20-07-2020, 06:57 PM
(This post was last modified: 19-10-2023, 02:29 PM by king of x. Edited 4 times in total. Edited 4 times in total.)
அம்மா ---- இது கேக்கவா காலங்காகத்தாலே போன் பண்ணிருக்கே
சாந்தி ஆன்டி ----- இல்லடி ..ஒரு முக்கியமான விஷயம்
அம்மா ---- ஹ்ம்ம் என்ன சொல்லுக்கா
சாந்தி ஆன்டி ----- என் ..பையன் ராஜு க்கு சின்ன பிரச்னை டி ..என்னால இப்போதைக்கி வர முடியாது நீதான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் ..
அம்மா ---- என்ன ஆச்சு ..ராஜுவுக்கு உடம்பு எதாவது சரி இல்லையா ?
சாந்தி ஆன்டி ----- அதுலாம் இல்லடி ...உனக்கு தான் தெரியுமே நாங்க இங்க ஆந்திரா வந்து 2 மாசம் ஆச்சு ..இன்னும் அவனுக்கு college ல அட்மிஷன் போட முடியல ..
அம்மா ---- ஏன் ...?
சாந்தி ஆன்டி ----- அவனோட T .C இன்னும் பழைய காலேஜ்ல தாண்டி இருக்கு , இவெண் எதோ அவங்க principal கிட்ட வம்பு செஞ்சு மாட்டிருக்கான் , கேட்டா சொல்லவுமாட்டுக்கான ..அதுனால parents ஆ கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க அப்போதான் T .C கொடுப்பேன்னு சொல்லிட்டாங்க டி ...
அம்மா ---- ஓஹோ ..
சொல்லுக்கா நான் என்ன செய்யட்டும் ...?
சாந்தி ஆன்டி ----- ராஜு நாளைக்கி உன்வீட்டுக்கு வர சொல்லிருக்கேன் . ...அவன்கூட college போயி T .C வாங்கி கொடுத்துரு .. அப்படியே சாய்ந்திரம் பிலைட் ஏறி இங்க வந்திருவான்
அம்மா ---- அவ்ளோதானா விஷயம் ..சரி சரி வர சொல்லுக்கா நா பாத்துக்குறேன் .. என போனை கட் செய்தாள்