19-07-2020, 11:08 AM
(This post was last modified: 19-07-2020, 11:12 AM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
37.
பாத்ரூமிலிருந்து வந்தவன், ம்ம்… இப்ப சொல்லு உன் கதையை என்று கேட்டவாறே அமர்ந்தான்.
எ… என்ன சொல்லனும்?
ம்ம்… நான் எதுக்காக உன்னை மன்னிக்கனும்?
நா… நான் தெ.. தெரியாமப் ப…பண்…
தெரியாமப் பண்ணிட்டேன்னு மட்டும் பொய் சொல்லாத? அதை நம்ப நான் ஒண்ணும் ஹாசிணி இல்ல! நல்லா தெரிஞ்சுதான் பண்ணியிருக்க! அதுவும், இதுக்கு முன்னாடியே பல முறை பண்ணியிருக்க! அப்டியில்லாம, இன்னிக்கு இதைப் பண்ண உனக்கு தைரியம் வந்திருக்காது!
ஆ…. ஆங்…
சொல்லு, யார் யார் கூடல்லாம் பண்ணியிருக்க? அதெல்லாம் பத்தாதுன்னு ஏன் ஹாசிணி, விவேக் வாழ்க்கைலியும் விளையாடுற? இன்னிக்குதான் அவிங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு இருந்தாங்க!
ஹரிணிக்கு பயங்கர அதிர்ச்சி! இத்தனைக்குப் பின்பும், தான் மட்டுமே மாட்டியிருக்கிறோம், விவேக்கின் மேல் அவர்கள் இருவருக்குமே நம்பிக்கை இருப்பதைப் பார்த்தவளுக்கு, தன் மேல் கழிவிரக்கம்தான் வந்தது.
சொல்லு… எத்தனை பேரு கூட? எத்தனை நாளா இது நடக்குது?
தான் பலருடன் படுத்திருப்பதாக ஹாசிணி மட்டுமல்லாமல் சுந்தரும் நம்புவதைக் கண்டவள், இனியும் மறைப்பதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்தாள்!
நா… நான் உண்மையைச் சொல்லிடுறேன்!
சொல்லு!
விவேக் கோவாவில் தன்னைச் சந்தித்ததில் இருந்து, இன்று வரை நடந்ததை மேலோட்டமாகச் சொன்னாள்! அவளால், விவேக்குடன் நடந்து கொண்ட விதத்தையோ, கீதாவுடன் சேர்ந்து நடத்திய த்ரீசம்களையோ சொல்ல முடியவில்லை!
அவள் சொன்ன அனைத்தையும் கேட்டவன்,
இதையெல்லாம் என்னை நம்பச் சொல்றியா?
நா… நான் சொல்றது உண்மைதான்!
அப்டியா என்றவன், தன் மொபைலில் இருந்த ஆடியோவை ஒலிக்க விட்டான். ஹாசிணிக்கும், விவேக்கிற்கும் காலையில் நடந்த உரையாடலின் பகுதி!
”அப்டி இல்லை ஹாசிணி, அவிங்க உன் அக்கா, அதான் என்னை அடிக்க முடியலை! இன்னும் கொஞ்சம் நேரமாயிருந்தா, நான் கண்டிப்பா தடுத்திருப்பேன். அதுக்குள்ள நீ வந்துட்ட! இதுக்காக, நீ என்னைச் சந்தேகப்படலாமா?!
அதுக்காக மட்டுமில்லை! ஆரம்பத்துல இருந்தே எங்கக்காவும், நீங்களும் க்ளோசாதான் இருந்தீங்க! அவ என்னான்னா, உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவ்ளோ ட்ரை பண்ணா! இவ்ளோ பேசுறீங்களே, முன்னமே இருந்து, மாமா வெளிய ட்ரிப் போறதுனால, அவளுக்கு கஷ்டமா இருக்குன்னு குறிப்பு கொடுத்ததை, இத்தனை நாளா ஏன் என்கிட்டச் சொல்லலை?!
அவங்க எனக்கு ரூட் விட்டிருக்காங்கங்கிறது இப்பதான் எனக்கே தெரியும் ஹாசிணி! உங்கக்காதான், என்னைத் தேடித் தேடி வந்து பழகுனா, மனசுல இந்த எண்ணத்தோட பழகியிருப்பான்னு எனக்கென்ன தெரியும்! மத்தபடி, நான் அவங்ககிட்ட ரொம்ப க்ளோஸ் கிடையாது!”
கேட்டியா? நீ பாவத்தைப் பண்ணிட்டு, பழி விவேக் மேலியா? ஒரு வேளை அவன் மேல பழியைப் போட்டா, ஹாசிணிக்காக உன்னை மன்னிச்சிடுவேன்னு கணக்கு பண்ணி இப்படிச் சொல்றியா?
மனைவியான தான் சொல்வதை நம்பாமல், விவேக்கை நம்புவதைக் கண்டவளுக்கு, அழுகைதான் வந்தது!
நான் சொல்றதை நம்ப மாட்டீங்களா?
நீ சொல்றதையெல்லாம் நம்பி நம்பித்தான் இந்த நிலையில நிக்குறேன்! இதுக்கப்புறமும் எப்படி நம்புறது?
தனது நிலைக்குத் தானே காரணம் என்ற கழிவிரக்கம் கொள்ள,
சத்தியமா, நான் சொல்றது உண்மை! என்னை நம்புங்க! என்னை இந்த நிலைக்கு ஆளாக்குனதே விவேக்தான்! அவனை நம்புறீங்க, என்னை நம்ப மாட்டீங்களா?! அவந்தான் காரணம்!
அப்டீங்கிற? சரி வா… என்றவன் எழுந்து ஹாலுக்குச் சென்றவன், ஹாசிணியையும், விவேக்கையும் கூப்பிட்டவாறே சோஃபாவில் அமர்ந்தான்!
வெளியே வந்த ஹாசிணி, சுந்தரின் அருகில் சென்று அமர்ந்தாள்.
விவேக்கிற்க்கோ, தன்னருகில் இல்லாமல், சுந்தருடன் இருப்பதிலேயே அதிக நேரம் செலவிடுபவளைக் கண்டு கடுப்பானாலும், அமைதியாய் ஒரு இருக்கையில் அமர்ந்தான்! மறந்தும் யாரும், ஹரிணியை அமரச் சொல்லவில்லை!
சொல்லுங்க மாமா!
நான் நேரா விஷயத்துக்கே வர்றேன்! இங்க நடந்தது நம்ம எல்லாத்துக்கும் தெரியும்! ஏதோ ஒரு விதத்துல, நம்ம எல்லாரோட வாழ்க்கையும் இதுல சம்பந்தப்பட்டிருக்கு! அதான் நான் என்ன முடிவு எடுக்குறதுன்னு உங்ககிட்ட யோசனை கேக்க கூப்பிட்டேன்! என்ற சுந்தர், விவேக்கைப் பார்த்தான்!
விவேக், ஹரிணி எனக்கு மனைவி, ஹாசிணிக்கு அக்கா! ஆனா, சம்பந்தமே இல்லாம இதுல மாட்டியிருக்கிறது நீங்கதான்! உங்க ஒபீனியன் என்ன?
நேரடியாகக் தன்னைக் கேட்டதில் கொஞ்சம் முழித்தவன், இலேசாகத் தயங்கித் தயங்கியே சொன்னான்!
எ.. என்ன இருந்தாலும் உங்க மனைவி! தப்புதான்! பெ… பெரிய மனசு பண்ணி, ம… மனிச்சிடக் கூடாதா?
இவ்ளோ பெரிய துரோகத்தை, அவ்ளோ ஈசியா மன்னிசிட முடியுமா? என்று கேட்டது சுந்தர் அல்ல, ஹாசிணிதான்!
இ… இல்ல ஹாசிணி! நா… நான் எது எல்லாருக்கும் நல்லதுங்கிறதுக்காக சொல்றேன்! விஷயம் வெளிய தெரிஞ்சா சு… சுந்தருக்கும் கெட்ட பேரு! தவிர, சட்டமும் பெண்களுக்கு அதிக சப்போர்ட்டா இருக்கு!
இதுல மாமாவுக்கு என்ன கெட்ட பேரு வரப் போகுது? அதுவும் இவ பண்ண கேவலமான விஷயத்துக்கு, இவர் என்ன பண்ணுவாரு?
விவேக், இப்போது ஓரளவு சுதாரித்திருந்தான். ஹரிணியைக் காப்பாற்ற ஒரே வழி, சுந்தர், அவளை மன்னித்து ஏற்றுக் கொள்வது மட்டுமே! அதற்கு அவனை நைச்சியமாகப் பேசி, மனதை மாற்றுவதும், ஹாசிணியை ஒற்றுக் கொள்ள வைக்கவும், சுந்தருக்காக பேசுவது போல் நடிப்பது மட்டுமே ஒரே வழி என்று அவனுக்கு நன்குத் தெரிந்தது. அதனால் கொஞ்சம் தைரியமாகவே பேசினான்!
அப்டி இல்லை ஹாசிணி! உனக்கு தெரியாது ஊர் உலகத்தைப் பத்தி… சும்மாவே தேவையில்லாம பேசுவாங்க! உங்க மாமா சரியா இருந்தா, அவிங்க ஏன் இப்படி பண்ணப் போறாங்கன்னு யாராச்சும் சொன்னா யாருக்கு அசிங்கம்? ஏன், நாளைக்கு சுந்தரோட பிசினஸ் சர்கிள்லியே, இதைச் சாக்கா வெச்சு அவரை மட்டம் தட்டலாமே! அது போகப்போக, அவரையும் காயப்படுத்தும் இல்லையா? இதை மறந்து, மன்னிசிடலாமே?!
என்ன பேசுறீங்க? இவ்ளோ பெரிய தப்பை ஈசியா மன்னிசிட முடியுமா?
ஹாசிணி, நான் சரி தப்பைப் பத்தி பேசலை! எது நல்லதோ அதச் சொல்றேன்! மனசிருந்தா மறக்கலாம்! விவேக்கின் பேச்சுகளை கவனித்து, மிக யோசனையில் இருந்த சுந்தரின் முகம் விவேக்கிற்க்கு பெரிய நம்பிக்கையைத் தந்தது! அதிலும், வெளிய, உங்களைத்தான் அசிங்கமாப் பேசுவாங்க எனும் போது சுந்தரால் அதை ஜீரணிக்க முடியவில்லை என்பது நன்கு தெரிந்தது!
அடுத்து சுந்தர் கேட்ட கேள்வி, விவேக்கிற்கு இன்னும் நம்பிக்கையூட்டியது!
இ… இதை மறக்க முடியுமா விவேக்?
ட்ரை பண்ணுங்க சுந்தர்! மெடிடேஷன் பண்ணுங்க! ரெண்டு பேரும் சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கன்சல்டிங் போங்க! ட்ரை பண்ணா முடியும் சுந்தர்!
ஓ… என்று யோசித்த சுந்தர், திடீரென்று ஹாசிணியை தன் பக்கம் இழுத்து, அவள் உதடுகளில் அழுந்த முத்தமிடத் துவங்கினான்! ஹாசிணி இலேசாகத் திமிறினாலும், விடாமல் முத்தமிட்டான்! விவேக்கோ, சில நொடிகளில் உறைந்திருந்தவன், கோபமாய் கத்தினான்!
சுந்தர்… விடு அவளை! என்று கோபமாய் எழுந்தான்!
மெதுவாய் ஹாசிணியை விடுவித்த சுந்தர்,
நைட்டு ஹாசிணியை என் ரூமுக்கு அனுப்பி வைக்கிறியா விவேக் என்றான்?
அவன் கேள்வியில் இன்னும் அதிர்ச்சியடைந்த விவேக், சுந்தர் என்று கத்தினான்!
ஏன் விவேக் கோபப்படுற? ஒரு வாட்டிதானே கேக்குறேன்? அனுப்பிட்டு மறந்துடேன்! வேணும்ன்னா, மெடிட்டேஷனோ, டாக்டர்கிட்ட கன்சல்ட்டிங்கோ போனா இதை மறந்துட முடியாதா?! இத்தனை வருஷம் குடும்பம் நடத்துன என்னாலேயே மறந்துட முடியும்ன்னா, இன்னும் ஸ்டார்ட்டே பண்னாத உன்னால மறந்துட முடியாதா? ம்ம்ம்?
யூ… பிளடி… கோபம் தாங்காமல் விவேக் கத்த…
ஒரு வாட்டின்னு சும்மா கேட்டதுக்கே உனக்கு இவ்ளோ கோவம் வருதே, இவ பல தடவை, பல மாசமா பண்ணியிருக்கேன்னு சொல்றான்னு எனக்கு எவ்ளோ கோபம் வரும்? நீ என்னன்னா கூசாம மன்னிச்சிடுன்னு சொல்ற?
அதுக்குன்னு இப்படி பண்ணலாமா?
அடுத்தவங்களுக்கு யோசனை சொல்றதுக்கு முன்னாடி, தன்னை அந்த இடத்துல வெச்சுப்பாத்துட்டு சொல்லனும் விவேக்! சும்மா, வாய் இருக்கேன்னு பேசக் கூடாது!
ஓ… அட்வைஸ் புடிக்கலைன்னா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லு… என் மனைவிகிட்ட ஏன் மிஸ்பிகேவ் பண்ற?
நான் இப்படி நடந்துக்கக் காரணம், நீ சொன்ன அட்வைஸ் மட்டுமல்ல விவேக்! ஹரிணி, இப்படி நடந்துக்கக் காரணமே நீதான்னும், இது பல மாசமா நடந்துக்குதுன்னும், முத முதல்ல அவளை அப்ரோச் பண்ணது கூட நீதான்னும் சொல்றா! என்ன பண்றதுன்னு கேட்டா, நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ற! அதான் எனக்கும் டவுட்டா இருக்கு!
வாட்… நா… நானா? இ… இ… இல்லை!
இவ்வளவு நேரம் கோபமாய் இருந்தவனுக்கு இப்போது இலேசாய் பயம் வந்தது!
நான் என்ன பொய்யா சொல்றேன் என்ற சுந்தர், தனக்கும் ஹரிணிக்கும் நடந்த உரையாடலை ஒலிக்க விட்டான்!
"நா… நான் உண்மையைச் சொல்லிடுறேன்!
சொல்லு!
ஹரிணி விவரிப்பது…
பின் சிறிது நேரம் கழித்து,
நீ பாவத்தைப் பண்ணிட்டு, பழி விவேக் மேலியா? ஒரு வேளை அவன் மேல பழியைப் போட்டா, ஹாசிணிக்காக உன்னை மன்னிச்சிடுவேன்னு கணக்கு பண்ணி இப்படிச் சொல்றியா?

சத்தியமா, நான் சொல்றது உண்மை! என்னை நம்புங்க! என்னை இந்த நிலைக்கு ஆளாக்குனதே விவேக்தான்! அவனை நம்புறீங்க, என்னை நம்ப மாட்டீங்களா?! அவந்தான் காரணம்!"
இப்படி ரெக்கார்ட் பண்ணியிருப்பான் என்பதையோ, அதை இப்படி கேட்க வைப்பான் என்பதை ஹரிணியும் எதிர்பார்க்கவில்லை! தான் தப்பித்து விட்டோம் என்ற நிலையில், இப்படி ஒரு சிக்கல் வரும் என்று விவேக்கும் நம்பவில்லை!
ஹாசிணியோ, விவேக்கை கோபத்துடனும், சந்தேகத்துடனும் பார்க்கத் துவங்கினாள்!
இனி ஹரிணியைக் காப்பாற்ற முடியாது என்பது மட்டுமல்ல, தான் தப்பிக்க ஹரிணியை பலி கொடுப்பது மட்டுமல்லாமல், சுந்தர், ஹாசிணியின் நன்மதிப்பும் பெற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தவன்,
யாரோ சொல்றாங்கங்கிறதுக்காக என்னை ஏன் கேக்குறீங்க சுந்தர்? ஏதோ பாவம், என் மனைவியோட அக்கா, எனக்கு ஓரளவு தெரிஞ்சவிங்க, நீங்களும் நல்லவிங்க, உங்க வாழ்க்கைல இப்படி ஒரு கஷ்டம் வந்துடுச்சேன்னுதான் நான் அந்தப் பதிலைச் சொன்னேன்! அதுக்காக என் மேலயே பழியா? ச்சே! இதான் நல்லதுக்கு காலமில்லைன்னு சொல்றது!
ஏன்க்கா… உன் குடும்பத்துல பிரச்சினைன்னா, என் குடும்பத்துலியும் பிரச்சினை பண்ணனுமா? என்று ஆவேசமாகச் சொல்லிய ஹாசிணியும், விவேக்கின் பக்கம் திரும்பி,
நீங்க உண்மையைத்தானே சொல்றீங்க? பொய் இல்லீல்ல?
ஹாசிணி, யார் யாரோ சொன்னதுக்காக என்னைச் சந்தேகப்படலாமா? நாளைக்கு வேற யாராவது ஒரு பொண்ணு சொன்னாலும் நம்பிடுவியா?
யாரோவா இருந்தா பராவாயில்லையே? என் அக்காவாச்சே!
உன் அக்கான்னாலும், அவிங்க கேரக்டர் சரியில்லாதவங்க! இந்தளவு கேவலமான நடத்தை உள்ளவ சொன்னதுக்காக என் மேல நம்பிக்கை இல்லாம பேசுவியா? கட்டுன புருஷனை ஏமாத்திட்டு யார் யார் கூடவோ போனவ, உண்மையை பேசப்போறாளா என்ன? நடத்தை சரியில்லாதவ எங்க உண்மையைச் சொல்லப்போறா?!
சாரி சுந்தர், இனி இது உங்க பிரச்சினை! பாவம் பாத்ததுக்காக என் மேலியே பழி வருது! நீங்க அவளை டைவர்ஸ் பண்ணுவீங்களோ, வெட்டிக் கொல்லுவீங்களோ அது உங்க பிரச்சினை! எங்ககிட்ட கேக்காதீங்க என்று கிளம்பினான்.
அவன் பின்னே வந்த ஹாசிணியைப் பார்த்து கோபத்தில் வெடித்தான் விவேக்!
என்ன ஹாசிணி? சுந்தர் முத்தம் தர்றாரு, நீ கம்முனு இருக்க! நான் தொட வந்ததுக்கே கத்துன! என்னைத் திட்டுறவ, அவர்கிட்ட கம்முனு இருக்க?
வேணும்ன்னேவா கொடுத்தாரு! நீங்க கொடுத்த அட்வைஸ் அப்டி! நானே காலைல இருந்து பல தடவை சொல்லிட்டேன், அட்வைஸ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு சொல்லுங்கன்னு! நான் சொன்னதைத்தான் மாமா செஞ்சு காமிச்சாரு! முத்தம் கொடுத்ததுக்கே இவரு கத்துவாராம், அடுத்தவன் பொண்டாட்டி தப்பு பண்ணாலும் மன்ன்ச்சு உட்டுடனுமாம்! சொன்னாப் புரியலை, அதான் எங்க மாமா, உங்களுக்கு புரியுற மாதிரி நச்சுன்னு செஞ்சு காமிச்சிட்டார்!
ஒட்டு மொத்த செயலுக்கும், இவ்ளோதான் இவளிடம் ரியாக்ஷனா? நச்சுன்னு முத்தத்தை சொல்றாளா அல்லது எதைச் சொல்கிறாள் என்று புரியாமல் முழித்தான் விவேக்! அதிலும் கோபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏன் வெட்கப்படுகிறாள் என்பதில் இன்னும் விழித்தான்!