21-07-2020, 08:32 PM
ஆபிஸ் போனதும் காமினி வேகமாக வந்தாள்.
ராஜ்! சீனுவை எங்க கூட்டிட்டுப் போன?
சீனுவை நாலு நாள் அர்ஜென்ட்டா ஆபிஸ் ட்ரிப் அனுப்பியிருக்கோம்னு அவன் வீட்டுல சொல்லிடு.
ராஜ்...!
எஸ். ஷர்மாகிட்டதான் விட்டுட்டு வந்திருக்கேன்
காமினிக்கு கண்கள் கலங்கின. பேச முடியாமல் நின்றாள்.அதிகம் பேசினால் அப்படி என்ன சீனு மேல அக்கறை என்று கேட்பான். ராஜ் தொடர்ந்தான்.
அவனுக்கு நிஷா வேணுமாம்
நிஷா வேணும்னு அவன் கேட்டானா? இல்ல சீனுதான் வேணும்னு நிஷா கேட்டாளா?
ராஜ் மெளனமாக இருந்தான்.
ராஜ் அன்னைக்கு உன் வீட்டுல நானே பார்த்தேன். நிஷாவே அவன் கைபிடிச்சி இழுத்து அவனை கட்டிப்பிடிச்சிக்கிட்டதை நானே நேர்ல பார்த்தேன்
ராஜ்க்கு அதிர்ச்சியாக இருந்தது. பேசவில்லை. நிலமை முற்றியிருக்கிறது. காமினிக்குகூட தெரிந்திருக்கிறது.
ஏன் என்கிட்ட சொல்லல?
முழுசா விவரம் தெரியாம எப்படி நிஷா மேல பழி போடுறது? பட் தேர் இஸ் ஸம்திங்க் ராங்க் பெட்வீன் கண்ணன் அன்ட் நிஷா. ஐ திங்க் நிஷா ஐஸ் ஆல்ரெடி லாஸ்ட் ஹெர் டு சீனு
காமினி.... - அவன் கோபமாகக் கத்தினான்.
ஐ திங்க் அவனும் உன்னை மாதிரி... பொண்ணுங்க விஷயத்துல வீக்கோ என்னவோ. ஆனா சரியாயிடுவான். நிஷா விரும்புறதுல ஞாயம் இருந்ததுன்னா.... சீனுவை அவளுக்கு கட்டிக் கொடுத்துடு. அவ சந்தோஷமா இருப்பா
காமினி ஸ்டாப் இட்.
ராஜ்...
லீவ் மி அலோன். இனிமே அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதே - அவன் திரும்பி நின்றுகொண்டு கத்தினான்.