நீ by முகிலன்
#39
நீ -11

உன் பேச்சு என்னைச் சிறிது யோசிக்க வைத்தது. உன் சுடிதார் கழுத்து வழியாக.. என் கையை உள்ளே நுழைத்து… உனது வெதுவெதுப்பான இள  மார்பை என் உள்ளங்கைக்குள் அடக்கியவாறு கேட்டேன்.
” நீ… வேற வேலைக்கு போவியா…தாமரை..?” 
” எனக்கு என்ன வேலைங்க தெரியும்..?”
”தெரிஞ்ச வேலைக்குத்தான் போகனும்னு இல்லையே…? புதுசா.. ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமே…?” 
”போலாந்தாங்க… ஆனாக்கா..?”
”உன் தொழிலை விட முடியாதா..?”
”ஐயோ.. அப்படி இல்லீங்க..! எனக்கு ஒரு வேலை கெடைச்சா…இதை நான் விட்றுவங்க..!!” 
”நெஜமாவா.. ?” 
”நெஜமாங்க…”
”அப்ப நீ.. இந்த தொழிலை விட்று.. உனக்கு நான் ஏதாவது ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்றேன்..! என்ன சொல்ற..?” 
”செரிங்க…!! இதெல்லாம் நான் வேற வழி இல்லாமத்தாங்க பண்றேன்…!!”

உன் மார்பை அழுத்திப் பிசைந்தேன்.! அவைகள் இறுக்கம் பெற்று… பிசைவதற்கு நல்ல… பந்து போலானது..!! உன் இடுப்பில் காலைப் போட்டு இருக்கினேன்..!
”தாமரை…”
” என்னங்க..?” 
” உனக்கு படிக்க தெரியும் இல்ல..?” 
”ம்.. ம்.. ஏதோ ஓரளவுக்கு படிப்பங்க..! எங்காவது.. வீடுகளுக்கு வேலைக்காரி வேனும்னாக்கூட.. என்னை அங்க சேத்து விட்றுங்க..!!”
”வீட்டு வேலைக்கா..?” 
” ம்..ம்..! ஏங்க…?” 
”சரி… விசாரிக்கறேன்…!!”
”உங்களுக்கு தெரிஞ்ச எடமாருந்தா… நா ரொம்ப சந்தோசப் படுவங்க…” 
”அது ஏன்…?” 
”அடிக்கடி.. உங்கள பாக்கலாங்களே..!!” என்று விகல்பமில்லாமல் சொன்னாய்.

”அட…! அத்தனை புடிச்சுப் போச்சா… என்னை..?” நீ சொன்னதைக் கேட்டு.. என் உள்ளமும் மகிழ்ந்தது.
”ஐயோ..!! ஆமாங்க…!!” 
” சரி.. அப்ப.. நானே… ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்..! ஆனா.. நல்ல பொண்ணா… நம்பகமா நடந்துக்கனும்…சரியா..?”
”ஐயோ… உங்க பேருக்கு.. ஒரு கெட்ட பேரு வராம நடந்துப்பங்க..! அப்படி ஏதாவது கெட்ட பேரு வந்துட்டா… அப்றம் நான… உசிரவே விட்றுவங்க…!”
”ஏய்… அதுக்கு மொத.. நீ ஒன்னு பண்ணனும்…”
”என்னங்க…?”
”இந்த மாதிரி.. ரொம்ப செண்ட்டிமெண்ட்டா பேசறத நிறுத்து…”
”செரிங்க…” என்று சிரித்தாய்.

உன் நெற்றியில் முத்தமிட்டேன்.
”என்ன வேலை தெரியுமா..?”
”என்ன வேலைங்க..?”
” பேன்ஸி ஸ்டோர்ல.. உனக்கு வாங்கினமே… வளையல்.. பொட்டு எல்லாம்…” 
” ஆமாங்க…” 
”அந்த கடைலதான்..!! அவரு சொன்னத கேட்ட இல்ல..?”
”ம்..! கேட்டங்க…”
” போறியா…?”
” நீங்க சொன்னா போதுங்க..!! ரொம்ப சந்தோசங்க… எனக்கு..!!” 
”ஆனா நீ.. உன் வீட்லருந்துதான் வந்துக்கனும்..” 
”செரிங்க…”
” நா… பேசி… நல்ல சம்பளம் வாங்கித் தரேன உனக்கு. ..”
” நான்.. வேலைக்கு போனாலும்.. உங்கள பாக்க.. வல்லாமில்லீங்க…?”
”ஓ..! தாராளமா.. வரலாம்..! அதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!”
”தெய்வங்க நீங்க…?” 
”க்கும்…!! ஆரம்பிச்சிட்டியா.. மறுபடியும்..?” 
”அப்ப நாளைக்கே… போயிர்றதுங்களா…?” 
”எங்க… வேலைக்கா..?”
”ம்..! வேலைக்கு…! என் வீட்டுக்கு…?”
”ஓ…!! அதுவேற ஒன்னு இருக்கில்ல…? ம்… ம்… ஒரு ரெண்டு நாள்.. என்கூட இருந்துட்டு போயேன்..!!”
"செரிங்க.."
"அதுல எதுவும்  ஆட்சேபனை  இல்லையே?"
”எனக்கொன்னும் இல்லீங்க..!! எத்தனை நாள் வேனாலும் இருப்பேன்..! உங்களுக்குத்தான்…தொந்தரவா…” 
” சே…சே..!! எனக்கு நீ தொந்தரவெல்லாம் எதுமில்ல..!! நான்தான் உன்னை தொந்தரவு பண்ணுவேன்..!!”
”ஐயோ…! எனக்கெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லீங்க..!!”

உன் சுடிதாரை மேலே ஏற்றிவிட்டு…. உள் அமுங்கிய.. உன் வயிற்றைத் தடவினேன். மென்மையாகத் தடவிக் கொடுத்து…சின்னக் குழியாக இருந்த… உன் அழகிய நாபிச்சுழியில்.. என் சுண்டு விரல் விட்டுக் குடைந்தேன்.! உன் இடுப்பு வளைந்து நெளிந்தது..!!
” இது தொந்தரவா இல்லியா..?” என்று கேட்டேன். 
”இல்லீங்…” என முனகலாகச் சொன்னாய். 
” புடிச்சிருக்குதான…?” உன் காது மடலைக் கவ்வினேன். 
” ரொம்பங்க…” என்றாய்.. !!
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 02-03-2019, 10:32 AM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 3 Guest(s)