15-07-2020, 01:34 AM
(14-07-2020, 11:20 PM)Doyencamphor Wrote: காமக் கதைனு ஆரம்பிச்சு, காமமே இல்லாம நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி.
காமம் குறைவாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை.கதை நன்றாக இருக்கிறதா அவ்வளவு தான். உங்க நரேஷன் நிஜமாவே நல்லாருக்கு. படிக்க இதமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்ல கதை படிக்கிற ஒரு உணர்வு. தொடரவும்...