Romance அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
#79
10

அபிக்கு என் மீதான மரியாதை, அன்பு, ஒருவித ஈர்ப்பு எனக்கு புரிந்தது, அதோடு அந்த மரியாதைக்கு தகுந்த முறையில் நடக்கும் பொறுப்பும் புரிந்தது. 

அவள் என்னை கொஞ்சம் அளவுக்கு அதிகமாக நம்பு கிறாள், நான் அவ்வளவு தூரம் நல்லவன் இல்லை என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்.

-----------

விசும்பல் சத்தம் கேட்டு விழித்தேன். மீண்டும் உன்னிப்பாக கவனித்து கேட்டேன். ஆம். அழுது கொண்டு இருக்கிறாள் கீழே அவள். எழுந்து மணி பார்த்தேன். 11 ஐ கடந்து இருந்தது. ஏன் இந்நேரத்தில் அழுது கொண்டு??? கேள்வியோடு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன். ஹாலில் சோஃபாவில் அமர்ந்து முகத்தை மூடியபடி கேவி கேவி அழுதாள். நான் அருகில் வந்தது கூட உணராமல் தன்னை மறந்து அழுதாள். அருகில் சென்று அவளின் தோளைத் தொட்டு "அபி" என்றேன்.

திடீர் ஸ்பரிசத்தில் அதிர்ந்தவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள், பின் என்னைக் கட்டி கொண்டு அழ ஆரம்பித்தாள். 

"அபி மா, என்ன ஆச்சி" என்றேன் மென்மையாக.

அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்தபடியே நின்ற என்னை இறுக்க அணைத்து கொண்டாள். வயிற்றில் ஜில்லென அவளின் கண்ணீர் பட அப்போது தான் நான் உணர்ந்தேன், அவளின் அழுகை சப்தம் கேட்டு அப்படியே சட்டை அணியாமல் வந்ததை, உடலில் வெறும் இரவு பேன்ட் மட்டுமே, உள்ளாடை கூட அணிய வில்லை.

அவள் குலுங்கி குலுங்கி அழ நான் அவளின் தலையை வருடியவாறு கேட்டேன். 

"என்ன குட்டி ஆச்சு?"

அவள் எதற்கு அழுகிறாள் என தெரியாத பரிதவிப்பு, பொதுவாக அழுகிற பெண்ணை கண்டு எழும் இரக்கம் இவற்றைத் தாண்டி இன்னொரு உணர்வையும் என் அடிமனதில் உணர்ந்தேன். அவள் வயிற்றில் முகம் சாய்த்து அணைத்துக் கொண்டு அழுகையில் அவளின் மார்புகள் என் தொடைகளில் தொடர்ந்து உரசிக் கொண்டு இருந்தது, அவளும் நைட்டிக்கு உள்ளே உள்ளாடை எதுவும் மேலே அணிய வில்லை என்பது தெளிவாக தெரிந்தது. 

அவளின் அழுகை கண்டு இரக்கத்துடன் நான் அவள் தலையை கோதிக் கொண்டு இருக்க, இரக்கமே இல்லாமல் எனது ஆண்மை அவளின் குலுங்கும் மார்புகளை குத்திக் கொண்டு இருந்தது. 

அப்படியே சில நிமிடம் இருந்தோம், அவளை துக்கம் தீர அழ விட நினைத்தேன். இடது கையால் அவளின் கழுத்தை சுற்றி என்னோடு அணைத்தபடி அவளின் முதுகில் வலது கையால் தட்டிக் கொடுத்து கொண்டு இருந்தேன். அவளின் முதுகில் தடவுகையில் என்னையும் அறியாமல் அவள் ப்ரா அணியாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டேன், அதை உணர்கையில் எனக்கே கொஞ்சம் என்னைக் குறித்து கேவலமாக தோணியது. ஒருத்தி எதோ வலியால், துயரால் அழுகையில் கூட எனக்கு காம உணர்வுகள் தோன்றுவது கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

"என்ன ஆச்சு அம்மா??"

அவள் அழுத படியே எதோ சொன்னாள், ஏதும் புரியவில்லை. "சந்துரு" என்னும் பெயர் மட்டுமே புரிந்தது, வேறு எதுவும் புரியவில்லை. ஆதுரத்துடன் அவளின் தலையை வருடியவாறு இருந்தேன். அப்போது தான் சோஃபாவில் அவள் அருகில் 18வது அட்சக்கோடு பார்த்தேன். 

அவள் தோளைத் தொட்டு உசுப்பினேன், பின் அவள் முகத்தை மேலே என்னை நோக்கியவாறு தூக்கினேன். 

"இப்ப தான் புக் படிச்சு முடிச்சயா?? "

"உம்" என தலை அசைத்தாள்.

"அது கதை டி, அதுல வந்தவங்க கற்பனை மனுசங்க, அதுக்கா அழரே, லூசு"

"அது கற்பனையா தோணல, நிஜமாவே அவருக்கு நடந்தா மாதிரி இருந்தது, என்னாலே தாங்க முடியல"

"உம், சரி, உண்மையாவே நடந்த சம்பவம். அப்படி வச்சுக்கிட்டா கூட அது நட்ந்தது 1948 ல. ஹைதராபாத் சுதந்திரம் போது நடந்த விசயங்கள், இப்போ 2012, சோ 64, 65 வருசம் முன்ன நடந்த விஷயத்துக்கு இவளோ வருசம் கழிச்சு நீ அழரது சில்லியா தெரியல?"

"ஓ, அப்போ இப்போ அந்த மாதிரி எதுவும் நடக்கிறதே இல்லையா??, அழறது கூடவா தப்பு?" என்னைக் குற்றம் சாட்டுவது போல கேட்டாள்.

"குட்டி, நீ அழரதை நான் குறை சொல்லல, ஒரு வகையில் எனக்கு சந்தோசம் தான். என்ன பார்க்குறே, நான் சின்ன வயசுல இருந்தே கமல் ஃபேன், எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, கடவுள் என்கிறவன் வெளியே எங்கேயும் இல்ல, மனுசங்களுக்கு உள்ள தான் இருக்கான், அன்புல தான் இருக்கான், மனுசத் தன்மைல தான் இருக்கான் அப்படி நம்பரவன் நான், இப்போ உன் அழுகைல நான் கடவுளைப் பாக்கிறேன்"

"கமல் ஃபேன் அப்படின்னா நீங்களும் புரியாத மாதிரி பேசனுமா?"

"நான் பேசறது புரியல அதானே, சொல்லு என்ன புரியல, உன் அழுகைல கடவுளை பார்க்கிறேன் அதானே??"

"உம்"

"முன்ன பின்ன தெரியாத ஒரு நபருக்கு நடந்த ஒரு துன்பத்துக்கு , அதும் அந்த நபரோ, துன்பமோ நிஜமா கூட தெரியாது, அப்படி ஒரு விஷயத்துக்கு, அவங்களோட வலிக்கு, துயரத்துக்கு கண்ணீர் விட்டு அழற மனசு இருக்கே அது தான் கடவுள்"

"சும்மா கலாய்க்காதீங்க, நான் லாம் நல்ல மனுஷ ஜென்மாவே எனக்கு தெரியல, நீங்க கடவுள் சொல்றீங்க"

"அதே தான், ஒரு மனுஷன் எப்பவும் மனுசனா இருக்க மாட்டான், அப்பப்போ மனுஷன், அப்பப்போ கடவுள், அப்பப்போ மிருகமா, சாத்தானா இப்படி பல விதமாக இருக்கிறவன் தான் மனுஷன், எல்லாம் சேர்ந்தது தான் மனுஷன்."

"ஆனா நீங்க எப்பவும் மனுசனா, கடவுளா மட்டும் தான் இருக்கீங்க, மிருகமா பார்க்கவே இல்லையே?"

"எனக்குள்ளே இருக்க மிருகத்தை நான் மறைச்சிக் கிட்டு இருக்கேன், அல்லது அடக்கிட்டு இருக்கேன், அது இப்போ கூட ரொம்ப துடிச்சுகிட்டு இருக்கு வேட்டை ஆட"

"ஐ வாண்ட் டூ சீ யுவர் அனிமல் சைட்"

"வேணாம், பிளீஸ், வேற எதுவும் பேசலாம்"

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக என் கண்ணையே உற்று பார்த்தாள். எனக்கு என்னமோ என் கண்களுக்கு உள்ளாகவே அந்த மிருகத்தை பார்க்கிறாளா என்று கூட தோணியது. திடுக்கிட்டு அவள் பார்வையை சந்திக்க முடியாமல் வேறு பக்கம் பார்த்தேன்.

"நான் அழறதை பத்தி கேட்டீங்களே, நீங்க இந்த புக் முதல் தரம் படிக்கிறப்போ என்ன பண்ணின்னீங்க?"

"அது இருக்கும் ஒரு 20 வருசம் மேல, பொதுவா நம்ம ஆளுங்க ஒரு படம் பார்த்தாலும் சரி, புக் படிச்சாலும் சரி, அந்த ஹீரோ இடத்தில தன்னை வச்சு பார்த்துப்பாங்க, அதோட இந்த கதையும் ஒரு டீன் ஏஜ் பையன் பாய்ண்ட் ஆப் வியு ல தான் போகும், நாவல் படிக்க படிக்க நானும் சந்துரு ஆக தான் ஃபீல் பண்ணினேன், அவனோட வாழ்க்கை, ஃபேமிலி பேக் கிரவுண்ட், அந்த போரக்ஸ், ஆங்கிலோ இந்தியன் குடும்பம்,  மதம், மத சண்டை, அப்புறம் கிளைமாக்ஸ் ல அவன் உயிர் பயத்துல ஓடி அந்த பாய் வீட்டில நுழையுற சீன், அந்த சின்ன பொண்ணு  என்னை என்ன வேணாலும் பண்ணு, மத்தவங்களை விட்டுடு அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டு சல்வாரை கழற்றிட்டு நிக்கிற சீன் முதல் தரம் படிச்சப்ப ரெண்டு மூணு நாளுக்கு ரொம்ப சோகமா இருந்தேன், உண்மையா சொன்னா அப்போ நானும் ஒரு சந்துரு தான், பொண்ணுங்க உடம்பு பத்தின, நிர்வாணம் பத்தின நிறைய கனவுகள், வக்கிரம் எனக்கும் உண்டு, அத்தனையும் அப்போ உடைஞ்சு போயி, ஒரு மாதிரி வெறுமைல இருந்தேன், என் முன்னாடி ஒரு சின்ன பொண்ணு அம்மணமா இந்த மாதிரி ஒரு சூழல்ல நின்னா மாதிரியே நினைச்சு கஷ்டப் பட்டு இருக்கேன், ரொம்பவே பாதிக்கப் பட்டு இருந்தேன், அப்புறம் திரும்ப வாசிக்க வாசிக்க, வயசாக வயசாக பழ்கிடுசசு

"போ தூங்கு போ"
[+] 2 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - by nathan19 - 16-07-2020, 04:08 PM



Users browsing this thread: 7 Guest(s)