12-07-2020, 01:56 AM
அவிழ்க்கப் படாத முடிச்சுகளுடன் கதையை நகர்த்துவது கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. 1.மணிகண்டன் ஏன் அவன் அப்பாவை பழிவாங்க நினைக்கிறான் என்பதற்கான காரணம் இன்னும் சொல்லப்படவில்லை.
2.அவன் பெற்றோர் ஏன் அவனை வெறுக்கிறார்கள் என்பதற்கான காரணமும் இன்னும் தெளிவாக கூறப்படவில்லை.
இதுபோன்ற SUSPENSE இருப்பது கதையின் தரத்தை கூட்டுகிறது. வாழ்த்துக்கள்.