21-07-2020, 11:48 PM
பாகம் - 21
எங்களின் முதல் முத்தம்.
என் நெஞ்சு பட படனு அடித்துக்கொள்ள, அவன் உதட்டில் ஒட்டியிருந்த என் உதட்டை, அப்படியே வைத்திருந்தேன், என் கண்களில் இருந்து ஏனோ கண்ணீர் வழிந்தது. அவனை முத்தமிடுகிறேன் என்ற சந்தோஷத்தை விட, அவனிடம் என் காதலை சொல்லிவிட்டேன் என்கிற நிம்மதியில் இருந்தேன். அந்த நிம்மதியில், என் மனதில், இதுவரை நான் சுமந்த பாரம் கரைய, உள்ளம் பூரித்து போனது. உள்ளத்தின் பூரிப்பு, மூளையை எட்ட, திரும்பவும் என் கவனம் முத்தத்தில் வந்து நின்றது. என் முதல் முத்தம், எனக்கு கிளர்ச்சியை தராமல், வெட்கத்தையும், சிரிப்பையும் தந்தது. என் கன்னங்களில் அவனது, சூடான மூச்சு காற்று பட, சிலிர்த்து போனேன், அவன் முகத்தை ஏந்தியிருந்த கைகளில் ஒன்றை, அவன் பிடதி முடிக்குள் நுழைத்து பிடித்து, இன்னொரு கையால் அவன் நாடியை பிடித்து, கொஞ்சம் மேல தூக்கி, என் உதடை விரித்து, அவன் கீழ் உதடை கவ்வ
என் இரு தோள்களிலும் கை வைத்து தள்ளி, அவன் உதடை என்னிடம் இருந்து பிரித்துக் கொண்டான். அவன் அதிர்ச்சியோடு என்ன பாக்க, குடித்து கொண்டிருந்த குழந்தையின் கையில் இருந்து பால் பூட்டியை புடிங்கினால், அந்த குழந்தைக்கு வருமே, கோபம், ஏமாற்றம், பரிதவிப்பு, சோகம், பயம் எல்லாம் கலந்த மாதிரி ஒரு உணர்வு, அதைப் போன்றதொரு உணர்ச்சியில் இருந்தேன் நான். அந்தஉணர்வோடு, அவன் கன்னத்தில் இருந்த முத்தக்கறை என் கண்ணில் பட,
“என்ன மது இது?, எ.....”அவன் ஏதோ சொல்ல வர, பளார்!னு அவன் கன்னத்தில் அடித்தேன், அவ முத்தம் குடுக்கும் போது கம்முணு இருந்துட்டு, இப்போ குடித்தா மட்டும், இவனுக்கு கசக்குதா, என்ற கோபம் எனக்கு. மறுபடியும் அவன் ஏதோ சொல்ல வர, மீண்டும் ஒரு பளார்!, பொறி கலங்கிப் போயிருப்பான் போல, வருவது வரட்டும், என்று நினத்துக்கொண்டு, அவன் மேல் பாயந்தேன், இதை அவன் எதிபார்க்காததால், அப்படியே சோபாவில் சரிந்தான். என் தாக்குதலில், சரிந்த வேகத்தில், அவன் வாய் "ஆ" கத்த, என் வாய் கொண்டு, அந்த சத்தத்தை நிறுத்தினேன். ஒரு கையை மறுபடியும் அவன் பிடதி முடிக்குள் நுழைத்து பிடித்து, இன்னொரு கையால் அவன் பின் கழுத்தை வளைத்து பிடித்து, அவனின் கீழ் உதடை, என் உதடுகளால் கவ்வினேன். அவன் கைகளும், அவனைப் போலவே சோபாவில் சரிந்து கிடக்க, ஏதும் செய்யாமல் உதடுகளை எனக்கு சுவைக்க குடுத்துக் கொண்டு இருந்தான். நான் தான் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தேன், அவன் என்னை முத்தமிடவில்லை, என்று நான் உணர்ந்து இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படும் நிலையில் நான் இல்லை.
அவன் உதடுகளை, மாறி மாறி சுவைக்க, என் உடலின் வெப்பம் கூடியது, சுவைப்பாதை நிறுத்தி, அவன் கீழ் உதட்டை மீண்டும் கவ்வி, நாவால் தீண்ட, ஏதோ முனங்கியவன், முகத்தை பின்னால் இழுக்க, அவனையை அசையவிடாமல், என் கைகளால் பற்றி எனக்கு ஏதுவாக இழுத்து பிடித்துக்கொண்டு, கீழ் உதடுகளை, என் பற்களால் கவ்வி, நறுக்கென்று கடித்தென், "ஆ", என்ற அவன் சத்தத்தை, அவன் இரு உதடுகளையும், சேர்த்து கவ்வி நிறுத்தினேன். நாவால் அவன் இரு உதடுகளை தீண்டி, பிரித்து உள்ளே நுழைக்க, பற்களை
கடித்துக் கொண்டு தடுத்தான். சரி கொஞ்சம் விட்டுப்பிடிப்போம் என்று, நிணைத்து மீண்டும்
அவன் உதடுகளை கவ்வி, மாறி மாறி சுவைக்க, சிறிது நேரம் கழித்து, என் பிடியில் இருந்த விடுபட நினைக்க, மீண்டும் கீழ் உதடுகளை, என் பற்களால் கவ்வி, நறுக்கென்று கடித்தேன், "ஆ" அவன் கத்த, அவன் இரு உதடுகளையும், சேர்த்து கவ்வி, சத்தத்தை நிறுத்தினேன். இது சில முறை தொடர்ந்தது, அப்புறம் என்ன நினைத்தானோ தெரியவில்லை, விடுபட முயற்சிக்கவில்லை.
சும்மாவா சொன்னாங்க "அடியாத மாடு படியாதுணு, நம்ம முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது!”
சிறது நேரம் கழித்து, அவன் சட்டை காலரில் இருந்த என் கைகளால், அவன் சட்டை அணிந்த மார்பை தடவி, சட்டையின் மேல் பட்டன் திறந்திருக்க, கிடைத்த இடைவெளியில் கையை நுழைக்க, அவன் மார்பு காம்பு, என் விரல்களில் தட்டுப்பட, ஏற்கனவே எறியிருந்த என் உடல் வெப்பத்தின் தாக்கத்தால், இரு விரல் கொண்டு கசக்கி விட,பட்டென என் இரு கைகளையும் பிடித்து என்னை விலக்கினான். என் கைகளை, அவன் கைகள் கொண்டு அசையவிடாமல் பிடித்திருந்தான், கண் திறக்காத நாய் கூட்டி தன் தாயின் பால் காம்புகளை தேடுவது போல, நான் அவன் உதடுகளை நோக்கி என் மொத்த உடலையும் இயக்கி நகர, அவன் தடுத்து
“மது!” என்றான். நான் ஒரு பித்து நிலையில், மறுபடியும் முயல, என்னை உலுக்கியவன், மீண்டும் "மது" என்று கொஞ்சம் சத்தம் உயர்த்தி கத்த, நான் சோர்ந்து போனேன், கண்களால் அவனைப் பார்த்து கெஞ்ச, என் கைகளை விட்டு, என் முகத்தை கைகளில் ஏந்தியவன்
“பிளீஸ் மது!”னு மீண்டும் கெஞ்ச, நான் அப்படியே இருகைகளால் அவனை அனைத்துக் கொண்டு, அவன் மார்பினில் சாய்ந்து அழ ஆரம்பித்தேன். எதுக்காக அழுதேன் என்பதில் எனக்கே குழப்பம், என் லவ்வை சொல்லிவிட்ட சந்தோஷமா, இல்லை இவனை முத்தமிட்ட சந்தோஷமா, இல்லை நான் லவ்வை சொல்லியும், முத்தமிட்டும், இவன் எதிர்மறையாக ஏதும் செய்யாம, இதோ என்னைக் கட்டிக் கொண்டு இருக்கிறானே அந்த சந்தோஷமா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டில் மட்டும் தெளிவாக இருந்தேன், ஒன்று இவன் என் காதலை மறுக்க போவது இல்லை (நான் விடப் போவது இல்லை என்பது வேறு!), மற்றொன்று, இவன் அந்த மைதா மாவை காதலிக்கவில்லை, இல்லை என்றால், இவ்வளவு நேரம் என்னை முத்தமிட அனுமதித்திருக்க மாட்டான்.
"மது" என்று அவன் அழைக்க, ஒரு கையை அவன் வாயில் வைத்தேன்.
"முதல்ல நான் சொல்லுறத கேளு.....…
அன்னைக்கு டிரைன்ல கேட்டேல, அடுத்த ஜென்மத்துல உனக்கு அம்மாவா பொறக்க சொல்லி!, என்னால அடுத்த ஜென்மம் வரைக்கேல்லாம் வெயிட் பண்ண முடியாது. இந்த ஜென்மத்துலையே, உனக்கு அம்மாவா மட்டும் இல்ல, எல்லாமுமா இருக்குறதுணு முடிவு பண்ணிட்டேன். உன்னோட விருப்பம் எப்படி இருந்தாலும், எனக்கு கவலையில்ல. என்ன ஒரு பொண்ணா, உன்னால பாக்க முடியாதுனா, அது உன் ப்ராப்ளம், நீ தான் உன்ன மாத்திக்கணும். எனக்கு நீ வேணும்", தன் காதலை ஏற்க கெஞ்சும் ஒரு காதலியின் அழுகையோடு பேச ஆரம்பித்த நான், முடிக்கும் போது தெளிவான, தீர்க்கமான, குரலில் அவன் பொண்டாடியாகவே மாறி, கட்டளையாக முடித்தேன். என்னுடைய இந்த மாற்றம் எனக்கே அச்சரியத்தைக் கொடுத்தது.
அவன் வாயில் இருந்த கையை எடுத்து, அவன் தோள் மீது போட்டுக்கொண்டேன். அதன் பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனின் அமைதியில், குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட என்னால், அவன் என் அடுத்த காட்ட நகர்வுக்கு ஒத்துழைக்க மாட்டான் என்பதும் புரிந்தது. ஆனால் இன்று, இவனை மொத்தமாக எடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன், கேட்க போவதில்லை, எனக்கு உரிமையானவன், இவனை எடுத்துக் கொள்வது, என்பதில், தெளிவாக இருந்தேன். அதில் இவனுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்!.
நேரம் உணராத ஒரு வெளி!, அவன் மேல் சரிந்து படுத்திருந்ததால், புவியீர்ப்பு விசையால் கொஞ்சம் கீழ நான் வழுக்க, வயிற்றுக்கு மேலாக, என் மார்புக்கு கீழ் உள்ள இடைப்பட்ட பகுதியை, ஒரு கையால் பிடித்து, என்னை மேல இழுத்தான், நானும் கொஞ்சம் நகர்ந்து, அவன் தோள்களில் தலைவைத்து, கழுத்தினில் முகம் புதைத்தேன். அவன் உடலின் வெப்பமும், அவனின் வாசமும், அவன் ஸ்பரிசமும் எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்த, அவன் உதடுகளில் விட்ட முத்தத்தை, கழுத்தினில் தொடர்ந்தேன். முதலில் உதடுகளால் ஒத்தி எடுத்து, பின் எச்சில் பட கவ்வி, நான் அவன் கழுத்தில் முத்தமிட, என் உடலைப் பற்றி இருந்த அவன் கையினால், என் உடலில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான். அவனின் முதல் ரியாக்சன், இவனால் என்னை தடுக்க முடியாது என்ற எண்ணத்தை குடுக்க, அந்த எண்ணம் குடுத்த கிளர்ச்சியில், கவ்வி முத்தமிட்டு, நாக்கால் அவன் கழுத்தை ருசித்து, கொஞ்சம் கொஞ்சமாக, என் முத்தங்கள் அவன் முகத்தை நோக்கி நகர, என்னையும் அறியாமல் என்னுடைய ஒரு கைஅவன் உடலில் படர்ந்து, கீழ் நோக்கி நகர்ந்தது.
என் முத்தம் அவன் நாடியைத் தாண்டும் முன்பே, என் கை அவன் ஆண்மையின் மீது படர, துள்ளி எழுந்தான். முகத்தில் அதிர்ச்சி.அவன் என்னிடம் இருந்து விலகிய வேகத்தில், சோபாவில் இருந்து கீழே விழாமல், கொஞ்சம் சுதாகரித்து, என்னை பேலன்ஸ் செய்து, சோபாவில் அமர்ந்து அவனைப் பார்த்தேன், உறைந்து போய் இருந்தான். அவன் ஆண்மையின் எழுச்சியும், ஸ்பரிசமும் இன்னும் எண்ண கைகளில் உணர, வெக்கம் தாளாமல் சிரித்தேன், கொஞ்சம் அவசர பட்டுட்டியேனு என்னை நானே வெக்கத்தின் ஊடே கடிந்து கொண்டேன். எழுந்து, அவன் அருகில் செல்ல, கைகளை உயர்த்தி, என்னை நிற்குமாறு செய்கை செய்ய, நான் அப்படியே நின்றேன்.
சோபாவின் அருகில் இருந்த மினி ஃபிரிஜ் நோக்கி சென்றவன், திறந்து ஒரு பீர் எடுத்தான், நான் பட்டென நகர்ந்து, அதை பிடிங்கிக் கொண்டேன். இவன் இன்று தெளிவாக(?) இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன.
“பிளீஸ், எனக்கு குடிக்கணும்!”னு சொல்லி அவன் கை நீட்ட, நான் அமைதியாக இருந்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தான். நான் முடியாது என்று தலையாட்ட
“பிளீஸ்!”னு கெஞ்ச
“நோ! எனக்கு உன்ன கிஸ் பண்ணனும்!, வென் ஐ கிஸ், ஐ வான்ட் யுவர் டேஸ்ட், நாட் தே பீயர்!”னு சின்ன சிரிப்பு கலந்த வெக்கத்தொடு சொல்ல
தலையை தொங்கப் போட்டான். அவன் கன்னத்தில் இன்னும் அந்த மைதாமாவின் லிப்ஸ்டிக் இருந்தது. நான் அதை துடைக்க, என் கைகளை, அவன் கன்னம் நோக்கி கொண்டு போக, பதறி கொஞ்சம் நகர்ந்தவன், என்னைப் பார்த்தான், நான் கொஞ்சம் நாக்கலாக சிரித்து
“லிப்ஸ்டிக், உன் கன்னத்துல"னு நான் ஒரு விரல் நீட்டி காட்ட, அவன் துடைத்தான்.
“போய், கழுவிட்டு வா"னு சொல்ல, பாத்ரூம் சென்று அவன் முகம் கழுவ, பின்னால் சென்ற நான் பாத்ரூம் கதவில் சாய்ந்து, காதலோடும், சின்ன வெக்க சிரிப்போடும், குழப்பமும், அதிர்ச்சியும், கலந்த ஒரு உணர்வை பிரதிபலிக்கும் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். முகம் கழுவிவிட்டு என்னைப் பார்த்தவன்
“எனக்கு குளிக்கணும்!”னு அவன் கெஞ்சும் தொனியில் சொல்ல,
“ஓகே, குளி,”னு, உள்ளே சென்று பாத்டப்பில் தண்ணியை திறந்த விட்டு சொல்ல
“நான் ஷவர்ல குளிக்கிறேன்"னு அவன் ஷவரைக் காட்டி சொன்னான்.
“ஓகே, அப்போ வா!, ரெண்டு பெரும் சேர்ந்தே குளிக்கலாம்!”னு நான் சொல்லி சிரிக்க, அவன் எதுவும் சொல்லாமல், சட்டையின் பட்டன்களை கலட்டியவன், நிமிர்ந்து என்னைப் பார்க்க, நான் அவனையே விழுங்குவது போல் பார்த்து கொண்டிருப்பதை கண்டவன், தயங்கிய வாரே
“கொஞ்சம் திரும்பிக்கோ"னு கெஞ்ச, நான் முடியாதென்று தலையாட்ட,
“பிளஸ், கொஞ்சம் திரும்பிக்கோ!"னு மறுபடியும் கெஞ்சினான்,
“எதுக்கு?, உன்ன, நான் ஷர்ட் இல்லாம இதுக்கு முன்னால, நான் பாத்ததே இல்லயா?”னு கேக்க,
"அது வேற, ஆனா இப்போ முடியாது"னு அவன் கெஞ்ச,
உள்ளுக்குள்ள சந்தோஷம் தாங்கல, பின்ன அவனின் விருப்பத்தை (நான் அப்படித்தான் புரிஞ்சுகிட்டேன்!”), முதல் முறையாக வாயால் சொன்னான். நான் அவனப் பார்த்து, நாக்கலாக சிரித்துக் கொண்டே, தலையாட்டி விட்டு, சென்று, ஹெல்ப் டெஸ்க்குகக்கு ஃபோன் அடித்து, வளேட் பார்க்கிங் நம்பர் சொல்லி, காருக்குள் இருக்கும், இன்னைக்கு எடுத்த டிரஸ்ஸை எடுத்து வர சொல்லிவிட்டு, மொபைல் எடுத்து, அம்மாவிடம், இன்னைக்கு நேத்ரா கூட தங்கப்போறேன்னு சொல்லிட்டு ஃபோன் வைக்கும் போதுதான் பார்த்தேன், நேத்ரா, என்னாச்சு?னு கேட்டு பல மெசேஜ் அனுப்பியிருந்தாள், வேறு வேறு சொற்களில்.
“விக்கெட் எடுத்தாச்சு"னு ஒரு மெசேஜ் தட்ட
“omg”னு ரிப்ளை, பொறுக்க முடியாம
“கீஸ் அடிச்சசுட்டேன்"னு அனுப்பி, வெக்கம் தாளாமல் சிரித்துக்கொண்டேன்
“முடிஞ்சா கால் பண்ணு, , பிளஸ்,பிளஸ்,........பிளஸ்"னு அவ மெசேஜ் அனுப்பிக்கிட்டே இருக்க, எனக்கு இவள விட்டா, வேற யார்க்கிட்டையும் என் காதல கதைய சொல்ல முடியாது இப்போதைக்குனு, தோண, இவனை திரும்பி பார்த்தேன், அந்த அறையின் அமைப்பு அப்படி, பாத்ரூம் சுவர் கண்ணடியால் ஆனது. இவன் பாத்டப்க்குள் உக்காரந்த படி, ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க, அருகில் இருந்த சேரில் அமர்ந்து, அவளுக்கு கால் செய்தேன் இவனைப் பார்த்துக்கொண்டே.
“ஏய், நிஜமாடி!, உண்மையிலேயே ஓகே சொல்லிட்டானா?”னு எடுத்தவுடன் கேக்க
“ஏய், கொஞ்சம் மெதுவா பேசுடி!”னு நான் அவசர அவசரமாக சொல்ல,
“அவன் ஓகேனு! அதுக்குள்ள நம்பவே முடியலடி!”னு அவள் உளற
“அவன் ஓகேனு எல்லாம், சொல்ல!”னு நான் அவளை கொஞ்சம் டீல்ல விட
“ஏய், என்ன டீ சொல்ற, குழப்பாத"னு கெஞ்ச,
“வசமா மாட்டுனான், தெளிவா சொல்லிட்டேன், "உனக்கு வேற ஆப்ஷன்லாம் கிடையாது நீ என்ன லவ் பன்னியே ஆகணும்னு"னு சொல்ல, பொறுக்க மாட்டாமல்
“அதுக்கு என்ன சொன்னான்?”னு அவள் கேக்க
“எதுவும் சொல்ல விடமா, கீஸ் அடிச்சசுட்டேன்"னு சொல்லி சன்னமாக சிரிக்க
“அடிப்பாவி!,.................... சார் இப்போ என்ன பண்றார்?, சிரித்தவாறே கேக்க
“கொஞ்சம் குழம்பிப்போய், குளிக்கறேன்னு சொல்லி, பாத்டப்ல, தீவிர சிந்தனைல இருக்கார்"னு சொல்லி நான் சிரிக்க
"சரிடி, நீ நடக்க வேண்டியத பாரு!, எப்ப முடியுமோ, உடனே கால் பண்ணு, எனக்கு ஃபுல டீடெயில் வேணும்"னு சொல்லி அவள் வைக்க போக,
“ஏய்"னு சொல்லி தடுத்த நான்
“என்ன?”னு அவள் கேட்க
“இப்போ சொல்லு"னு நான் புதிர் போட
“என்ன சொல்லணும்?”னு அவள் குழம்பி கேக்க
“காலைல, ஏதோ கழியிற டே'க்கு விஷ் பண்ணினியே!, அத"னு சொல்லி வெக்கத்தோடு சிரிக்க
“ஹா, ஹா.......... ஹா, அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புரம் தானு யாரோ சொன்னாங்க"னு அவள் நாக்கல சொல்ல, நான் உடனே அவளுக்கு, கோவிலில் மாலையோடு எடுத்த செல்ஃபியை அனுப்பிவிட்டு
“உன் வாட்ஸ்அப், பாருனு!”னு வெக்கம் மாறாமல் கூற
“ஹா, ஹா.......... ஹா, என்னடி இப்படி ஷாக் மேல ஷாக் குடுக்க, உண்மையிலேயே, கல்யாணம் பண்ணிட்டியா? அப்போ கொஞ்சம் நேரம முன்னாடி என்கிட்ட பண்ணுணதெல்லாம் டிராமாவா?” அவள் ஆர்வத்தோட கேக்க
“சஸ்பன்ஸ்ஸோட இரு!, காலைல மீதிய சொல்றேன்!”னு சொல்லி அவள் பதில் சொல்லும்முன் கட் பண்ணினேன்.