11-07-2020, 09:08 PM
பாகம் - 6
அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து, ரேஸ்கோரஸ்சில் ஒரு கேட்டீன் முன்பு வண்டி நின்றது, கேட் திறந்ததும் வண்டி உள்ளே நுழைய கண்ணில் பட்டது அந்த பழைய பெரிய வீடு, இப்பொழுது பல மறுதல்களுடன் ஆபீஸாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது, அதற்கு பின்னால் தொடர்ந்தார் போல் சில வீடுகள், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு. வண்டி இப்பொழுது இரண்டாவது கேட்டில் நின்றது, எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது, தாத்தாவின் கைகள் பற்றிக் கொண்டேன், கைகளை தடவியவர், என்னை பார்த்து லேசாக, ஆதரவாக சிரித்தார், இரு கன்னங்களையும் தடவிக் கொடுத்தார். கேட் திறந்ததும் வண்டி உள்ளே நகர, வெளியே பார்த்ததைவிட மிகப்பெரிய வீடு, ஐந்து வருடத்திற்கு முன்னால் காட்டியது, கடைசியாக நான் வந்து ஒரு வருடத்திருக்கு மேல் இருக்கும், சரியாக நினைவில் இல்லை.
கார் போர்டிக்கொவில் நிற்க, அங்கே என் அம்மா!(?) எங்களை(?) எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள், நல்ல வேலையாக தாத்தாவின் பக்கம் இருந்ததது வீடு. அவர் காரை விட்டு இறங்க, அம்மா அவர் கைபற்றி ஏதோ சிரித்து பேச, ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு தாத்தா பின்னால் திரும்பி ஏதோ தேடினார், தேடியது கிடைக்காமல் என்னைப் பார்த்து ஏதோ கையசாய்த்துக் கூற, எனக்கு ஒன்றும் கேட்க்கவில்லை. நடப்பதெல்லாம் ஏதோ பிரம்மைப் போல் நான் உணர, யாரோ என் தோள்களில் கைவைத்து உலுக்க, மூளையும், உடலும் செயல்பட மறுக்க, கண்கள் இருட்ட, அப்படியே சீட்டில் சரிந்தேன் நான்.
ஏதோ சத்தம் வெகு தொலைவில், என் கன்னத்தை யாரோ தட்டுகிறார், கண்களை திறக்க வெறும் வெளிச்சம் மட்டுமே, மனதில் பெரும் பயம், கண்களை மீண்டும் இருக்க முடிக்கொண்டேன், தொலைவில் கேட்ட சத்தம்,,, இப்பொழுது அருகில் வர வார்த்தைகள் ஆயின,
"மணி, ஒண்ணும் இல்ல,, கண்ண திற, ஒண்ணும் இல்ல"
என்கிற வார்த்தைகள் கொடுத்த தைரியத்தில், மீண்டும் கன்னதிறக்க மங்கலாக ஏதோ ஒரு முகம், கன்னங்களில் யாரோ தட்ட, மங்கலான முகம் தெளிவாக தெரிகின்றது. பேரழகு முகம், பின்னிய கூந்தலில் இருந்து பிரிந்த மயிர் கற்றுக்கள் முகத்தின் இருபக்கமும் தொங்க, செதுக்கிய புருவம், அழகிய பெரிய கண்கள், அந்த கண்களில் ஏதோ ஒரு ஏக்கம், குற்றஉணர்ச்சி, நல்ல கூர் மூக்கு, செழுமையான பூ போன்ற சிவந்த கன்னம், அழகிய ஈரம் நிரந்த உதடுகள், நல்ல வடிவான முகம். நான் இறந்து விட்டேனோ?, சொர்க்கத்தில் இருக்கிறேனோ?, என்ன எழுப்ப முயற்சிப்பது சொர்க்கத்து தேவதையோ? யென எண்ணற்ற கேள்விகள்.
இல்லையே!,, இந்த முகம் இதற்க்கு பார்த்த முகம்தானே!,, என்று என் மனம் குழப்ப, கண்கள் சுருக்கி உற்று நோக்க, அந்த அழகிய கண்களில் மின்னல் போன்ற ஒரு மகிழ்ச்சி, கண்களில் தோன்றிய மகிழ்ச்சி முகமெங்கும் பரவா, கழுத்தை பார்த்தால் ஸ்டேத்ஸ்கோப், மறுபடியும் யாரோ என் கன்னத்தில் தட்ட
"ஒண்ணும் இல்லடா கண்ணா, கண்ண திற, அப்படித்தான் குட் பாய்"என்கிற சத்ததில்,
அந்த அழகிய முகம் யாருடையது என்பது என் மூளைக்கு உரைக்க,,, ச்சீ,,, இது என் அம்மா, சுமாவின்(இனிமேல் சுமா என்றே அழைக்கப் பாடுவாள், என் அம்மாவாக இல்லை) முகம் எனும் எண்ணம்,,,, என் பிரம்மையில் இருந்து பட்டென விடுபட்டேன். நான் ஒரு சோபாவில் கிடத்தப் பட்டிருக்கிறேன், சுமா ஏதோ கூற,, என் காதில் ஒன்றும் விழவில்லை, என் கண்கள் தாத்தாவைத் தேடின,,, சுற்றி சிலர் பெண்கள் இருக்க தாத்தாவைக் காணும், மறுபடியும் பயம் தொற்றிக் கொள்ள "தாத்தா" என்று நான் குரல் கொடுக்க
"இங்க தாண்டா இருக்கேன் கண்ணா, ஒன்னுமில்ல ராஜா, ஒன்னுமில்ல" என்று தழுதழுத்த சத்தம் வந்த பக்கம் தலையை திருப்ப, தாத்தா என் கைகளைப் பற்றிய படி சோபாவின் பின் பக்கம், கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தார். என் மனம் சற்று அமைதி அடைந்தது.
"மணி, கொஞ்சம் அப்படியே எழுந்து உக்கார முயற்சி பண்ணு" சொல்லிவாறே சுமா என்னை தோள்களை பற்ற,, சோபாவில் அமர வைக்கப் பட்டேன்.
"இப்போ எப்படி இருக்கு, தலை சுத்தல், வாமிட் வர்ற மாதிரி ஏதாவது பீல் பன்னுரையா?", நான் இல்லை என்று தலை ஆட்ட
"மூச்சுவிட ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?", அதற்கும் நான் இல்லை என்று தலை ஆட்ட
"கொஞ்சம் ஏந்திரிச்சு நிக்க ட்ரை பன்னு!"னு சுமா சொல்ல, என் சுய உணர்வு திரும்பியதைப் போல் உணர்ந்தேன், எழுந்து நின்று
"நான் ஓகே தாத்தா, ஐ ஆம் ஃபைன்"னு சுமாவுக்கு பதில் சொல்லாமல் தாத்தாவைப் பார்த்து சொல்ல,
"அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லு ராஜா"னு அவர் கெஞ்சும் தொனியில் சொல்ல, நான் திரும்பி சுமாவைப் பார்த்து
"ஐ பீல் ஃபைன்"னு சொல்ல, எழுந்து நின்றவள், சிரித்தவரே என் கன்னத்தில் தட்டி
"ஓகே, குட், இப்போ உக்கரு"னு சொல்லிட்டு, தாத்தாவை பார்த்து,
"ஒன்னும் இல்லப்பா, சுகர் லெவல் குறைஞ்சிருக்கும், சரியா சாப்பிடலையா? காலைல இருந்து?"னு தாத்தாவை பார்த்து கேக்க, நான் இடைமறித்து,
"நான் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கவா?"னு கேட்டேன், தாத்தா அம்மாவை பார்த்துவிட்டு, சரியென்று தலையாட்ட, எழுந்து மாடிப் படி நோக்கி நடந்தேன்.
"மேல வேணாம், கீழ தாத்தா ரூம்ல படு"னு சுமா சொல்ல, பதில் சொல்ல விரும்பாமல், தாத்தா ரூம்க்கு சென்று கதவை அடைத்தேன், தாத்தா கேவி அழுகின்ற சத்தம் அறைக்குள் மெலிதாக கேட்டது, ஏனோ அழவேண்டாம் என தாத்தாவிடம் போய் சொல்ல மனமில்லை. பெட்டில் விழுந்து,, பட்டேன் தூங்கினேன். தூக்கத்தில் கைகளில் ஏதோ ஊருவது போல் இருக்க விழித்துப் பார்த்தால், அங்கே டாக்டர் சுமா, என் கைகளில் நீடில் குத்தபட்டு டிரிபிஸ் ஏறிக் கொண்டிருந்தது. நெஞ்சில் அவள் தட்டிக் கொடுக்க மறுபடியும் தூங்கிப் போனேன். தம்பி, தம்பி என்று சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தேன், தாத்தாதான் எழுப்பியது,
"எழுந்துட்டான், இந்த அவன்டா பேசுங்க"னு சொல்லி, கோச் பேசுவதாக கூறி ஃபோன் என்னிடம் கொடுத்தார்.
"நல்ல இருக்கேன் சார்"
"தெரியல சார்,......இப்போ ஓகே, நாளைக்கு மேட்ச் விளையாடிருவேன்"னு சொல்லியவரே பெட்டை விட்டு எழுந்தேன்.
"இல்ல சார், ஐ பீல் பிட்,....ஓகே சார்"
"சார், அப்புறம் பாப்பா, மேடம் ரெண்டு பேரும் நல்ல இருக்கங்களா?",
"ஓகே சார்....பாய்"சொல்லி தாத்தாவிடம் ஃபோனைக் கொடுக்க, வாங்கியவாரே
"கண்ணா, இப்போ எப்புடி இருக்கு"னு தாத்தா கேக்க, நான் சிரித்துக் கொண்டே
"ஏன் நான் நல்லா தானே இருக்கேன்!, இன்னைக்கு ரெண்டு மேட்ச் ஆடிருக்கேன், நாளைக்கு ஒரு மேட்ச் இருக்கு, இங்க பாருங்க நான் எப்புடி குதிக்கிறேன்னு" சொல்லி பெட் மீது ஏறி தாவிக் குதித்தேன்.
"சும்மா,,,,, எனக்கு ஒண்ணும் இல்ல,,,,,, என்னைய இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு பனிஷ்மெண்ட்,,,,, நல்ல பயந்தீங்களா?"னு சொல்லி அவர் அருகில் சென்றேன், முகம் முழுக்க வருத்தத்தோடு சிரித்தவர், என் தலைமுடிகளைக் கோதி
"வா, வெளிய போய் கொஞ்ச நேரம் நடக்கலாம்"என்று என்னை வீட்டின் வெளிய இருக்கும் கார்டனுக்கு அழைத்து சென்றார். வெளியே கொஞ்சநேரம் நாங்கள் உலாத்திக் கொண்டிருந்தோம்,
"இங்க இருக்கீங்களா!,, ரெண்டு பேரும்" என்ற சத்தம் வந்த திசையை நோக்கினோம் இருவரும், எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் சுமா,
"வா,,, மா,,, சும்மா அப்படியே வெளிக் காத்து வாங்கலாம்னு வந்தோம்"னு தாத்தா சொல்ல, என் அருகில் வந்தவள்
"இப்போ எப்புடிடா இருக்கு?,,,, ஆர் யு ஃபீலிங்க் குட்?"னு கேக்க, நான் அவள் முகம் பார்ப்பதை தவிர்க்க, கையில் டிரிப்ஸ் ஏற்றிய இடத்தில் இருந்த பளஸ்டரியை பிய்த்துக் கொண்டே
"ஐ பீல் நார்மல், ஒன்னும் இல்ல, இப்போ கூட விட்டா ஒரு ஜாக்கிங்க போவேன், இல்ல தாத்தா" என்று தாத்தாவை பார்த்து கூறினேன். தாத்தா வாஞ்சையாக என்னைப் பார்த்து சிரித்தார்.
"நாளைக்கு கண்டிப்பா மேட்ச் ஆடுறேன்னு சொல்றன் மா!"னு தாத்தா அவளைப் பார்த்து சொல்ல, நான் குறுக்கிட்டு
"தாத்தா, இங்க பாருங்க நான் நல்லத்தான் இருக்கேன், ஏதோ தெரியமா மயங்கிட்டென்"னு சொல்ல, சுமா எனக்கு ஆதரவாக பேசினால்
"மேட்ச் ஆடட்டும், ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, சரியா சாப்பிடமா, மேட்ச் பிரஷர்னு,, அது இதுணு,, சுகர் டிராப்,,, அவ்வளவதான், நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல"னு சொல்ல
என்ன மாதிரியான அம்மா இவள், மயங்கி விழுந்த பிள்ளையை மறுநாள் மேட்ச் ஆட சொல்றா, ச்சீ இவளுக்கு என் மேல அவ்வளவு வெறுப்பா, ஒரு வேல நான் செத்த கூட சந்தோசத்தான் படுவா போல, கண்டிப்பா வறுத்த படமாட்டானு,,, பல எண்ணங்கள் என் மனதில் ஓட
"மணி பத்தாக போகுது, வாங்கப்பா சாப்பிடலாம்"என்ற அவளின் பேச்சு என் எண்ண அலைகளை கலைத்தது.
வீட்டினுள் சென்று சாப்பிட்டு முடிக்க, அப்பாவிடம் இருந்து ஃபோன், என்னிடம் குசலம் விசாரிக்க ஏனோ தானோனு நானும் பதில் பேசி வைத்து விட்டு, தூங்கா என் அறைக்கு செல்ல, தாத்தா தன் அறையில் இன்று தூங்கச் சொன்னார்.
மேட்ச் காலையில் எட்டு மணிக்கு என்றும், தான் சிறிது நேரம் கழித்து வருவதாகவும், காத்திருக்காமல் என்னைத் தூங்காச் சொன்னார். காலையில் அலாரம் எழுப்பிவிட எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு, குளித்து ரூம்க்கு வந்ததால் தாத்தா இன்னும் தூங்கி கொண்டிருந்தார். எழுப்பி விட, கழிவறை சென்றவர் ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தார். வந்தவர் ஃபோன்ல் தனக்கு சோர்வாக இருப்பதாகவும், சுமாவை ரூம்க்கு வரும் படி அழைத்தார், நான் என்னாச்சுனு கேக்க, தனக்கு ஒன்றும் இல்லை என்றும், என்னை கிளம்பி ரெடியாகச் சொன்னார்.
நான் என் அறைக்கு சென்று ரெடி ஆகி கீழே வந்தால், தாத்தா இன்னும் பெட்டில் இருந்தார், பக்கத்தில் சுமா. நான் கிளம்புவதை பற்றி கேக்க, தாத்தாக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருப்பதாகவும், அவளே என்னை மேட்ச் ஆட கூட்டிப் போவதாகவும், தான் கிளம்பி வரும் வரை காத்திருக்க சொல்லிவிட்டு,,, வெளியே சென்றாள் சுமா. அவள் வெளியே சென்றவுடன்,
"தாத்தா நான் தனியா போய்ட்டு வந்துருவேன், அம்மா வர வேண்டாம், எனக்கும் கார் மட்டும் போதும்" என்று கெஞ்ச
கண்டிப்புடன் மறுத்தவர், ஏதேதோ சொல்லி என்னை சுமாவுடன் செல்ல சம்மதிக்க வைத்தார்.
அரைமணி நேரத்தில் வந்தவள், என்னை அழைத்தால், நான் தாத்தாவைப் பார்க்க, போ என்று செய்கை செய்தவர், சுமாவைப் பார்த்து
"பாத்துமா, பத்திரமா பாத்துக்கோ, கூடவே இரு, மேட்ச் முடிஞ்சதும் ஃபோன் பண்ணு"னு அடுக்க
"அப்பா, இவன் என் பையன் சரியா!,,,, நீங்க கவலைப் படமா ரெஸ்ட் எடுங்க,,, மேட்ச் முடிஞ்சதும் கூட்டிடு வந்து உங்ககிட்ட பத்திரமா ஒப்படைச்சிறுவேன்,,,,, ஓகே" னு சொல்லி என்னை பின் தொடர்ந்தாள். நான் கார் கராஜ் அருகில் செல்ல, ஒரு சிவப்பு கலர் A-Class பென்ஸ் கார் திறக்கப் படும் சத்தம் கேட்டக, நான் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்தேன். டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவள், சீட் பெல்டை போட்டவரே, என்னிடம்
"முன்னாடி வந்து உக்காரு"னு சொன்னாள்
"பரவா இல்ல, ஐ ஆம் ஓகே"
"நான் ஒண்ணும் உனக்கு டிரைவர் இல்ல, முன்னாடி வந்து உக்கார போறியா? இல்லையா?"னு கொஞ்சம் சத்தம் உயர்த்தி கேக்க,
வேறு வழியல்லாமல், இவளுக்கு அப்படி என் மேல் என்னதான் கோவம், ஒரு சின்ன பையன்னு கூட பாக்கம, இப்படி காலையிலேயே மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுரா, எல்லாத்துக்கும் இந்த தாத்தாதான் காரணம் என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டு முன்னால் ஏறி அமர்ந்தேன். காரை ஸ்டார்ட் செய்தவள், மறுபடியும்
"சீட் பெல்ட் போடு, ஒன்னு ஒன்ன உனக்கு சொல்லனுமா?"னு அவள் கத்த,
எனக்கு கண்ணீர் பொங்கியது, தலையை குனிந்து கண்ணீரை அடக்கிக் கொண்டு சீட் பெல்ட்டைப் போட்டு விட்டு, மொபைல் எடுத்து நோண்டினேன்.