02-03-2019, 11:52 AM
வீட்டுக்காரர் - பகுதி - 9
ரோஷன் தன்னுடைய முயற்சியில் முக்கால் கிணறு தாண்டி விட்டதாக மகிழ்ச்சியில் இனி முயற்சிக்கு பதிலாக காரியத்தில் இறங்கலாம் தேவை பட்ட போது நித்தியா என்ற பைங்கிளி தன்னுடைய பசியை ஆற்ற தயார் என்ற மிதப்பில் இருந்தான். அவன் கைகள் என் இடுப்பை சுற்றி கொள்ள நெருங்க ரோஷன் வேண்டாம் என் உடல் இஷ்டப்படுவது போல மனம் இடம் குடுக்கவில்லை என்றதும் ரோஷன் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெளிவாக வெளிப்பட்டது. அவன் கோபத்திற்கு ஆளாகி ரோஷன் சந்தோஷமாக நெருங்குவதற்கு பதிலாக முரடனாக மாறினால் என் உடம்புக்கு தான் தீங்கு ஏற்ப்படும் அவன் தன்னுடைய இச்சையை எப்படியும் தீர்த்து கொள்வான் பேசாமல் இணங்கி விடுவது ரெண்டு பேருக்கும் சுகம் அளிக்கும் என்று என் மனம் ஒரு யோசனையை வெளிப்படுத்த, ஒரு முறை அவனிடம் பேசி பார்க்கலாம் என்று ரோஷன் நான் சொல்லுவது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் இதுவே உன் இடத்தில் நவீனை நிறுத்தி பாரு உன் மனைவி இப்படி செய்தால் உன்னால் ஏற்று கொள்ள முடியுமா என்றேன். ரோஷன் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் கழுத்தில் தோண்டிய என் தாலியை கையில் எடுத்து நித்து முதல் முறை நானும் நீயும் சேர்ந்த போதும் இது கழுத்தில் தானே இருந்தது அப்போ நவீன் உன் கணவன் என்ற ஞாபகம் வரவில்லையா ஏன் வேஷம் போடறே சரி உன் வழிக்கே வரேன்
என் மேல் உனக்கு ஒரு ஆசை இருக்கிறதா இல்லையா அதை விட உனக்கும் நவீனுக்கும் இடையே ஒரு விரிசல் உடற்சுகம் சரியாக குடுக்கவில்லை என்ற காரணத்தினால் உண்டாகி இருக்கா இந்த கேள்விகள் ரெண்டுக்கும் பதில் நீ இல்லை என்று சொல்லு நான் உன்னை தொட முயற்சிக்கவே மாட்டேன். ஆனால் உண்மையை மட்டும் சொல்லணும் ரோஷன் கேட்கிற கேள்விக்கு என்னால் கண்டிப்பாக இல்லை என்ற பதிலை சொல்லவே முடியாது அது உண்மை என்பதால் ஆனால் அதை விட ஒரு முக்கிய காரணம் நான் இல்லை என்று சொல்லி விட்டால் ரோஷன் அவன் வார்த்தையை காப்பாற்ற என்னை தொடாமல் இருந்து விட்டால் திருமணம் ஆன பெண் இப்படி நினைப்பது பாவம் என்று சொல்லுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் ஆனால் அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் தான் தெரியும்.
இருந்தாலும் இறுதியில் நான் வளர்ந்த விதம் அம்மாவின் போதனை குடும்ப கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்து வேண்டாம் ரோஷன் உறவு தவிர்ப்பதே நல்லது என்று முடிவு செய்து பால் டம்ப்ளரை திவானில் வைத்து விட்டு வேகமாக சென்று என் அரை கதவை மூடி கொண்டேன். வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்திருக்க எப்போ தூங்கினேன் என்று எனக்கு தெரியாது. வாசல் மணி ரெண்டு மூன்று முறை அடிக்கும் சத்தம் கேட்ட பிறகு தான் முழிப்பு வந்து யாராக இருக்கும் என் அறையை விட்டு வெளியே வந்தேன் ஹாலில் ஒரு மூன்றாவது மனுஷன் ரோஷனிடம் ஏதோ பேசி கொண்டிருந்தார் பார்க்க விறைப்பாக போலீஸ் போன்ற தோற்றத்துடன். நான் சென்றதும் அவர் என் பக்கம் திரும்பி மேடம் நீங்க தான் நித்தியாவா நவீன் என்பவரின் மனைவியா உங்க மேலே ஒரு புகார் உங்க கணவர் குடுத்திருக்கிறாரே அவர் இருக்கிறாரா என்று கேள்விகளை அடுக்க நான் எல்லா கேள்விகளுக்கும் ஆம் இல்லை தெரியாது என்று மட்டும் பதில் சொன்னேன். அவர் மேடம் இப்படி பேசினா பிறகு தீவிர விசாரணைக்கு ஸ்டேஷன் அழைத்து போக வேண்டி இருக்கும் என்று மிரட்ட. ரோஷன் என் பாதுகாப்புக்கு வந்து சார் அது தான் புகார் வாபஸ் வாங்கியாச்சே அப்புறம் என்ன விசாரணை என்று நடுவே பூந்து பதில் சொல்ல அந்த ஆள் சார் நீங யாரு மேடமுக்கு உறவா இல்லை நவீனுக்கு உறவா என்று ரோஷனை மடக்க ரோஷன் சார் நான் வேணும்னா ஸ்டேஷன் வரேன் அங்கே வச்சு கேள்வி கேட்டுக்கோங்க என்றான். அந்த ஆள் என் மேலேயே குறியாக சார் இது நவீன் என்பவர் அவர் மனைவி பற்றி குடுத்த புகார் அது இன்னும் திரும்பி பெற்று கொள்ள படவில்லை அதனால் எங்க விசாரணை எங்க வசதிப்படி தான் இருக்கும் நீங்க குறுக்கே வந்தா உங்களை அரசு அதிகாரியை வேலை செய்ய தடுக்கிறாய் என்று கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் அதனால் வாயை மூடி இருங்க.
ரோஷன் என் அருகே வந்து நித்து நான் இங்கே இருந்தால் தேவையில்லாமல் உனக்கு ஆதரவாக பேச வேண்டி இருக்கும் இந்த ஆள் அதையே வில்லங்கமாக்க முயற்சிப்பான் என்றதும் ரோஷனும் சென்று விட்டால் தனியாக என்னால் சம்மாளிக்க முடியாது என்று தெரிந்து அவன் கையை பிடித்து கொண்டு ரோஷன் நீ இங்கேயே இரு எனக்கு பயமாக இருக்கு என்றேன். உண்மையில் ரோஷன் நடத்தும் நாடகத்தின் கரு பொருளே அது தானே நித்தியா தன்னை வெளியே துரத்த கூடாது தான் இருப்பதே அவளை பாதுக்காக்கவும் உறுதுணையாக இருக்கவும் தான் என்று அவளை நம்ப வைக்க தானே இப்படி ஒரு போலி இன்ஸ்பெக்டரை வரவழைத்தது. இதெல்லாம் நேற்று இரவு நித்தியா ரோஷனை ஹாலில் இருக்க விட்டு தன்னுடைய அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டதும் ரோஷனுக்கு உதித்த ஒரு வழி முறை. நித்தியா இந்த நிமிடம் அவனிடம் சரண்டர் என்று தெரிந்து கொண்டவன் அவள் காதில் சரி நான் இந்த ஆளை பணம் குடுத்து சம்மாளிக்க பார்க்கிறேன் என்றான்.
ரோஷன் என்னை படுக்கை அறைக்கு இழுத்து செல்ல ஹாலில் இன்ஸ்பெக்டர் என்ன மிஸ்டர் நான் இங்கே இருக்கும் போதே அவங்களை படுக்கை அறைக்கு கூட்டி போகிறாய் அப்போ நவீன் சார் குடுத்த புகார் உண்மை தானா ரெண்டு பேருக்கும் கள்ள தொடர்பு இருக்கா என்று கேட்க எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அப்போ நவீன் புகார் செய்ததே எனக்கும் ரோஷனுக்கும் தொடர்பு என்ற நிலையில் தானா வெளியே இன்ஸ்பெக்டர் பேசி கொண்டிருந்தார். மேடம் இந்த புகார் மேலே நடவடிக்கை எடுத்தால் உங்களை கைது செய்ய வேண்டி இருக்கும் கூடவே உங்க கூட இருக்காரே அவர் உள்ளே போவது நிச்சயம் இங்கே நான் ரோஷனிடம் ஹே என்ன அவர் என்னமோ சொல்லி கிட்டே இருக்கார் நீ தான் நேற்றே பணம் குடுத்து சமாளித்து விட்டேன்னு சொன்னே என்ன ச எய்ய போறே என்றதும் ரோஷன் நித்து அந்த ஆள் சும்மா மிரட்டி பார்க்கிறான் ரெண்டு மேஜர் ஆணும் பெண்ணும் தனக்கு விருப்பட்ட போது உறவு கொள்வது தப்பில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லி இருக்கு நீ பயப்படாதே அது மட்டும் இல்லை கண்டிப்பா நவீனுக்கு நம்மக்கு இடையே இருக்கும் உறவு பற்றி தெரியவே தெரியாது என்றதும் நான் ஹே என்ன நம்ம ரெண்டு பேருக்கும் என்னமோ ரொம்ப நாளா தொடர்பு இருப்பது போல பேசறே அதெல்லாம் கிடையாது நீ போய் அவரை வெளியே அனுப்பிற வழியை பாரு என்றேன்.