வீட்டுக்காரர்(completed)
#38
சார் நான் ரோஷன் தான் ஆமாம் நவீன் ப்ரெண்ட் தான் சொல்லுங்க உங்களுக்கு இந்த நம்பர் அவன் தான் குடுத்தானா எங்கே இருக்கிறான் அட்ரஸ் சொலுங்க இப்போவே வரேன் அந்த பக்கம் பேசியது எனக்கு கேட்கவில்லை. ரோஷன் பதிலுக்கு சார் என்ன சொல்லறீங்க பரவாயில்லை அவன் சில நாளா இப்படிதான் கொஞ்சம் நிதானம் இல்லாமல் குடிக்கறான் நான் வந்து அழைத்து கொள்கிறேன் சார் உங்களுக்கு தெரியாதா அதிகமா குடித்தா எல்லோருமே வாந்தி எடுப்பதும் மயங்கிய நிலையில் இருப்பதும் நடக்கிற ஒன்று தானே தயவு செய்து அட்ரஸ் சொல்லுங்க மறுபக்கம் சொல்லுவதை கேட்டு விட்டு சரி சார் அப்போ அவனை அங்கேயே பத்திரமா உங்க ஹோட்டலில் ஒரு அறையில் படுக்க வையுங்க எவ்வளவு ரென்ட் என்றாலும் நானே வந்து செட்டில் செய்யறேன் ரொம்ப தேங்க்ஸ் என்று வைத்தான்.



போன் உரையாடல் முடித்ததும் நான் ரோஷன் எங்கே இருக்கிறார் வா இப்போவே போய் அழைத்து வரலாம் என்றேன். நித்து நானும் அது தான் நினைத்தேன் ஆனா அவன் பெங்களூரில் இல்லை ஓசூர் சென்று இருக்கிறான் அங்கே குடித்து விட்டு பணம் இல்லைன்னு சொல்ல அவர்கள் அவனிடம் கொஞ்சம் கடுமையாக கேட்டு என் நம்பரை வாங்கி போன் செய்து இருக்காங்க காலையில் நானே அழைத்து வருகிறேன் இவனை என்ன செய்வதுன்னு தெரியவில்லை ஒரு நாள் ரெண்டு நாள் என்னால் உனக்கு துணையாக இருக்க முடியும் இப்படி தினமும் அவன் செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது. ஒண்ணு செய்யறியா நீ உன் ஊருக்கு கொஞ்ச நாள் சென்று தங்கு அவனை நான் இங்கே நல்லா ட்ரீட் செய்து பழைய நிலைமைக்கு கொண்டு வந்த பிறகு வா என்றான். மீண்டும் எனக்கு ரோஷன் மேல் ஒரு மரியாதை நல்லெண்ணம் தான் வந்தது. வேணும்னா அவன் கிளம்புன்னு சொல்லி ஓசூர் அழைத்து போய் ஹோட்டலில் தங்கி இருக்கலாம் மறு பக்கம் நவீன் மீது இருந்த வருத்தம் கோபமாக மாறியது. ஒரு நாள் நான் வீட்டில் இருந்து சொல்லாமல் போனதற்கு இப்படி கலாட்டா செய்கிறாரே அவர் மட்டும் எனக்கு துரோகம் செய்து விட்டு வேற பொண்ணு கூட தொடர்பு வச்சுகிட்டதாலே தானே நான் அப்படி செய்தேன். இருக்கட்டும் இப்படி வெளியே அனுபவிச்சாதான் அவருக்கும் என் அருமை தெரியும் என்று யோசித்தேன்.



அன்றிரவு ரோஷன் கை என் மேல் பாடவும் இல்லை அந்த எண்ணத்தில் அவன் என்னை பார்க்கவும் இல்லை அதுவே எனக்கு அவன் மேல் மேலும் மதிப்பை வளர்த்தது. காலையில் ரோஷன் கிளம்பி நித்து நான் ஓசூர் போகிறேன் எதுவாக இருந்தாலும் நீ என் மொபைலை கூப்பிடு அவனை அழைத்து கொண்டு நேராக எனக்கு தெரிந்த டாக்டரிடம் அழைத்து போகிறேன் நீ வர வேண்டாம் அவன் உன்னை பார்த்தால் முரண்டு பிடிக்கலாம் என்று சொல்ல நானும் ஒத்துக்கொண்டேன். ரோஷன் சென்ற பிறகு உண்மையிலேயே எனக்கு கவலை மறைந்து கொஞ்சம் நிம்மதி தான் பிறந்தது. நவீன் சிகிச்சை பெற்றால் அவன் இப்படி குடிப்பதை விடுவதுடன் அவன் தொடர்பும் கட் ஆகும் ரோஷன் சொன்னது போல எனக்கு அதுவே சரியாக பட்டது.




ரோஷன் என்னை அழைக்கும் போது மணி மூணு நான் சொல்லு ரோஷன் எப்படி இருக்கார் என்று தான் ஆரம்பித்தேன். அவன் நித்து இந்த முறை ரொம்ப குடிச்சு இருக்கான் நல்ல வேளை ஹோட்டல் காரங்க இவன் தமிழ் என்று தெரிந்து நடந்து கொண்டிருக்கிறார்கள் இப்போதான் பெங்களூர் வந்தோம் எனக்கு ரொம்ப தெரிந்த டாக்டர் கிட்டே வந்து இருக்கிறோம் அவனை அவர் பரிசோதித்து கொண்டிருக்கிறார் என்றான். சரி ரொம்ப தேங்க்ஸ் ரோஷன் கூட இருந்து பார்த்துக்கோ நான் வரணும்னு சொன்னா உடனே கிளம்பி வரேன் தேவை இல்லை நித்து அவன் உன் கணவன் ஆவறதுக்கு முன்பே என் நண்பன் இது என் கடமை சரி டாக்டர் பார்த்து விட்டு வருகிறேன் என்று வைத்தான்.


இவ்வளவு உதவி செய்யும் ஒரு நண்பனுக்கு சாப்பாடு விருந்து போல இருக்கணும் என்ற நினைப்பில் சமையல் அறைக்குள் சென்றேன், இருந்த பொருட்களையெல்லாம் உபயோகித்து உணவு ரெடி செய்தேன் உணவு ரெண்டு பேருக்கு தான் நவீனுக்கு டாக்டர் சொல்லற உணவு தான் என்பதால் எனக்கும் ரோஷனுக்கும் மட்டும் செய்து வைத்தேன். முடிக்கும் தருவாயில் மொபைல் அடிக்க இடுப்பில் சொருவி இருந்த மொபைலை எடுத்து சொல்லு ரோஷன் என்றதும் ரெண்டு பேரும் வரப்போவதில்லை நான் மட்டும் தான் வருகிறேன் நவீன் ஹாஸ்பிடலில் மூன்று நாட்கள் இருக்கனுமாம் என்றான். கண்டிப்பாக ரோஷன் நன்றாக விசாரித்த பிறகு தான் நவீன் ஹாஸ்பிடலில் இருக்க சம்மதம் சொல்லி இருப்பான் என்று உறுதியாக நம்பினேன்
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 02-03-2019, 11:14 AM



Users browsing this thread: