17-07-2020, 01:14 PM
திருமணத்துக்குப் பிறகு இக்காட்சிகளுக்கு வாய்ப்பு குறைவு. அதனால்தான் நிஷாவின் பக்கம் செல்ல தாமதமாகிறது. அவளுக்கு வெயிட்டான காட்சிகள் காத்திருக்கின்றன. நீங்கள் பொறுமையாய், தற்போது என்ன பரிமாறப்படுகிறதோ அதை ரசித்து சாப்பிட முயலுங்கள். சீக்கிரம் I will try to take you to main plot.