21-07-2020, 08:27 PM
ஈவினிங்க் ஆக ஆக மலருக்கு உடம்பு குறுகுறுத்தது. எப்போதுடா போய் படுப்போம் என்று உட்கார்ந்திருந்தாள். நல்ல பிள்ளையாக... லேப்டாப்போடு உட்கார்ந்துகொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள்.
என்னாச்சு அண்ணி... ஒருமாதிரியா இருக்கீங்க? என்றாள் தீபா.
ஒன்னும் இல்லடி. கொஞ்சம் தலை வலிக்குறமாதிரி இருக்கு... என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்துகொண்டாள்.
அண்ணா நீ பண்றது கொஞ்சம்கூட நல்லால்ல
ஏண்டி
அண்ணிக்கு ரெஸ்ட்டே கொடுக்க மாட்டேங்குறியாம். தூக்கிட்டு தூக்கிட்டு போயிடுறியாம்
சும்மா சொல்வாடி. நம்பாத
நானும்தான் பார்க்கிறேனே
தூக்கிட்டுப் போயி சும்மா பேசிட்டிருப்பேண்டி
அப்புறம் ஏன் அண்ணி கசங்கிப்போய் டயர்டா நடந்து வராங்க?
உன்ன.... - ராஜ் தீபாவை விரட்டினான்.
என்னங்க... அவளை ஏன் துரத்துறீங்க! என்று கேட்டுக்கொண்டே டீயோடு வந்தாள் மலர்.
மொழச்சி மூணு இழை விடல. இது பேசுற பேச்சைப் பாரு... அண்ணன்கிட்ட பேசுறமாதிரியா பேசுதுங்க?..ஷபா.. இதுக்குத்தான் தங்கச்சிகளையெல்லாம் கரையேத்திட்டு அண்ணன்காரன் கல்யாணம் பன்னனும்போல. இவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவச்சிடனும்... என்றான்.
கதிர் நல்ல பையனாத்தானே இருக்கார்
விவசாயம்தான் பிடிச்சிருக்குன்னு சொல்றான். நான் என்ன செய்ய? கண்ணன் மாதிரியேதான் இவனும் இருக்கிறான்.
தீபாவும் MBA. அவனும் MBA. அதான் யோசிச்சேன்
கம்பெனிக்காக உழைக்க விருப்பமிருக்குன்னு சொன்னா முடிச்சிடலாம். இல்லைனா நடக்காது என்றான்.
மலர் - கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பினாள். கெத்தாக நடந்துகொண்டாள். மாமியாரிடம் கொஞ்சிக்கொண்டிருக்காமல் ஸ்ட்ரிக்ட்டாக நடந்துகொண்டாள். நிஷாவைவிட இந்த வீட்டில் தான்தான் கொண்டாடப்படவேண்டும் என்று நினைத்தாள்.
அடுத்த நாளே நீச்சல் குளத்தில் விளையாட ஏன் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அனுமதித்தாய் என்று செக்யூரிட்டியை பிடித்து கத்தினாள். சிறுவர் சிறுமிகள் சிதறி ஓடினார்கள்.
நான்தான் அண்ணி அவர்களையெல்லாம் விளையாடச்சொல்லியிருக்கேன்... என்று நிஷா வந்து தன்மையாக சொன்னாள்.
அவங்கள்ல யாராவது தண்ணில மூழ்கி, உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா யாரு பதில் சொல்லுவா? நீ சொல்லுவியா? ராஜ்தானே பதில் சொல்லணும். இதெல்லாம் யோசிக்க மாட்டீங்களா? கொஞ்சமாவது படிச்சவங்க மாதிரி நடந்துக்கோங்க... என்று வெடித்தாள்.
மோகனும் பத்மாவும் பதறிப்போய்... ஆனால் பதில் பேசமுடியாமல் நின்றார்கள்.
நிஷா ஏனோ தான் எந்த ஆதரவும் இல்லாமல் தனி மரமாக நிற்பதுபோல் உணர்ந்தாள்.