த வித தயக்கமும் இல்லாமல் ஷோபானா ஏறி உட்கார்ந்தாள். பழக்க தோஷத்தில் ராமின் தோள்களை சில விநாடிகள் பற்றியவள் டக்கென்று கையை எடுத்து விட்டாள்.
ராம் அவளை வீட்டில் டிராப் செய்தான். இருவரும் சிறிது நேரம் ஏதோ பேசிவிட்டு கிளம்பினர். சிறிது நேரத்தில் நானும் வீட்டிற்கு சென்றேன். ஷோபனா நைட்டிக்கு மாறி இருந்தாள்.
“என்ன ப்ர்ரொக்ராம் எப்படி போச்சு” என்றேன்
“நல்லா போச்சு ஜீவா” என்றாள்.
“எப்படி திரும்பி வந்தே?” என்றேன்
“ஆட்டோவில்” என்றாள்.
அப்பொழுது தான் என் மனைவி நிச்சயம் ராமோடு படுப்பாள் என்பது எனக்கு நூறு சதவீதம் ஊர்ஜிதமானது.
அதன் பிறகு என் மனைவியும் ராமும் பல இடங்களில் சந்தித்தனர் நானும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை கவனிப்பதில் பெரிய ஆளாகியிருந்தேன். ராம் என் வீட்டிற்கு வரும் போதோ அதிக நெருக்கத்தை காட்டாமல் சகஜமாக இருந்தனர். ராமும் என்னிடம் அவளைப் பற்றி பேசுவதை குறைத்துவிட்டான். கேட்டதற்கு ஷோபனா சம்மதிக்க மாட்டாள் என்று கூறிவிட்டான். அவர்கள் அப்படி அதிகம் சந்தித்தாலும் ஆனால் ஒரு முறை கூட தனி ரூமில் இருக்கவில்லை. அவளும் அதற்கு இடம் கொடுக்காமல் இருந்தாள். நானும் ஒரு வேளை அவள் ராமோடு படுக்க மாட்டாள் போல் இருக்கிறதே என்று யோசித்தேன்.