22-07-2020, 12:25 PM
(This post was last modified: 22-07-2020, 12:55 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
இப்பதிப்பு சிலருக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கலாம், நிறைய யோசித்தே கடைசி பதிப்பை எழுதினேன். முதல் கூடலை இன்னும் கொஞ்சம் நாசூக்காக, வர்ணனைகளில் கொடுத்திருக்கலாம் தான். ஆனால் இபொழுது கொடுத்ததுதான் கதைக்கு சரியா இருக்கும் என்று தோன்றியதால், இப்பதிப்பு.
ஏற்கனவே சொன்னதைப்போல், எழுத ஆரம்பித்த போது இருந்த கதையே வேறு, அதில் எமோஷன் இல்லாமல், தீவிர காமம் மட்டுமே பிரதானாமாக இருந்தது, கொஞ்சம் சுவரசியத்தோடு கொடுப்பதுதான், என் என்னமாக இருந்தது. ஆனால் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் கதையே வேறு, அவுட்லைன் ஒன்றுதான் என்றாலும், வாசகர்களின் பின்னுட்டம் தந்த ஊக்கம் தான், இப்பொழுது, முடிந்த அளவுக்கு கொஞ்சம் லாஜீக் இடிக்காமல் கொடுக்கவே முயன்று கொண்டிருக்கிறேன்.