அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#50
(11-07-2020, 11:20 PM)Doyencamphor Wrote: "இன்னும் என்ன நம்பமாட்டேஓகே இன்னொன்னு சொல்றேன் கேக்குரியா?"னு கேக்கநான் வாயடைத்துப் போய்நான் தலையை மட்டும் ஆட்டினேன் 

"என்ன தலையா ஆட்டுன கேக்கது தம்பிவாயால பேசணும்"னு சொல்லி அவள் சிரிக்கஉண்மையிலேயே ஜோசியம் தான் சொல்லுற போல நான் நினைக்க 

"ஓகேகூல்இப்போ உன் முன்னாடி என்ன இருக்கு?", நான் நிமிர்ந்து பார்த்தேன்

"ஒரு குப்பை தொட்டி"

"வேற?"

"கார்"

"வேற?"

"ஒரு லாம்ப் போஸ்ட்"

"ஓகேஇப்போ அந்த லாம்ப் போஸ்ட் கிட்ட போய் சைக்கிள திருப்பு", நான் அவள் சொன்னதை செய்ய 

"ம்"

"இப்போ அப்படியே சைக்கிள உருட்டிக்கிட்டு எண்ணி ஒரு ஃபிஃப்டி ஸ்டெப்ஸ் ஸ்ட்ரைட்-ஆ வா", நான் எண்ணிக்கொண்டே அவள்சொன்னதை செய்ய 

"ம்"

"ஓகேஇன்னும் ஒரு டென் ஸ்டெப்ஸ் முன்னால போ", மறுபடியும்நான் எண்ணிக்கொண்டே அவள்சொன்னதை செய்ய 

"ம்

"இப்போ உன் ரைட் ஸைட் என்ன இருக்கு?"

"ஒரு வீடு!"

"அந்த வீட்டுக்குகாம்பவுண்ட் கேட் இருக்கா?"

"ஆமா"

"என்ன கலர்?"

"பிளாக்"

"கேட்ப் பக்கத்துலகாம்பவுண்ட்ல ஏதாவது பேர் எழுதிருக்கா?"

"ஆமாடாக்டர் சிவகாமினு எழுதிருக்கு"

"ஐய்யோமண்டுபேர் எழுதிருக்கானு மட்டும் தானே கேட்டேன்?, ஜோசியம் கேக்கும் போதுகேக்குறதுக்கு ஸ்பெசிஃபிக்கா பதில் சொல்லணும்"னு அவள் சீரியஸ்ஸா சொல்லநான் உண்மையிலேயே சாமியாரிடம் ஜோசியம் கேக்கும் ஒருவனின் மனநிலையில் இருந்தேன்

"ஓகேவிடுஅந்த வீட்டு காம்பவுண்ட்ல டோர் நம்பர் இருக்க?"

"இருக்கு"

"ஓகேஇப்போ அந்த டோர் நம்பர் சொல்லட்டா?"

"ம்"

"ம்ம்.....ம்ம்....ம்ம்....செவன்டீன் பை..ம்ம்....ம்ம்....128, கரெக்ட்டா"னு அந்த டோர் நம்பரா அவள் கரெக்ட்டா சொல்லநான் சிலிர்த்து விட்டேன் 

"ஆமாக்காஉண்மையிலேயே நீ ஜோசியம் கரெக்ட்டா சொல்லுறே"னு சொல்ல

பலமான சிரிப்பு சத்தம், குழப்பமாக ஃபோன் காதில் இருந்து எடுத்த பின்பும், சிரிப்பு சத்தம் தொடர்ந்தது. சத்தம் வந்த திசையை அண்ணாந்து பாக்க அங்கே பானுவும், பக்கத்தில் அழகான ஆண்ட்டியும் ஹை ஃபைவ் தட்டிக் கொண்டார்கள். ஏமாற்றபட்டது புரிந்தவுடன், என் முகம் பாக்க, பானு என் கண்களில் இருந்து மறிந்து சில நொடிகளில் கேட்டில் இருந்து வெளிபட்டாள். வந்தவள் நேர என் கன்னத்தைக் கிள்ளியவள்

"சாரி டா, சும்மா விளையாட்டுக்கு"னு சொல்லி கைய பிடுச்சு இழுக்க, நான் அசையாமல் நின்றேன், திரும்பி என்னை கட்டிப்பிடித்து 

"அக்காதான் சாரி சொல்லிட்டேன்ல, நல்ல பையன்ல வா"னு கூப்பிட, உள்ள சென்று சைக்கிள் நிறுத்திவிட்டு திரும்ப, என் தோள்களில் கைபோட்டு, வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் போதே கேட்டாள்

[Image: iGsZrt3.jpg]

"நீ, எப்பிடிடா இங்க" நான் சந்தோஷமாக மூச்சு விடாமல், அவளிடம் மொத்த கதையையும் ஒப்பித்து முடிக்க, இவளுடன் மேலே நின்றிருந்த ஆண்ட்டி வந்தாள்,

"அம்மா, நான் சொல்ல "டென்னிஸ் ஓண்டர் பாய்", குட்டிப் பையன் சூப்பரா ஆடுறான்னு, இவன் தான்"

"பெரு மணி தானே? மணிகண்டன்? கரெக்ட்?"னு ஆண்ட்டி சொல்ல, ஆச்சரியத்துடன் நான் அவர்களைப் பார்க்க

"ஏற்கனவே இவன் பேர சொல்லிறுக்கணா?, இல்லையே, பின்ன எப்படி தெரியும்?"னு கேக்க

"பேரென்ன, இவன் ஜாதகமே எனக்கு தெரியும்"னு அவள் சொல்ல, பானு நக்கலாக

", அப்போ உனக்கும் ஜோஷியம் தெரியுமோ?"னு கேட்டு சிரிக்க, என் அருகில் வந்த ஆண்ட்டி, நக்கலாக சிரித்தவாரே

[Image: 9H5bPO9.jpg?1]

"தெரியும், மச்ச ஜோசியம்...."னு சொல்லி டிக்கியில் தட்டியவள்

"இவனுக்கு இந்த இடத்துல ஒரு பெரிய மச்சம் இருக்கு, ஆன எந்த ஸைட்னு சரியா தெரியல" தீவிரமா யோசிப்பது போல் பார்க்க, பானு சோபாவில் விழுந்து குலுங்க, குலுங்க சிரித்தாள், ஆண்ட்டி தொடர்ந்தாள்

"என் கணக்கு சரியா இருந்தா ரைட் ஸைட், கரெக்ட் டா"னு கேக்க,

நான் அதிர்ச்சியுடன் தலை ஆட்டுவதைப் பார்த்த பானுவின் சிரிப்பு பட்டேன அடங்ககியது. சோபாவில் இருந்து எழுந்தவாள், என் கைகளைப் பிடித்து

"நிஜமா இருக்கா?"னு கேக்க, நான் மறுபடியும் தலையாட்ட, பட்டேன பானு அவள் அம்மாவைப் பார்த்தாள், பானுவின் தலையில் தட்டிய ஆண்ட்டி

"டீ, இவன் நம்ம சுமா பையன் டீ?"

"சுமா ஆண்ட்டி பையனா?" அதிசயத்து கேட்டாள் பானு.

பின்பு நடந்த சுருக்கம்:

சிவகாமி மெடிக்கல் காலேஜ் நான்கு வருட சீனியர், நெருங்கிய தோழிகள், கோயம்புத்தூர்ல உள்ள பெரிய ஹாஸ்பிடல்-களில் இவர்களுடையதும் ஒன்று, கணவர் பானுவிற்க்கு இரண்டு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், என் அப்பா நடத்தும் தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள். பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னாள்.
---------------------------
பானுவின் அம்மா, சிவகாமி 

[Image: sF5aAMC.jpg]
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 11-07-2020, 11:58 PM



Users browsing this thread: 28 Guest(s)