Adultery மிருகத்தின் வெறியுடன் தொடு ...
#47
நிஜமா போரடிக்குதுங்க எப்படினு சரியா சொல்ல தெரியல இது நடந்தா நல்லாருக்கும்னு தோணுது .


ம்ம் ஓகே எப்போ வச்சிக்கலாம்னு சொல்லுங்க பாப்போம் .


சரி ஓகே சார் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் . இது ஜஸ்ட் ஒரு நைட் ஸ்டாண்ட் தான் அதுக்கப்புறம் நீங்க எங்க வழில குறுக்க வரக்கூடாது .



ம்ம் ஓகே பாக்கலாம் .



அவன் அலட்சியமா சொல்லிட்டு போனது ஒருவித நிம்மதியை தந்தது . நான் நினைத்த மாதிரி இவன் ஒரு ஃபிகரை முடிச்சிட்டா அடுத்த ஃபிகரை தேடி போயிடுவான் ஒன்னும் பெருசா பிரச்சனை வராதுன்னு நிம்மதி ஆனேன் .


நடக்கப்போகும் விவரங்கள் தெரியாம அவனுடன் கை குலுக்கினேன் .


சார் ஒரு நிமிஷம் உங்க ஃபோட்டோ கொஞ்சம் தர முடியுமா நான் என் மனைவிக்கு காட்டணும் ..


ம்ம் காட்டுங்க நான் வாட்சப் பண்றேன் உங்க நம்பர் என்ன ?


நானும் நம்பர் சொல்ல அவன் சில ஃபோட்டோஸ் அனுப்பினான் .


மாடல் மாதிரி ஸ்பெஷலா போஸ் குடுத்து எடுக்கப்பட்ட ஃபோட்டோஸ் . இதை காட்ட வேண்டாம் ஒருவேளை ஜனனி கேட்டா காட்டலாம்னு முடிவுடன் அங்கிருந்து விடை பெற்றேன் .


அன்றிரவு படுக்கையில் மெல்ல விஷயத்தை ஆரம்பித்தேன் .


ஜனனி இன்னைக்கு ஆபிஸ்ல ஒருத்தர மீட் பண்ணேன் . நம்ம விஷயமா தான் பேசினேன் , அவர் ஓகே சொல்லிட்டார் .


ராகவா சீரியஸாவே முடிவு பண்ணிட்டியா ?


ஏன் ஜனனி நீ ஓகே சொன்ன தான ?


சொன்னேன் ஆனா நீ ஒரு வாரமா ஒன்னும் பேசாம இருந்தோன நீ அந்த ஐடியாவை டிராப் பண்ணிட்டேன்னு நினைச்சேன் .


ஜனனி இது நடக்காம என்னால அதை என் மண்டைக்குள்லேருந்து எடுக்க முடியாது . ஒரு தடவ நடந்துட்டா அந்த பிரச்சனைய விட்டு நான் வெளில வந்துடுவேன் .


ம்ம் உன்னை திருத்த முடியாது சரி சொல்லு அப்புறம் என்ன ?


ம் வந்து அவன் பேர் ரிச்சர்ட் எங்க கம்பெனில சேல்ஸ்ல இருக்கான் . ஆளு பாக்க நல்லா வாட்ட சாட்டமா இருப்பான் . நிறைய யோசிச்சி இவனை செலக்ட் பண்ணி பேசி ஓகே பண்ணிட்டேன் .



ஓ நீயாவே பேசிட்டியா ?



ம்ம்


ம்ம் சரி ஒரு நைட் தான்னு சொல்லிட்டியா அப்புறம் அவன் பாட்டுக்கு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு வந்துட போறான் .


ச்ச ச்ச அதெல்லாம் கட் அன்ட் ரேட்டா பேசிட்டேன் ஒரே ராத்திரி தான் .


ரேட்டு பேசுனியா ?


ச்சீ என்ன ஜனனி நீ ? கட் & ரைட்டா பேசிட்டேன் அது வாய் தவறி வந்துடுச்சு . ஒரு ராத்திரி தான்.


என்னைக்கு ?


நான் இன்னும் டேட் ஃபிக்ஸ் பண்ணல . நீ தான் சொல்லணும் . நீ மனசளவுல தயாராகிட்டியான்னு தெரியாம நான் எப்படி சொல்ல முடியும் ?


அடேங்கப்பா எங்க மனசுக்கு இவரு ரொம்ப முக்கியத்துவம் குடுப்பாரு தான் ..


ஜனனி பிளீஸ் எனக்கு உன் மேல உள்ள அக்கறை பாசம்லாம் நான் சொல்லி தெரியனுமா ?



ம்ம் ரொம்ப பாசமானவன் தான் சரி எப்பன்னு சொல்லு அது நடந்துட்டா நானும் அதை விட்டு வந்துடுவேன் .



வர சனிக்கிழமை ராத்திரி வச்சுக்கலாமா ?


ம்ம் எங்க ?


இங்கே நம்ம வீட்லே வச்சுக்கலாம் அதான் சேஃப் .



ம்ம் எல்லாம் யோசிச்சியா ? ஒன்னும் பிரச்னை வராதே ?


அதெல்லாம் வராது ஜனனி . நல்ல பையன் தான் சொன்ன மாதிரி இருப்பான் ஒரு ராத்திரி தான் ஒரே ராத்திரி தான் .


அவன் பேர் என்ன சொன்ன ?


ரிச்சர்ட் . போட்டோ பாக்குறியா ?


அதெல்லாம் வேண்டாம் எவனா இருந்தா என்ன .. சரி தூங்கலாமா ?


ஜனனி அப்படி ஒரு அலட்சியம் காட்டுனது மனதுக்குள் நிம்மதியா இருந்தது . ஆனா எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த கக்கோல்ட் எனும் மிருகம் மெல்ல அவளிடம் அந்த ஃபோட்டவை காட்டியது .
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: மிருகத்தின் வெறியுடன் தொடு ... - by mallumallu - 14-07-2020, 07:26 PM



Users browsing this thread: 15 Guest(s)