அடுத்தவன் மனைவிக்கு பாடம்(completed)
#53
அடுத்தவன் மனைவிக்கு பாடம் 11

பள்ளி வாசலை அடையும் போது பெரிய மணி அடித்து கொண்டிருந்தது. நான் வேகமா சென்று ஆசிரியர் வரிசையில் நின்றேன். பிரேயர் முடிந்து எல்லோரும் வகுப்புகளுக்கு கிளம்ப என் முத்த ஆசிரியர் என்னை தனியா அழைத்து அரவிந்த் உனக்கு என்ன பிரெச்சனை சின்ன வயசு பையன் இன்னும் நெறைய ஆண்டுகள் நீ ஆசிரியரா பனி புரியனும் எதுக்கு ஊர் பெரியவங்க கிட்டே வம்புக்கு போறே என்றார். நேத்து எதுக்கு நீ பள்ளிக்கு வரல அது மட்டும் இல்லை இப்போயெல்லாம் அடிக்கடி லீவ் போடறேனு ஹெட்மாஸ்டர் சொல்லிக்கிட்டு இருந்தார். நேத்து லீவ் போட்டது மட்டும் இல்லாம ஊர்ல யாரோ பெரியவர் கிட்டே வாய் பேசி இருக்கே அவர் யார்னு உனக்கு தெரியுமா அவரும் நம்ம பள்ளிக்கூட கமிட்டில ஒரு அங்கத்தினர். பார்த்து நடந்துக்கோ அவ்வளவு தான் சொல்லுவேன் என்று முடிக்க நான் அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சார் என்று சொல்லி விட்டு ஸ்டாப் ரூம் சென்றேன்.




அங்கே முதல் வேலையா மாலதி கணவருக்கு கால் செய்து சார் நேத்து நீங்க அவ்வளவு தூரம் எடுத்து பேசினீங்க அந்த ஊர் பெரியவர் கிட்டே அந்த ஆள் இன்னைக்கு எங்க பள்ளிக்கு வந்து புகார் குடுத்து இருக்கார் நடக்கறதை பார்த்தா என்னை மட்டும் இல்லை மாலதியையும் கூட அந்த ஆள் விட்டு வைக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன். அடுத்து நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க என்று பழியை அவர் தலையிலேயே கட்டி விட்டேன். அவர் சார் இது நடக்கும்னு எனக்கு தெரியும் நான் கல்யாணம் செய்துகிட்டு மாலதியை அழைத்து வந்து இங்கே குடித்தினம் செய்த புதுசுலே அந்த ஆள் இப்படி முறை தவறி நடக்க முயற்சி செய்தார். ஆனால் மாலதி ரொம்ப உறுதியா அவங்களை செருப்பால் அடிச்சு அனுப்பிச்சிட்டா. இப்போ ஒரு சான்ஸ் அவருக்கு அது தான் குதிக்கிறார். காலையில் தான் என் தம்பியை வீட்டிற்கு அனுப்பி இருக்கேன் அவன் அதே ஊரிலே தான் கன்டராக்ட் வேலை எடுத்து செய்யறான் ரோடு காண்ட்ராக்ட் அது தான் காலையிலே மாலதிக்கு காலையில் பாதுகாப்பு தர என் தம்பி கைலாஷ் அனுப்பி இருக்கேன் கைலாஷ் காலையில் முழுக்க வீட்டுக்குள்ளே தான் இருப்பான் அது மாலதிக்கு ஒரு பெரிய அரணா இருக்கும். இப்போ எனக்கு இருக்கிற ஒரே கவலை அது தான்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையா ஊர் தலைவர் பிரெச்சனை மாலதி கணவர் கிட்டே சொன்னா தீர்ந்துடும்னு நினைச்சா இப்போ என் சந்தோஷத்துக்கே உலை வைக்கிறா மாதிரி ஒருவர் வீட்டிலே இருக்க போகிறார் என்ற செய்தி எனக்கு இடியாக விழுந்தது. ஆனாலும் ஒரு சின்ன திருப்தி வர போகிறவர் காலையில் தானே இருப்பார் நான் இரவு மாலதி கூட சந்தோஷமா இருக்க வாய்ப்பு இருக்கு என்பதால். இந்த யோசனைகள் மனசில் ஓடி கொண்டிருக்க பள்ளி மணி அடித்தது எனக்கு அடுத்த வகுப்பு எடுக்கணும் யோசனைகளை தள்ளி விட்டு வகுப்புக்கு போனேன். ஆறாம் வகுப்பு பசங்க எல்லோரும் வணக்கம் சொல்ல எழுந்து நிற்க நான் பதில் வணக்கம் சொல்லாமல் இருந்ததால் ஒருவன் சார் உட்காரலாமா என்று கேட்டதும் தான் நான் நிஜத்திற்கு வந்து சரி சரி உட்காருங்க இன்னைக்கு அறிவியல் டெஸ்ட் வைக்க போறேன்னு சொல்லி இருந்தேனே எல்லோரும் படிச்சுட்டு வந்தீங்களா என்றதும் பசங்க எல்லோரும் ஒரே குரலில் சார் இன்னைக்கு கணக்கு டெஸ்ட் தானே சொன்னீங்க என்றனர். நான் அசடு வழிந்து சரி கணக்கு டெஸ்ட் தான் என்று கரும்பலகையில் கேள்விகளை எழுத ஆரம்பித்தேன். பொதுவா வகுப்பு போகும் போது நான் மொபைல் ஆப் செய்துட்டு தான் போவேன் ஆனா இன்னைக்கு மறந்து விட்டேன். கேள்விகளை எழுதி கொண்டிருக்கும் போது மொபைல் அடித்தது. பசங்க மறுபடியும் சத்தமாக சார் போன் அடிக்குதுனு குரல் குடுக்க நான் சரி சத்தம் போடாம இருங்க என்று வகுப்பை விட்டு வெளியே சென்று போனை ஆன் செய்தேன். மாலதி நம்பர் இன்னும் பதிவு செய்யவில்லை அதனால் யார் பேசறதுனு கேட்க மறுபுறம் உம் உங்க புது பொண்டாட்டி என்று மாலதி கிண்டலா பதில் சொல்ல எனக்கு கொஞ்சம் புரிந்தது அவ எதுக்கு கால் செய்து இருக்கா என்று. இருந்தாலும் சொல்லு மாலதி வகுப்பில் இருக்கேன் விஷயத்தை சீக்கிரம் சொல்லு என்றேன்.


அவ நீங்க இனிமே வகுப்பிலே தான் இருக்க வேண்டி இருக்கும் இனிமே வீட்டு பக்கம் வர நினைக்காதீங்க உங்க கிட்டே படிச்சு சொன்னேன் அந்த தலைவர் கிட்டே வம்பு வச்சுக்க வேண்டாம் நீங்க அவர் கிட்டே சண்டை போட்டது மட்டும் இல்லாம என் மாமா கிட்டேயும் விஷயத்தை சொல்லிடீங்க இப்போ மாமா பயந்து போயி என் பாதுகாப்புக்கு அவர் தம்பியை அனுப்பி இருக்கார். இப்போ என்ன செய்ய போறீங்க தம்பி குளிச்சுட்டு இருக்கார் அதான் கால் செய்யறேன் நான் உடனே போன் ஆப் செய்து விடுவேன் மாமாவுக்கு தெரியாது இல்ல என் கிட்டே போன் இருக்கிறது என்று சொல்லி விட்டு நான் பதில் சொல்வதற்குள் கட் செய்தாள். மீண்டும் வகுப்புக்குள் போனாலும் எனக்கு சொல்லி தரும் மூட் இல்லை. பசங்க கிட்டே பசங்களா இன்னைக்கு டெஸ்ட் இல்லை வேறு ஒரு நாள் வைக்கிறேன் என்றதும் ஒரு பையன் எழுந்து சார் இன்னைக்கு தான் படிச்சுட்டு வந்திருக்கிறோம் ஏன் சார் வீட்டிலே ஏதாவது பிரெச்சனையா என்று கேட்க நான் அவனை முறைத்து பார்த்து அதிகப்பிரசங்கி எனக்கு தெரியும் எப்போ டெஸ்ட் வைக்கணும்னு இப்போ ஒழுங்கா வாய்ப்பாடு எழுதுங்க என்று சொல்லி விட்டு என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: அடுத்தவன் மனைவிக்கு பாடம் - by johnypowas - 02-03-2019, 10:35 AM



Users browsing this thread: 2 Guest(s)