21-07-2020, 08:35 PM
அதேநேரம் -
டிபார்ட்மென்டிலிருந்து அழைப்பு வந்திருந்ததால்... கண்ணன் காவ்யாவோடு சென்னையில் வந்து இறங்க... ஒருசில நிருபர்கள் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.
சார் கவர்ன்மெண்டோட மெடிக்கல் கவுன்சில்ல உங்களுக்கு முக்கிய பதவி கொடுத்திருக்காங்களே... அதை பற்றி சொல்லுங்க
ஏழைகளின் உயிர் காக்க நம்ம மாநிலத்துலயே ஒரு சயின்டிஸ்ட் இருக்கார்னு பேப்பர்ல வந்திருக்குது அத பத்தி என்ன சொல்றீங்க
கண்ணனிடம் அவர்கள் கேள்வி கேட்பது TV யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. காவ்யா பெருமையோடு அவர்கூட நின்றுகொண்டிருந்தாள்.
ஸார் கேன்சருக்கு சைடு எபக்ட்ஸ் இல்லாம ஜெனிரிக் மெடிஸின் கண்டுபிடிக்கணும்னு எப்போ தோணியது?
ஸார்....
ஸார்...
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக்கொண்டிருக்க... கடைசியில் அந்தக் கேள்வியும் கேட்கப்பட்டது
ஸார் உங்ககூட நிக்குறாங்களே இந்தப் பெண் யாரு?
இவங்க காவ்யா. இவங்களை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்காங்க.
கேமரா அனைத்தும் காவ்யா பக்கம் திரும்பின. காவ்யாவுக்கு அதுதான் வாழ்வின் சிறந்த தருணம்என்று சொல்லலாம். கண்ணனின் வார்த்தைகள் அவளுக்கு அழுகையை வரவைக்க... அடக்கிக்கொண்டு நின்றாள்.
ஸார் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே
அவங்களும் நானும் ம்யூச்சுவலா பிரிஞ்சி வாழ்ந்துட்டிருக்கோம். அவங்களுக்கு இதுல சந்தோஷம்தான். நோ மோர் பர்சனல் க்வெஸ்டின்ஸ்
மேம் மேம் நீங்களாவது சொல்லுங்க. ஸார்கூட எப்போதிருந்து பழக்கம்?
காவ்யா பூரிப்புடன் கண்ணனின் கை பிடித்துக்கொண்டு நடந்தாள். கண்ணன் கார் கதவை திறந்துவிட... மகிழ்ச்சியோடு உள்ளே உட்கார்ந்தாள். கண்ணனின் கைகளை நன்றியோடு பிடித்துக்கொண்டாள்.
உங்களை நான் சந்தோஷமா வச்சிப்பேங்க... ஐ லவ் யூ.... - கண்ணீர் மல்க சொன்னாள்.