02-03-2019, 02:39 PM
அந்த நேரம் எங்கள் ஜூஸ் வந்ததது. இருவரும் இடது குடிக்க துவங்கினோம்.
நான்," எக்ஸ்கியூஸ் மீ, லேடீஸ் போயிட்டு வந்துடுறேன்."
அவர் ஓகே சொல்லி புன்னகைத்தார். அவர் இயல்பாகவே அதிகம் சிரித்த முகத்தோடு உள்ளவராக தோன்றியது. லேடீஸ் சென்றதும் முதல் வேலையாக நான் கண்ணாடியில் என் முக தோற்றத்தை ஆய்வு செய்தேன். நல்ல வேலை ஆஃபீஸ் முடிந்ததும் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டேன். இப்போ அதை மீண்டும் கொஞ்சம் பிரெஷ் ஆக்கி முடியை கை விரல்களால் வாறி விட்டு என் தோற்றத்தை இறுதியாக ஒரு முறை கண்ணோட்டம் விட்டு திருப்தியோடு என் அம்மாவுக்கு போன் செய்தேன்.
அம்மா உடனே," என்ன டி அவரை பார்த்தியா, என்ன சொன்னார், எங்கே இருக்க.." என்று என்னை பேசவிடாமல் தொடர்ந்து பேசினார்.
"கூல் மா கூல் என்னை பேச விடு, நீ இப்படியே பேசினால் நான் எப்படி பதில் சொல்வேன்."
"சாரி ஸ்வதா, ரொம்ப ஆவலா இருக்கு, இது ரொம்ப நல்ல வரன் டி."
"ஓகே ஓகே கேளு அவருக்கு என்னை புடிச்சிருக்கம்."
"கடவுளே நல்ல செய்தி சொன்னே ஸ்வதா."
நான் சிரித்தபடி சொன்னேன்," ஓகே நான் லேடீஸ் இருந்து பேசுறேன் அவர் காத்துகிட்டு இருக்கிறார் நான் அப்புறம் பேசுறேன்."
"சரி ரொம்ப நேரம் வேண்டாம் சீக்கிரம் வந்துடு."
"வரான் வரான் நான் ஒன்னும் அவர் கூட இப்போவே போய் குடும்பம் நடத்த போவதில்லை."
"அடி செருப்பால, நீ இப்படி அவர்கிட்ட ஓவர்ரா பேசாம நல்ல பெண்ண அடக்க ஒடுக்கமா பேசு."
"ஆகட்டும் தாய்யே நான் ஒன்னும் தெரியாத பாப்பா போல அவர்கிட்ட பேசுறேன்," என்று சிரித்தபடி சொல்லிவிட்டு போன் கட் செய்தேன்.
நான் மறுபடியும் உள்ளே சென்று,"சாரி டு ஹெவ் கேப்ட் யு வெயிட்டிங்," என்றேன்.
"இட்'ஸ் ஓகே," என்றார்.
"உங்கள பற்றி சொல்லுங்களேன், உங்க ஹாபிஸ், உங்களுக்கு என்ன பிடிக்கும் யுவர் ஹோப்ஸ் ஆம்பிஷன்," என்றார்.
"எனக்கு என்ன பிடிக்காது மட்டும் முதலில் சொல்கிறேன்," என்றேன்.
கேள்வி குறியோடு என் முகத்தை உத்து பார்த்தார்.
"முதலில் என்னை வாங்க போங்க என்று நீங்கள் பேசுறது பிடிக்கில, ஸ்வதா, வா, போ என்று சொன்னால் போதும்."
"அப்போ நீங்களும் சாரி சாரி நீயும் என்னை மகேஷ் என்றே கூப்பிடு."
" 'வா' 'போ' வும் சேர்த்துக்கலாமா?"
அவர் சிரித்து விட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்," உன் இஷ்டம்," என்றார்.
நான் என்னை பற்றி சொல்ல அவர் கூர்ந்து கவனித்தார். அவ்வப்போது சில கேள்விகள் கேட்டு என்னை இன்னும் அதிகம் பேசிட தூண்டினார். அவர் ஒரு நல்ல லிசென்நெர் அது எனக்கு மிகவும் பிடித்தது. நான் அதிகம் பேசிவிட்டேன் என்று தோன்றியது.
"நானே பேசிட்டிருக்கேன் உங்களை பற்றி ஒன்னும் சொல்லலையே," என்றேன்.
"இல்லை நீ பேசும் போது உன்னை அப்படியே ரசிச்சிகிட்டே இருக்கலாம் என்று தோன்றுது."
என் முகம் வெக்கத்தில் சிவந்தது. அதை மறைக்க சொன்னேன்," அப்போ நீங்க நான் சொன்னதை எதுவும் கேட்குல."
"ச்சே ச்சே உன்னை ரசிச்சிகிட்டு நீ சொன்னதை எல்லாம் கேட்டேன்."
"இருங்க இப்போ இல்லை இன்னொரு நாள் நான் இன்னைக்கு என்ன சொன்னேன் என்று டெஸ்ட் பண்ணி பார்க்கிறேன்."
அவர் ஒன்னும் சொல்லாமல் சிரித்தார். இதுக்கும் சிரிப்பு தான என்று மனதுக்குள் நினைத்தேன். அவர் ஸ்மைல் பண்ணும் போது ரொம்ப ஹேன்சம்மாக இருந்தார். (உண்மையில் சிவாவுடன் ஒப்பிடும் போது என் கணவன் தான் இன்னும் ஹென்சம்) அவர் உயரம் 5' 10" நல்ல உடல் காட்டும் உள்ளவர். அவர் அன்று என்னிடம் பேசாகையில் நான் மெல்ல மெல்ல அவரை காதலிக்க துவங்கிவிட்டேன். இது நான் கட்டிக்க போறவன் என்பதால் வந்த உணர்வா இல்லை உண்மையிலே அப்படி இல்லாவிட்டாலும் இந்த உணர்வு வந்து இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. அனால் ஒன்று நிச்சயம் எனக்கு அவர் மேல் ஈர்ப்பு இருந்தது. இது இதுவரைக்கும் எந்த ஆணிடமும் எனக்கு வந்ததில்லை. நெடுநாள் பழகிவர்கள் போல் சகஜமாக பேசினோம். அவருடன் இருப்பது எனக்கு மிகவும் கம்போர்ட்டபெல் (comfortable) இருந்தது. நேரம் ஆனதால் எனக்கு டின்னெர் வாங்கி தந்தார். அதற்குள் என் அம்மாவிடம் இருந்து மூன்று காள் வந்து விட்டது. நான் சாய்லேண்ட் டில் போட்டு இருந்ததால் அதை கண்டும் காணாததுபோல் இருந்தேன். அன்றைக்கு வீடு திரும்பும் போது மணி கிட்டத்தட்ட ஒன்பது ஆகிவிட்டது. நான் என் வீட்டின் உள்ளே என் ஸ்கூடி வைத்து விட்டு கேட்டை மூடும் போது பார்த்தேன் அவர் கார் திரும்பி சென்றது. நான் பார்த்ததை கண்டு எனக்கு கை அசைத்து விட்டு சென்றார். எனக்கும் தெரியாமல் நான் பத்திரமா வீடு அடைவதுக்கு உறுதி செய்ய பின் தொடர்ந்து இருக்கிறார்.
நான் வீட்டின் உள்ளே நுழைந்த உடனே அம்மா ஏகப்பட்ட கேள்வி கேட்டல். எல்லா கேள்விகளுக்கும் சுருக்கமாக பதில் சொன்னேன்.