அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#41
Photo 
நல்ல வேலையாக எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினாள்பதினைந்து நிமிடத்தில் போட்டி நடக்கும் கிளப்பை அடைந்தோம்வண்டி நின்ற அடுத்த நொடி காரை விட்டு இறங்கினேன்பின்னால் இருந்த கிட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிய பின்தான் நார்மலாக சுவாசமே வந்ததுஅவளை சட்டை செய்யாமல் நான் கிளப் ஆபீஸ் நோக்கி நடந்தேன்எனக்கான போட்டியின் கோர்ட் நம்பர் கேட்டுக் கொண்டு திரும்பஇடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள் சுமா,

"கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டியா?,,, சொல்லாம கொல்லாம இப்படி வந்த என்ன அர்த்தம்?,,, ம்?" அவள் பொறிந்தது தள்ள

"மேட்ச் கோர்ட் நம்பர் செக் பண்ண வந்தேன்!"னு 

தலை குனித்தவாரே சொன்னேன்அப்போது யாரோ "ஹாய் சுமாஎன்று அழைக்கஇவளும் "ஓ ஹாய்நிரோ"னு பதில் கொடுக்கநான் நிமிர்ந்தது அவர்களைப் பார்த்தேன்அங்கே "நிரோஎன்று இவள் அழைத்த பெண்ணும்பக்கத்தில் ஒரு பதினாறுபதினேழு வயது மதிக்க தக்க பையனும் இவளை நோக்கி வந்தார்கள்அந்த பெண்மணியின் உடன் வந்த பையன் 

"ஹாய் ஆண்ட்டி"னு கை அசைக்கஇவளும் அவன் தலைமுடி கலைத்து

"என்னடா நாளுக்கு நாள் அழகாகிக் கிட்டே போற?"னு கொஞ்சஅவன் 

"போங்க ஆண்ட்டிஎப்போப் பாத்தாலும் என்னை ஓட்டுரதிலேயே இருங்க"னு குழைய

இதை சகிக்க முடியாத நான்இவள் மறுபடியும் திட்டினாலும் பரவா இல்ல என்று நினைத்துக் கொண்டு என் மேட்ச் கோர்ட்டை நோக்கி நடந்தேன்கோர்ட்டை அடைந்த நான் கிட் பேக்கை திறந்து ரெடியாக,,,,, "ஹாய்என்று ஒரு குரல்தேன்குரல்நான் நிமிர்ந்து பாக்ககேலரியில் ஒரு ஆறேழு வரிசைக்கு மேல்அழகே உருவமாக ஒரு பெண்என்னைப் பார்த்து கை அசைத்தால்பக்கத்தில் நான்கு பெண்கள் இரு பையன்கள்நான் திரும்ப கை அசைக்கஎன்னை நோக்கி இறங்கி வந்தாள்என்னைவிட மூன்று அல்லது நான்கு வயது அதிகம் இருக்கலாம்ஒயிட் ப்லோரல் லாங் ஸ்கர்ட்மேரூன் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்திருந்தாள்அருகில் வந்தவள் 

"ஆர் யு தே ஒன் கோயிங் டு கம்பிட் வித் தருண்?"னு கேக்கநான் பதில் கூறாமல் அவளைப் பார்த்து மலங்க மலங்க முழிக்கஎன தொளைப் பற்றி அசைத்தாள்சுயநினைவு வந்தவனாக 

"சாரிஎன்ன கேட்டீங்க?"னு கேக்க 

"நீ தான் தருண் கூட மோதப் போறியா?"னு கேக்கநான் தெரியவில்லை என்று உதடு பிதுக்க 

"உன் பேரு மணிகண்டன்னாஉன் மேட்ச் கோர்ட் இதுவா?"னு அவள் கேக்கஎன் பேரு எப்படி இவளுக்குத் தெரியும் என்று யோசித்தவருஅவளின் கேள்விக்கு

"எஸ்நான் தான் மணிகண்டன்ஐ ஹாவ் எ மேட்ச் இன் திஸ் கோர்ட் அட் எய்ட்வொய்?"னு சொல்ல

"சொ ஸ்வீட்,,, பேட் லக் தம்பி,,,,, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்"னு சொல்லி என் முன்னந்தலை முடி கலைத்து விட்டுதிரும்பி சென்று தன் கூட்டத்துடன் அமர்ந்து கொண்டாள்இவள் சென்று அமர்ந்ததும் "கொள்என்று ஒரு சிரிப்பு அக்கூட்டத்தில்கடுப்பில் கோர்ட்டை விட்டு வெளியே வந்தேன்அவள் என்னை தம்பி என்று சொன்னதை விடஎன்னை ஒரு சிறுவனைப் போல் பார்த்ததுதான்(?),,, என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை

உள்ளே செல்ல மானமில்லாம் அங்கேயே உலத்திக் கொண்டிருந்தேன்கையில் இருந்த ராக்கெட்டை சூழற்றிக் கொண்டேசிறிது நேரத்தில் என் பெயர் சொல்லி அழைப்பு வரஉள்ளே சென்றேன்அங்கே நின்றிருந்த என் போட்டியாளன் வேறு யாருமமில்லை,,, சுமா கொஞ்சி அந்த பையன்,,,,தருண்நான் கோர்ட்டை சுற்றி ஒரு பார்வை பார்க்ககேலரியில் முதல் வரிசையில்அந்த "நிரோஷா"க்கு (பின்னால் தெரிந்து கொண்டேன் "நிரோஷாதான் "நிரோஎன்றுபக்கத்தில் அமர்ந்து கொண்டு,,, என்னை முறைத்தவாறு இருந்தாள் சுமா

எப்போது உண்டான ஃபார்மாலிட்டீஸ் முடிந்துடாஸ் போட அவன் பக்கம் விழுந்ததுபரஸ்பர கைக்குழுக்களுக்கு பின்நான் என் பக்கம் போக கமான் தருண்கமான்யென்று ஒரு சத்தம்எனக்கு நன்றாக தெரியும் அது அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதையின் சத்தம் என்றுஅவளப் பார்க்க விரும்பவில்லைஆனால் தருணின் மீது கொலை வெறியில் இருந்தேன்இருக்காதா பின்னே?,,, என்னை பாசமாக ஒரு பார்வை கூட பக்காத என் அம்மா இவனை கொஞ்சுகிறாள்!,,,, இந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை,, இவனை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறாள்!, நிமிர்ந்தது தருணைப் பார்த்தேன்சர்வீஸ் போட ரெடியாக இருந்தான்ரேபிரீ அவனிடம் ரெடி?னு கேக்க அவன் "எஸ்!” என்றான்என்னிட திரும்பிய ரேபிரீ ரெடி?னு கேக்கராக்கெட்டால் ஷூவை தட்டிவிட்டு "எஸ்!" என்றேன் 

நான் ராக்கெட்டால் ஷூவை தட்டியதில் இருந்து இருபது நிமிடம் கழித்து

நான் வாயெல்லாம் பல்லாகஒயிட் ஸ்கர்ட்டைப் பார்த்து சிரித்தபடி,,, தருணின் கையை குழுக்கிக் கொண்டிருந்தேன்அழகாக வாயை குனட்டியவள்,,, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்முறுபடியும் பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின்நான் என் கிட் பேக்கில் என்னுடைய உடைமைகளை வைத்துக் கொண்டிருக்க 

"வெல் பிளேய்டு எங் மேன்சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கஅங்கே நேற்று இதே வார்த்தைகளை கூறியவருடன் இன்னொருவர் நின்றிருந்தார்நான் எழுந்து நிக்ககை குடுத்தார்கள்நான் நன்றி சொல்லி விட்டுசுமாவை தேடஅவள் என்னிடம் தோற்ற தருணுக்கு ஆறுதல் சொல்லும் கூட்டத்தில் இருந்தாள்எனக்கு சிரிப்பு வந்தது 

"உன் ரிஜிஸ்டிரேசன் ஃபார்ம்ல பாத்தேன்உனக்கு 13 வயசுதானே?"னு புதிதாக வந்தவர் கேட்க்கஆமா என்று தலையசைத்தேன்

"எதுக்கு உன் கேட்டகிரில ஆடாமஅன்டர்-16ல கம்பிட் பண்ணின?"னு அவர் கேக்க 

"என் கோச்-தான்முடிவு பண்ணினார்"னு நான் சொல்ல 

"உன் கோச் எங்க"னு திரும்ப அவர் கேக்கநான் நடந்ததைச் சொல்லஅவர் 

"இஸ் தேர் சம்படி வித் யு"னு கேக்க நான் தயங்கி நின்றேன்அவர் மறுபடியும் 

"உன் கூட யாராவது வந்துருக்காங்களா"னு கேட்டார்நான் இல்லை என்று தலையசைக்கஎன் தோள்களில் ஒரு கை விழுந்தது

"எஸ்ஐ ஆம் ஹிஸ் மாம்ஏதாவது ப்ராப்ளம்மா?"னு பின்னால் இருந்து ஒரு சத்தம்சுமாவினுடையது

"நோ ப்ராப்ளம் சுமா மேடம்!, தம்பீஉங்க பையனு தெரியாது மேடம்கவுதம் தான் நேத்து சொன்னார்ஒரு சின்ன பையன் அன்டர்-16ல கம்பிட் பண்றான்நல்ல பொடன்ஷியல் இருக்குனுஇன்னைக்கு இவன் விளையாடுரத பாத்தோம்ஹி ரியல்லி காட்ட பொடன்ஷியல் டூ மேக் இட் பிக்"னு சொல்லசுமா அவர்களிடம் நன்றி சொன்னாள்.

புதிதாக வந்தவர் பெயர் சுந்தர்னும்அவர் இந்த கிளப் டென்னிஸ் அக்கடமி டைரக்டர்னும்சுமா இந்த கிளப்பில் (அது ஒரு ரேகிரியேஷன் கிளப்டென்னிஸ் அக்கடமி அதில் ஒரு பகுதிமேம்பர்னும் பின்னாடி தெருஞ்சிக்கிட்டேன்இருவரும் சுமாவிடம் என் திறமையை புகழ்ந்ததார்கள்சரியா தயார் பண்ணினால் நான் தொழில்முறை டென்னிஸ் ஆட பிரகசமான வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்தங்கள் அக்கடமியில் சேர்க்கும் படி கேட்டுக் கொண்டார்கள்

சுமாவும் நான் கொடைக்கானலில் படிப்பதை சொல்லி கஷ்டம் என்றும்தான் யோசித்து விட்டு சொல்வதாக சொன்னாள்சிறிது நேரத்தில் தருணும்அவன் அம்மாவும் வந்து நான் சுமாவின் மகன் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தார்கள்ஒரு அரைமணி நேரம் ஏதேதோ பேசினார்கள்தருணும் அவன் பங்குக்கு எண்ணப் பாராட்டினான்சுமா ஏதோ என் திறமைக்கு மொத்தமும் அவள் தான் காரணம் என்பதைப் போல அவர்களிடம் கர்வமாக,, பெருமைப் பீத்திக கொண்டாள்நான் அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை வரமாட்டாளா என்ற எதிர்பார்ப்பில்சுமாவின் பீத்தலை அவர்களுடன் வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன்

டோர்னமெண்ட் நிர்வாகி ஒருவர் வந்து என்னை அழைத்துமெயின் டோர்னமெண்ட்க்கு நான் தேர்வானதாகவும்அதற்கான பதிவை இன்றே செய்தது கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றார்மறுபடியும் தருணும்அவன் அம்மாவும் எனக்கும்சுமாவுக்கும்(?) வாழ்த்து சொல்லி விட்டு கிளம்பினார்கள்நாங்களும் மெயின் டோர்னமெண்ட்க்கு பதிவு செய்து விட்டுஅதற்கான பதிவு தொகை ஐம்பதாயிரம் யென்று சொல்லசுமா அதிர்ச்சியுடன் 

"இவ்வளவு எதிர்ப் பாக்கலஇது என்ன மாதிரியான டோர்னமெண்ட்?"னு கேக்க 

"மேடம் இது தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷனோடா டோர்னமெண்ட்ஸ்டேட் லெவல் ராங்கிங்க் இருக்குஉங்க பையன் அக்கடமி ரிஜிஸ்டர்ட் மெம்பர் இல்லன்றாலதான்இவ்வளவு கட்டுரிங்கமெம்பர்-ஆ இருந்தா முப்பது பர்சண்ட் கம்மீ"னு சொல்லுச்சு கவுண்டர்ல இருந்த பொண்ணு 

"ஓகே"என்ற சுமா தன் பையை நோண்டினாள்

"பேமண்ட் பண்ண பத்து நாள் டைம் இருக்கு மேடம்பையனோட ரிஜிஸ்டர் நம்பர் வச்சு பத்து நாளுக்குள்ள வந்து பே பன்னிக்கலாம்"னு

"நோநோஇப்பவே கட்டிரலாம்ஜஸ்ட் இவ்வளவு அமெளண்ட் நான் எதிர்ப் பார்க்கலை"னு சொல்லி காரட் கொடுத்தாள்எல்லாம் முடிந்து ஐந்து நிமிடம் கழித்து காரில் சென்று கொண்டிருக்கையில்,,,, வழியில் இருந்த ஐஸ்கிரீம் கடையை நான் பார்க்க அதை சுமா கவனித்து

"ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?"னு கேக்க

நான் என்ன சொல்வதென்று தெரியாமல்,, சரி என்று தலையாட்டிட்டேன்காரை யு-டர்ன் போட்டுஐஸ்கிரீம் கடை முன்பு நிறுத்தினாள்உள்ள சென்று எனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்சுமா என்னையே பார்ப்பது போல் இருந்ததுநிமிர்ந்து பார்க்க தூண்டிய எண்ணத்தை அடக்கி கொண்டு ஐஸ்கிரீம்மை காலி செய்துக் கொண்டிருந்தேன்

"எதுக்கு அப்படி சொன்ன?" சுமாவின் திடீர் கேள்வியால்நிமிர்ந்து "எதை பற்றி கேக்ககிறாள்?" என்ற குழப்பத்துடன் அவளைப் பார்க்கஎன் குழப்பத்தை அறிந்தது கொண்டவள் 

"அதான்யாராவது உன் கூட வந்து இருக்கங்களானு?, மேட்ச் முடிஞ்சதும் கேட்டங்கல்லாநீ எதுக்கு இல்லனு தலையாட்டுன?,,,ம்ம்?"னு அவள் கேக்க

"பின்ன என்ன சொல்ல சொல்லுற என்ன?, அம்மா வந்துருக்காங்கஇவங்க தான் என் அம்மானு சொல்லணும் எதிர்ப் பாத்தியாஅப்படி நான் சொல்லணும்னா அம்மான்ற முறைல நீ ஏதாவது செஞ்சிருக்கணும்ல எனக்குஇது வரைக்கும் என்ன செஞ்சிருக்கஎன்ன பெத்தத தவிர்த்துஒரு மயிரும் செய்யலஇதுல கேள்வி மாயிறு வேற?"னு கோபத்துல கத்தனும் போல இருந்தது எனக்குகோபத்தை கட்டு படுத்த கண்களில் கண்ணீர் தோன்றியதுஇதைப் பார்த்த சுமா 

"ஓகே......, சும்மா சின்ன புள்ள மாதிரி அழாதேநான் எதுவும் கேட்கல!". 
----------------------------
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 11-07-2020, 09:30 PM



Users browsing this thread: 25 Guest(s)