19-07-2020, 10:35 PM
நல்ல சுவாரஸ்யமான பதிவு. எனக்கு என்னவோ சுந்தரும் ஹாசினியும் கேம் ஆடுறதா தோனுது. ரெண்டு பேருக்கும் முன்னாடியே விவேக் ஹரிணி மேட்டர் தெரிஞ்சிருக்கனும்(may be before hasini's marriage). பிளான் பண்ணி ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்ச மாதிரி தோனுது. ரெண்டு பேரோட மேரேஜ் நடந்தது கூட பிளானோட முதல் படியா இருக்கலாம்.
ஆத்தர் கதைய எப்படி கொண்டு போகப் போராரோ? தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன்.
ஆத்தர் கதைய எப்படி கொண்டு போகப் போராரோ? தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன்.