11-07-2020, 05:24 PM
நண்பர்களே இந்த லாக் டௌன் நேரத்திலும் செம வேலையா இருக்கு, பொதுவா வீக் எண்டில் கதையை அப்டேட் பண்ணுவேன், ஆனா இந்த வாரம் ரெண்டு நாளும் டைட்டா வேலை இருக்கு, அது போக உடலுக்கும் ஒய்வு தேவை படுது , ஆகவே இந்த வாரம் கதையை படிப்பது மட்டும் தான் பண்ண போறேன். அடுத்த வாரம் அபிராமி எபிசோட் ஆரம்பிச்சுட்டு வரேன்.
Please Read வேட்டையாடு விளையாடு
https://vettaiyaadu.blogspot.com/
https://vettaiyaadu.blogspot.com/