16-07-2020, 05:56 PM
மிகவும் ரசனைக்குரிய எழுத்து
எல்லா வாக்கியங்களையும் படித்தாகவேண்டும்
உள்ளுணர்வுடன் பயணிக்கும் எழுத்து
மிக இயல்பாக நடக்கும் சூழல்கள்
உள்ளுணர்ச்சியால் வெளிவரும் வார்த்தைகளின் வெளிப்பாடுகள்
வெளிப்பாடுகளின் உடல்களின் தேவைகள் தேடல்கள் மிக அருமை நண்பா
மிகவும் பிடித்து படிக்கிறேன் தொடரவும்
உங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது
உடலின் உணர்ச்சியை சிறிது சிறிதாக வெப்பமிட்டு
வெகுண்டு எரிய செய்கிறது
தொடர்ந்து எரியவிடுங்கள்