அடுத்தவன் மனைவிக்கு பாடம்(completed)
#54
எப்போடா மணி அடிக்கும் என்று பார்த்தது கொண்டிருந்தேன். மணி சத்தம் கேட்டதும் பசங்க எழுந்து வகுப்பை விட்டு ஓடினாங்களோ இல்லையோ நான் வேகமாக அறையை விட்டு வெளியே சென்றேன். ஸ்டாப் ரூமில் ரெண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள். வேறு வழியில்லாமல் பாத் ரூம் சென்றேன். மாலதி நம்பரை ரெண்டு மூணு முறை போட்டு பார்த்தேன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது. நானும் விடாமல் போட்டு கொண்டிருந்தேன். ஐந்தாறு முறை விட்டு விட்டு போட்ட பிறகு கடைசியா மாலதி சொல்லுங்க என்று ரகசியமா பேச நான் ஹே என்னப்பா போன் சுவிட்ச் ஆப் செய்து இருக்கே எனக்கு இருப்பே இல்லை என்ன செய்ய போறே என்றேன். அவ ரொம்ப பொறுமையா என்ன நீங்க என்னமோ ஆடி மாசம் பொறந்த வீட்டுக்கு போன பொண்டாட்டி கிட்டே கேட்கறது மாதிரி கேட்கறீங்க இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகல நீங்க இங்கே இருந்து கிளம்பி இப்போ எதுக்கு பதட்டம் அது மட்டும் இல்ல வம்பை விலைக்கு வாங்கியது நீங்க தானே பொறுமையா இருங்க நடக்கறது எல்லாம் நல்லதுக்கேன்னு எடுத்துக்கோங்க. தம்பி இன்னும் என் கிட்டே எதுவும் விவரமா பேசல அவர் பேசாம நான் அவர் கிட்டே எதுவும் துருவி கேட்க முடியாது. ஆனா தம்பி இங்கே தாங்கறா மாதிரி வந்தா மாதிரி தெரியல அவர் எதுவும் துணி எல்லாம் எடுத்து வரல ஒரு வேளை தலைவர் கிட்டே பேசிட்டு கிளம்பினாலும் கிளம்பிடுவார் அவர் இல்லாத போது நானே பேசறேன் சரி தம்பி வரார் வைக்கிறேன் என்று கட் செய்தாள்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு போவதா அலல்து என்ன தான் நடக்கும்ன்னு தைரியமா மாலதி வீட்டுக்கே போகலாமா இல்லை இரவு வரை காத்திருக்கலாமா என்று குழம்பியது மனசு. நேரா என் வீடு அருகே சென்றேன். போகிற வழியில் இன்னொரு பள்ளி ஆசிரியர் பைக்கில் வந்து கொண்டிருந்தவர் வண்டியை நிறுத்தி பேச்சு குடுத்தார். எனக்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. நடந்து போனாதான் என்னை அந்த ஊர் தலைவர் அடையாளம் கண்டுப்பார் நாம் இந்த பைக்கை கடன் வாங்கிகிட்டு போகலாம் மாலதி வீட்டை ஒரு ரவுண்டு அடிப்போம் வாய்ப்பு கிடைச்சா வீட்டுக்குள்ளே போகலாம் இல்லைனா திரும்பிடலாம் இரவு பார்த்துக்கலாம் என்று முடிவு செய்து நண்பனிடம் கொஞ்சம் பேசி விட்டு அவனிடம் பைக் ஒரு ரெண்டு மணி நேரம் கிடைக்குமா என்றேன். நான் பொதுவா பைக் ஒட்டி அவன் பார்த்தது இல்லை அதனால் என்ன புதுசா பைக் கேட்கிறேனு யோசித்து முதல் முறையா அவனிடம் கேட்பதால் மறுக்க முடியாமல் சரி இந்த எடுத்து கிட்டு போங்க திருப்பி வரும் போது வீட்டிலே விட்டுடுங்க என்றார். நான் ஹெல்மெட் போட்டு முகத்தை மறைத்து கொண்டு பைக்கில் ஏறி மாலதி வீடு பக்கம் சென்றேன். மாலதி வீட்டை நெருங்கும் போதே வாசலில் ஒருவர் திண்ணையில் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது அப்போ இந்த நேரம் போக முடியாது வாடிய மனசோடு பைக்கை மறுபடியும் என் வீட்டு பக்கம் திருப்பினேன். திரும்பி கொண்டிருக்கும் போது ஒரு சின்ன குழப்பம் மாலதி வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தவர் நல்ல வாட்ட சாட்டமா ஆர்மியில் வேலை செய்பவர் போல இருக்கார் ஒரு வேளை இங்கே தங்கிட்டா மாலதி பார்வை அவர் பக்கம் திரும்பிடுமோ என்று.



மாலதி வீட்டு தெருவை திரும்பும் போது எதுக்கும் மாலதி அண்ணன் வீடு வழியா போகலாம் ஒரு வேளை ரஞ்சித் அங்கே விளையாடி கொண்டிருந்தா அவன் கிட்டே பேச்சு குடுத்து மாலதி என்ன செய்யறா என்று தெரிந்து கொள்ள முடியும்னு வண்டியை திருப்பினேன். மறுபடியும் மாலதி வீட்டை கடந்து போகும் போது திண்ணையில் யாரும் இல்லை அப்போ அவன் உள்ளே இருக்கிறான் மாலதியும் உள்ளே தான் இருக்கணும் ஒரு வேளை கை வச்சு இருப்பானோ என்றெல்லாம் மனசு அலைபாய்ந்தது. என்னமோ மாலதி நான் தாலி கட்டிய பொண்டாட்டி மாதிரி நானே யாருடைய பொண்டாட்டியை அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன் ஒரு மாசமா இதுலே பொறாமை தான் கேடா. பைக் மாலதி வீட்டை கடக்கும் வரை நான் ரோடு பார்த்து ஒட்டவில்லை வீட்டை பார்த்து கொண்டு தான் ஓட்டினேன். கொஞ்சம் கடந்து போன பிறகு ரோடு மேல் பார்வை திரும்பியது. பைக்கை உருட்டி கொண்டு போற அளவுக்கு தான் வேகம் இருந்தது. மாலதி அண்ணா வீடு ரெண்டு தெரு தாண்டி இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: அடுத்தவன் மனைவிக்கு பாடம் - by johnypowas - 03-03-2019, 09:29 AM



Users browsing this thread: 4 Guest(s)