16-07-2020, 08:06 PM
(05-07-2020, 07:06 AM)badboyz2017 Wrote: விஜய் வீட்டுக்குள் வந்ததும் அம்பிகா சுகந்தியிடம் சொல்லிட்டு அவங்க வீட்டுக்கு போனாங்க
விஜய் கோபமா ரேவதியும் பல்லவியையும் பார்த்தான்
ஆனால் இருவருமே விஜயின் கோபத்தை கவனிக்காம சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க
பின் பல்லவி கொண்டு வந்த மதிய உணவை எடுத்து வைத்தாள்
சுகந்தி மீண்டும் விஜயிடம் வந்தாள்.
விஜய் கோபத்தை விடுத்து அமைதியா சாப்பிட்டான்
பின் மற்றவர்களும் சாப்பிட்டாங்க
விஜய் தூங்குவதற்க்கு அறைக்குள் போனான்
சுகந்தியும் போனாள்
விஜய் தரையில் படுக்க போக.சுகந்தி தடுத்து கட்டிலில் படுக்கவைத்தாள்
விஜய் அமைதியா படுத்தான். சுகந்தியும் கூடவே படுத்தாள்
உடனே விஜய் சுகந்தியை கட்டிப்பிடித்து தூங்க ஆரம்பித்தான்
சின்ன குழந்தை தாயின் அரவணைப்பில் தூங்கவது போல் இருந்தது விஜய் தூங்குவது
மாலையில் 5க்கு கண் விழிக்கும் சுகந்தி அங்கே இல்லை
மாறாக ரேவதியும் பல்லவியும் விஜயை கட்டிப்பிடித்து தூங்கி கொண்டிருந்தாங்க
பல்லவிக்கு சிறிய வயதிலிருந்தே பக்கத்தில யாராவது படுத்தாள் அவங்க மேல் கால் போட்டு படுப்பது பழக்கம்
அது போலவே விஜயின் மீது கால்களை போட்டு இறுக்கி பிடித்து கொண்டு தூங்கி கொண்டிருந்தாள் பல்லவி
கொஞ்ச நேரத்துல சுகந்தி வந்து எல்லாரையும் எழுப்பிவிட்டாள்
பின் அனைவரும் முகம் கழுவிட்டு ஹாலுக்கு போனாங்க
ஹாலுக்கு போனதும் அம்பிகா வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது
அம்பிகா பின்னாடியே அவர்களின் இரு பெண்ணும் வீட்டுக்குள் வந்தாங்க
மூவரின் கையில சிற்றுணவு மற்றும் காபி இருந்தது
அம்பிகாவின் பெரிய பெண்ணின் பெயர் ஜனனி, +2 படிக்கிறாள்
இரண்டாவது பெண்ணின் பெயர் கங்கா. பத்தாவது படிக்கிறாள்
ஜனனியும் கங்கா அண்ணனு சொல்லிட்டு விஜயின் பக்கத்தில உட்கார்ந்தாங்க
இருவரும் மாறி மாறி பேசி விஜயை சிரிக்க வைத்தாங்க
விஜய் மனஇறுக்கம் நீங்கி இயல்பானன்
அதன்பின் காபி குடித்தப்பின் எல்லோரும் வெளியே கிளம்பினாங்க
முதலில் கோயிலுக்கு போனாங்க. பின் கடைதெருக்கு போனாங்க
விஜய் கொஞ்சம் கொஞ்சமா கவலையா மறந்து அவர்களுடன் சிரிச்சிக்கிட்டு இருந்தான்
பின் அருகில் உள்ள உணவகத்தில் இரவு உணவு உண்டப்பின் வீட்டுக்கு வந்தாங்க
முதலில் பல்லவி கிளம்பினாள். பின் அம்பிகாவும் அவங்க பெண்ணும் அவங்க வீட்டுக்கு போனாங்க
கடைசியா சுகந்தியும் கிளம்பினாள்
முதல் முறையா மது இல்லாம தூங்க ஆரம்பித்தான் விஜய்
அன்று முழுவதும் நடந்ததை நினைத்து தூங்கினான் விஜய்.
வாழ்க வளமுடன் என்றும்