20-07-2020, 06:00 PM
இங்கு வரும் கதைகள் யாவும் கற்பனையே அதனை கற்பனையாக மட்டும் பாருங்கள் இப்படி ஆளுக்கு ஒரு கருத்து சொல்லி தான் கதாசிரியர் கதையின் சொல்லும் பாதையை மாற்றினர் அதை தான் நான் மேலே குறிப்பிட்டு உள்ளேன் இங்கு கதை படிக்க வரும் அனைவரும் 5 நிமிட சுகத்துக்காக வருகின்றனர் யாரும் இதை நிஜ வாழ்க்கையில் செய்து பார்க்க போவது இல்லை எனவே கதையை கதையாக பார்க்கவும் கதையை நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது இல்லை அப்படி ஒப்பிட்டு பார்ப்பீர்கள் என்றால் இந்த தளத்திற்கு வர வேண்டியது இல்லை