14-07-2020, 11:58 PM
(This post was last modified: 16-07-2020, 01:06 PM by anubavikkaasai. Edited 1 time in total. Edited 1 time in total.)
விமான நிலையம்: தான் செல்லவேண்டிய விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, காத்திருக்கும் அறையில் உட்கார்ந்து இருந்தார், அவர் மனம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சந்திப்பை நினைவு கூர்ந்தது.
ஒரு உணவு விடுதியில், தனிமை படுத்தபட்டு இருந்த மேஜை நாற்காலியின் எதிரில் வினிதா அமர்ந்து இருந்தாள், நெடு நாட்களுக்கு பிறகான எதிர்பாராத சந்திப்பு, இருவரும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தயக்கத்துத்தடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தனர், அமைதியை கலைக்க ஸ்ரீனிவாசன் பேசினார்
"எப்படி இருக்க"
"இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க"
லேசாக புன்னகை வரவைத்து கொண்டு வினிதா கேட்டாள் அவளால் சீனிவாசனை நேராக பார்க்க முடியவில்லை
"பெருசா ஒன்னும் நடக்கல, போயிட்டே இருக்கு, இங்க உன்ன பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை, வி..., வினிதா"
ஸ்ரீனிவாசன் தான் பெயரை சொன்னதும் வினிதா முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது, அவரும் அதை கவனித்தார்
"உங்களை பார்ப்பேன்னு நம்பிக்கையே இல்லமா தான் இருந்தேன்"
"ஓ.."
அப்போது இவர்கள் இருக்கைக்கு வந்த சர்வர்
"சார், என்ன சாப்பிடுறிங்க"
"ஒரு சில்லி பரோட்டா, ஒரு தோசை..."
...
"மன்னிச்சிடு, உன்கிட்ட கேட்க்காமலே சொல்லிட்டேன், என்ன சாப்பிடற, நீயே ஆர்டர் கொடு"
"எனக்கு என்ன பிடிக்கும்னு, இன்னும் சரியா நியாபகம் வச்சிட்டு இருக்கீங்க" லேசாக கண் கலங்குவது போன்று அவள் முகம் மாற
"என்னை பொறுத்தவரை எல்லாம் அப்படியே இருப்பதா தான் இன்னைக்கும் நினைக்கிறன்..."
...
"சரிப்பா அதயே கொண்டு வந்துரு"
"ஒரு சில்லி பரோட்டா, ஒரு தோசை, வேற காபி, டீ"
"சாப்பிட்டு சொல்றோம்"
"சரி சார்"
சர்வர் சென்றதும் இருவரும் அமைதியா இருந்தனர்,
"பத்து வருஷம் இருக்குமா..."
"ம்ம்ம்..., இன்னும் மூன்று மாதம் முடிஞ்ச பதினோரு வருடம்"
"எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கு, சந்தியா எப்படி இருக்க"
"நல்ல இருக்க, ஐஸ்வர்யா இப்போ காலேஜ் போய் இருப்ப"
"ஆமா இந்த வருடம் தான் சேர்ந்த, சந்தியாவுக்கு அப்போ ஒன்னு அரை வயது இருக்குமா"
"ஆமா, இப்போ நல்ல வளந்துட்டா"
"ம்ம்ம்..., இன்னும் அப்படியே கண்ணுக்குள்ள இருக்க" ஒரு பெருமூச்சு விட்டார்
"இப்போ பார்த்த கண்டிப்பா உங்களுக்கு அடையாளம் தெரியாது"
"ஐஸ்வர்யா, உன்னோட சாயல்ல அப்படியே இருக்க, உன்னோட சேர்த்து பார்த்த உன் தங்கை மாதிரி தான் இருப்ப"
வினிதா மனசுக்குள் ஏக்கம் மற்றும் மகிழ்ச்சி, ஐஸ்வர்யாவை எப்போ பார்ப்பது என்று அதே நேரம் சீனிவாசன் தன்னை ஐஸ்வர்யாவுக்கு அக்கா மாதிரி இருப்பேன்னு சொன்னது, பழைய விசயங்கள் சிலவற்றை பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட்டு முடித்தனர், சர்வரிடம் இரண்டு டீ ஆர்டர் செய்து அமைதியாக குடித்தனர் வினிதா அமைதியை கலைத்தாள்
"என்ன மன்னிச்சிடுங்க!" கண்களில் நீர் துளிகள்
"..." ஸ்ரீனிவாசன் அமைதியாக இருந்தார்
"அவசரத்தில் உங்களை புரிந்து கொள்ளாமல், ஐஸ்வர்யாவையும் உங்களையும் பிரிந்து விட்டேன்"
"எல்லாம் முடிஞ்சி போச்சி, இப்போ அத என் பேசி வருத்தப்படுற, இப்போ இருக்கிற மாதிரி சந்தோசமா இருக்க பழகிக்க"
"நா சந்தோசமா இருக்கேன்னு யாரு சொன்னா"
"இவ்ளோ நாள் ஐஸ்வர்யா எப்படி இருக்கானு ஒரு போன் கூட பேசல, நாங்க இல்லாம நீ சந்தோசமா இருக்கேன்னு விட்டுட்டேன்"
"என் நானும் அதே மாதிரி நினைக்க கூடாத, பிரிஞ்சதில் இருந்து ஒரு நாள் கூட யாரும் என்கூட பேசல, எப்படி இருக்கேன்னு கூட பார்க்க வரல" வினிதா கண்கள் கலங்கியது
"..."
அவள் சொல்வது உண்மை தான், இருவரும் பிரிந்த பிறகு ஐஸ்வர்யாவை பார்த்து கொள்ள வசதியாக இருக்க சென்னையில் இருந்து திருச்சி சென்று அம்மாவுடன் தங்கி விட்டேன் அதனால் தொடர்பே இல்லாமல் போக நானும் ஒரு காரணம்.
"நாம என் திரும்பவும் சேர்ந்து வாழகூடாது?" தீர்க்கமான என்னை நோக்கி பார்வையை வீசினாள், அவள் பார்வையில் அவளின் உறுதி தெரிந்தது.
"மீண்டும் பிரச்சனை வந்த என்னால் சமாளிக்க முடியும்னு தோணல"
"கண்டிப்பா அந்த தப்பு மீண்டும் நடக்காது என்னை நம்புங்க"
"திடிர்னு, முடிவு எடுக்காத"
"திடிர்னு எடுத்த முடிவு இல்லை, நாம பிரிஞ்ச ஒரு வருடத்திலேயே என் தப்ப புரிஞ்சிக்கிட்டேன், உங்கள பார்த்து மன்னிப்பு கேக்கணும்னு இந்த பத்து வருசமா வேண்டிகிட்டே இருந்தேன், அதன் பலன் தான் உங்கள் இங்க பார்த்து இருக்கேன்"
அவள் கண்கள் நீராக ஓடியது, அழுது முடிக்கட்டும் மண பாரமவது குறையும் என்று விட்டு விட்டேன், சிறிது நேரம் அழுது முடித்தவள்
"நம்ம குழந்தைகளுக்கு அகவாது, யோசித்து சொல்லுங்க"
"வாழ வேண்டிய காலம் எல்லாம் போயாச்சு, மீண்டும் சேர்ந்து... என்ன பண்றது எல்லாம் திரும்பி வருமா"
வினிதா சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு
"நீங்க இந்தனை வருடங்கள் இழந்த அனைத்தையும் உங்களுக்கு கண்டிப்பா திருப்பி தருவேன், நம சேர்த்து வாழனும் இவ்ளோ நாள் பிரிஞ்சி இருந்தது போதும் ஸ்ரீனி"
அவள் முகத்தில் ஒரு தெளிவு ஆனால் என்ன சொல்ல வருகிறாள் என்று சீனிவாசனுக்கு புரியவில்லை. இருப்பினும்
"எனக்கு யோசிக்க கொஞ்ச நேரம் வேணும், ஐஸ்வர்யாகிட்ட பேசணும்"
"அவ தொலைபேசி என்னை கொடுங்க நானே பேசுறேன்"
"இல்ல வேண்டாம், ஊருக்கு திரும்பி வந்ததும் முடிவு செய்யலாம்"
வினிதா முகம் மிகவும் வாடி போனது, அவள் வாடி போன முகம் பார்த்து மனம் லேசாக கலங்கியது அனாலும் என் ஈகோ என்னை தடுத்தது அப்போ எவ்ளோ கெஞ்சி இருப்பேன், இந்த பத்து வருட காலம் ஒரு ஆடவனுக்கு கிடைக்க வேண்டிய காம சுகம் எதுவும் அணுவக்காமல் செய்துவிட்டாள் என்று நினைத்தாலும், அவளுடன் பேசியது அவர் மன பாரங்கள் வெகுவா குறைந்து இருப்பதாக அவருக்கு தோன்றியது, ஐஸ்வர்யாவுக்காகவாது இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று தோன்றியது வினிதா வாடிய முகத்துடன் அறை வாசலில் நின்று கொண்டு இருந்தாள் அவள் வெளியில் செல்ல திரும்பும் போது
"வினிதா" ஸ்ரீனிவாசன் கைகளை விரித்து அவளை அழைத்தார்
வினிதா திரும்பி ஓடிவந்த சீனிவாசனை இருக்க அணைத்து கொண்டாள்
"நீங்க இழந்த அத்தனையும் கண்டிப்பா திருப்பி கொடுப்பேங்க"
"இந்தா ஐஸ்வர்யா நம்பர், நீயே பேசு, எல்லாம் நல்லபடியா நடக்கும், ஊருக்கு வந்தது உன்னை கூட்டிட்டு போறேன்"
அப்போது ஒலிபெருக்கி அறிவிப்பு வர ஸ்ரீனிவாசன் கனவில் இருந்து நிகழ் உலகத்துக்கு வந்தார், அவர் விமானம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வர அவர் கிளம்பினார்

கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே