18-07-2020, 08:26 PM
மறுநாள், ஸ்கூலில் -
தமிழ் மேம்... உங்களை ப்ரின்ஸிபல் மேம் கூப்பிடுறாங்க
காயத்ரி பதறிக்கொண்டு வந்தாள். மெலிதாக அதிர்ந்தாள். அங்கே ப்ரின்ஸிபல் மேம் முன்னால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ராஜ் உட்கார்ந்திருந்தான். இன்விடேஷன் கொடுக்க வந்திருந்தான். அப்படியே நிஷாவின் புது வேலை பற்றி சொல்ல வந்திருந்தான்.
ஸார் உங்களோட கொஞ்சம் பேசணும்னு சொன்னாரு.
ம்.... என்று சொல்லிவிட்டு பதட்டத்தோடு நின்றாள். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். எவ்ளோ கெத்தா உட்கார்ந்திருக்கிறான்! Good Guy. வீணா லக்கி.
காயத்ரியும் ராஜ்ஜும் ஸ்கூல் வராண்டாவில் நடந்தார்கள். அவன் அவளிடம் சாதாரணமாகப் பேசினான். நிஷாவின் ப்ரண்ட் என்பதால் அடக்கி வாசித்தான்.
மேமை.. ஜஸ்ட் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போலாம்னு தோணிச்சு. நல்லாயிருக்கீங்களா காயத்ரி?
நல்லாயிருக்கேன்... கல்யாணத்துக்குலாம் இன்வைட் பண்ணமாட்டீங்களா?
ஹேய்.... நீங்க இல்லாமலயா. எங்க எல்லோரோட சார்பாகவும்தான் நிஷா உங்களை இன்வைட் பண்ணியிருக்கா. - அவன் அவளது வலது தோளில் கைவைத்து, அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.
அப்புறம்?
நிஷாவுக்கு எங்க சரவுண்டிங்க்ல இருக்குற அரசு பள்ளிக்கூடத்துல போஸ்ட்டிங்க் போட ஏற்பாடு பண்ணியிருக்கிறோம்
ஆனா அவ கிராமங்கள்ல... வசதி குறைவான இடங்கள்ல உள்ள பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும்னுதானே ஆசைப்பட்டுட்டு இருந்தா...
தனியா எப்படி அனுப்ப முடியும்? சரி அவ கணவருக்கும் அவளுக்கும் பிரச்சினைன்னு எதுவும் சொன்னாளா?
காயத்ரி, நிஷாவை மாட்டிவிட்டுவிடக்கூடாது என்று, தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்துவிட்டாள். அவள் இதுபற்றி வீணாவிடம்கூட மூச்சுவிடவில்லை..