22-07-2020, 09:30 PM
(This post was last modified: 22-07-2020, 09:31 PM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
மயங்கிய நிலையில்... ரத்தத்தோடு தலைகுனிந்து சேரில் கட்டப்பட்டு உட்கார்ந்திருந்த சீனு, ராஜ்ஜின் ஷூ பார்த்து நிமிர்ந்தான். கட்டை அவிழ்த்துவிட்டதும் கீழே விழுந்தான்.
கடைசிவரைக்கும் இவன் ஒத்துக்கவே இல்ல அண்ணாத்த... என்றான் ஷர்மா
கண்ணனோடு நிஷாவுக்கு வாழ கொடுத்துவைக்கவில்லை. இப்போது நிஷா இருக்கும் நிலைமையில்... பட் இவன் நிஷாவை நல்லா பார்த்துப்பானா என்று தெரியலையே.... கொஞ்ச நாள் பொறுத்துப் பார்க்கலாம். நிஷாவின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே... என்று யோசித்துக்கொண்டே ராஜ் உட்கார்ந்தான். சீனுவிடம் சொன்னான்.
நிஷாவுக்காகத்தான் இப்போ உன்கிட்ட உட்கார்ந்து பேசுறேன். உன்ன விட்டுடுறேன். ஆனா இனிமே நீ அவளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கக்கூடாது. நீ உயிரோட இருக்கணும்னா இனிமே நிஷா வழில குறுக்க வரக்கூடாது.
ஸார்... நிஷாவை நான் நல்லா பார்த்துக்....
ஷர்மா... இவனை கட்டுங்க
ஸார் ஸார் வேணாம்....
ராஜ் அவனைப் பார்த்தான். என்ன? என்றான். சீனுவுக்கு அங்கிருந்து உயிர்பிழைத்தால் போதும் என்றிருந்தது.
அவங்க வழில...
வழில?
குறுக்கே வர மாட்டேன்.
குட். நிஷாவை இனி தொந்தரவு செய்யக்கூடாது
ம்ஹூம்
என்ன செய்யக்கூடாது?
தொந்தரவு செய்யக்கூடாது...... - சீனு இருமினான்.
நிஷா வாழ்க்கையை கெடுக்க நெனச்சா உன்ன கொன்னே போட்டுடுவேன். புரிஞ்சுதா?
சீனு கையெடுத்துக் கும்பிட்டான். என்ன விட்டுடுங்க ஸார்.... என்றான்.